தினசரிவாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கணநேர snapshot/flash lightningஅனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில் காட்சிப் படுத்துவதுதான் ஹைகூ.ஒரு நேரடி அனுபவம்.
அதிரும் கணினி திரை
செல் அழைப்பில்
மனைவி
மீன் பாடி வண்டி
ஐஸ் கட்டிகளிடையே
பிணம்
பிளாட் லிஃப்டில் பயணிக்கையில்
சிந்துஜாவின் (Door No.14)
வாசனை
பிணத்தின் புது வேட்டி
சட்டையை உருவும்
வெட்டியான்
திடீர் மின்னல்
மேகத்தில் தெரிந்த
யானை
படிக்க பழைய ஹைகூக்கள்:-
முதல் மற்றும் மூன்றாம் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிச்சது நண்பா.. நல்லா இருக்கு
ReplyDelete//அதிரும் கணினி திரை
ReplyDeleteசெல் அழைப்பில்
மனைவி//
//திடீர் மின்னல்
மேகத்தில் தெரிந்த
யானை
//
Super :)
ஹைக்கூ அருமை..
ReplyDeleteநாளைக்கு குதிரை கதை ஞாபகமிருக்கா..?
வெயிட்டிங்..?!?!
நாத்திக தலைவன் - ஆஸ்பத்திரியில்
ReplyDeleteஅவன் நன்கு குணமாக
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அர்ச்சனை.
ஹைக்கு நல்லா இருக்கு.
ReplyDeleteடக்ளஸ் அண்ணே.நன்றி.நம்ம ”அடுத்த சந்தில் திரும்பினேன்” கவிதை படிச்சீங்களா?
ReplyDelete//நாளைக்கு குதிரை கதை ஞாபகமிருக்கா..?
வெயிட்டிங்..?!?//
அலாரம் வச்சுட்டுத்தான் தூங்குவேன்.
R.Gopi said...
ReplyDelete//நாத்திக தலைவன் - ஆஸ்பத்திரியில்
அவன் நன்கு குணமாக
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அர்ச்சனை.//
போட்டு தாக்கறீங்க.
ஆ.முத்துராமலிங்கம் said...
ReplyDelete//ஹைக்கு நல்லா இருக்கு.//
நன்றி.
நல்லா இருக்குங்க ரவிஷங்கர்!!! முதல் கவிதத அபாரம்..
ReplyDelete//அதிரும் கணினி திரை
ReplyDeleteசெல் அழைப்பில்
மனைவி//
ஹைக்கூ சும்மா அதிருது.
எல்லாமே நல்ல ஹைக்கு .பாராட்டுகள்.
ReplyDeleteமுதல் மற்றும் கடைசி ஹைக்கு....
ReplyDeleteஅருமை....
முதலாவது சாதாரண ஹைக்கு இல்லை அனுபவ ஹைக்கு என்று சொல்லுங்கள் ரவி சார்
ஆதவா said...
ReplyDelete//நல்லா இருக்குங்க ரவிஷங்கர்//
நன்றி ஆதவா.
" உழவன் " " Uzhavan " said...
ReplyDelete//ஹைக்கூ சும்மா அதிருது.//
இது சூப்பர் உழவன். கருத்துக்கு நன்றி.
ஸ்ரீதர் said...
ReplyDelete//எல்லாமே நல்ல ஹைக்கு .பாராட்டுகள்//
கருத்துக்கு நன்றி.
தமிழ்ப்பறவை said...
ReplyDelete//முதல் மற்றும் கடைசி ஹைக்கு....
அருமை//
நன்றி.
//முதலாவது சாதாரண ஹைக்கு இல்லை அனுபவ ஹைக்கு என்று சொல்லுங்கள் ரவி சார்//
ஹி...ஹி...ஹி
ஹி...ஹி...ஹி
ஹி...ஹி...ஹி
மேல் உள்ளது ஒரு ஹைக்கூ
//அதிரும் கணினி திரை
ReplyDeleteசெல் அழைப்பில்
மனைவி//
மிகவும் ரசித்தேன்..
பிளாட் லிஃப்டில் பயணிக்கையில்
ReplyDeleteசிந்துஜாவின் (Door No.14)
வாசனை
இந்தக் கவிதை என்னை கவர்ந்தது.
செல்வேந்திரன் said.
ReplyDeleteகருத்துக்கு நன்றி.