Tuesday, April 7, 2009

ஒரு வரியில் சொன்ன கதைகள்

கதை - 1


ஒரு வரியில் எனக்கு கதை எதுவும் தெரியாது ஆனால் பல வரிகள் உடைய வரிக்குதிரைக்ளைத் தெரியும் என்றார் விலங்கியில் அதிகாரி Zebra Thomas.


கதை - 2


இன்று நான் கொட்டாவி விட்டேன் என்று பதிவு போட்ட மூத்த பதிவர்க்கு 150 பின்னூட்டங்கள்


கதை - 3


50000 ரூபாய்க்கு மேல் டெபாசீட் செய்தால் PAN கார்டு கேட்ட நிதியமைச்சர்,   என் தொகுதி தவிர , மற்றும் இரண்டு தொகுதிகள் செலவை(தோராயமாக 10 கோடி) கேஷஷாகவே செலவு செய்வேன் என்று நேர் காணலில் வேட்பாளார் சொன்னால் ஒன்றும் கேட்காமல் இருக்கிறார் .


கதை - 4


கவிதாவைப் பெண் பார்த்து எல்லோருக்கும் பிடித்து அன்றே பாக்கு வெற்றிலை மாற்றி ச்ந்தோஷமாக வீட்டிற்க்கு வந்தவுடன் வந்த SMSல் “எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை”-கவிதா. 

கதை - 5

அடுத்து அதிஷாவை ஒரு வரிக் கதை எழுத அழைத்து, மதித்து எழுதாவிட்டால் .......................என்ன நடக்கும் என்பதை அவர் ஒரு வரிக் கதையாக எழுதலாம் 

 

18 comments:

  1. //இன்று நான் கொட்டாவி விட்டேன் என்று பதிவு போட்ட மூத்த பதிவர்க்கு 150 பின்னூட்டங்கள்//

    note பண்ணுங்கடா
    note பண்ணுங்கடா

    ReplyDelete
  2. இப்படிகூட கதை எழுதலாமா? நன்றாகத்தான் இருக்கிறது. குங்குமத்தில் கடுகு கதைகள் என்று வருகிறது கவனித்தீரா?

    ReplyDelete
  3. //இன்று நான் கொட்டாவி விட்டேன் என்று பதிவு போட்ட மூத்த பதிவர்க்கு 150 பின்னூட்டங்கள்//

    யாருப்பா அது?

    ReplyDelete
  4. 2ம் 3ம் மிகவும் சுவையான.... செய்திகள்

    1,4,5 சுவையான ஸடேட்மென்ட்ஸ்.

    ReplyDelete
  5. நல்ல முயற்சி சார்.. எனக்குப் பிடிச்சது 2,3,4 கதைகள்.3வது கதையை இன்னும் கொஞ்சம் சுருக்கமா எழுதியிருக்கலாம்.
    (ஒரு பக்க அளவில் கூட ஒரு வரிக் கதை எழுதலாமே கமா,மேற்கோள் குறிகள் உதவியோடு..?!)

    ReplyDelete
  6. //அடுத்து அதிஷாவை ஒரு வரிக் கதை எழுத அழைத்து, மதித்து எழுதாவிட்டால் .......................என்ன நடக்கும் என்பதை அவர் ஒரு வரிக் கதையாக எழுதலாம் //

    ஹா ஹா ஹா

    இதுவேறயா. :))

    ReplyDelete
  7. //இன்று நான் கொட்டாவி விட்டேன் என்று பதிவு போட்ட மூத்த பதிவர்க்கு 150 பின்னூட்டங்கள்////

    :)) நல்லா இருக்கு :)

    //50000 ரூபாய்க்கு மேல் டெபாசீட் செய்தால் PAN கார்டு கேட்ட நிதியமைச்சர், என் தொகுதி தவிர , மற்றும் இரண்டு தொகுதிகள் செலவை(தோராயமாக 10 கோடி) கேஷஷாகவே செலவு செய்வேன் என்று நேர் காணலில் வேட்பாளார் சொன்னால் ஒன்றும் கேட்காமல் இருக்கிறார் .
    ///

    ஓஹோ! கமா விடாமல் கடைசியில் புள்ளி வைப்பதால் அது ஒருவரியா? :P

    //கவிதாவைப் பெண் பார்த்து எல்லோருக்கும் பிடித்து அன்றே பாக்கு வெற்றிலை மாற்றி ச்ந்தோஷமாக வீட்டிற்க்கு வந்தவுடன் வந்த SMSல் “எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை”-கவிதா. ///

    Cooooooool :thumbsup: ஒரு வரியில் பல வரிகள் மறைந்திருக்கிறதூ. The best of five. :clap:

    ReplyDelete
  8. விஷ்ணு.குடந்தைஅன்புமணி,
    அறிவிலி

    கருத்துக்கு நன்றி.

    அறிவிலி சார்,
    அடுத்த முறை கவனமாக எழுதுகிறேன்.

    ReplyDelete
  9. தமிழ்ப்பறவை,சென்ஷி,
    Shakthiprabha,

    கருத்துக்கு நன்றி.

    //(ஒரு பக்க அளவில் கூட ஒரு வரிக் கதை எழுதலாமே கமா,மேற்கோள் குறிகள் உதவியோடு..?!)//

    எழுதுங்க த.பறவை.

    ReplyDelete
  10. இய‌ற்கை,

    “எதுவும் சொல்லாத போகாதீங்க!”ன்னுதான் நான் சொல்லியிருக்கேன்.

    தயவு செய்து புள்ளி வைத்து விட்டுப்
    போகாதீர்கள். தமிழில் நாலு வார்த்தைச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  11. கவிதா SMS மற்றும் கொட்டாவி பின்னூட்டம் கதைகள் அருமை!!

    நன்கு எழுதுகிறீர்கள்!!! ஒரு பதிவில் ஐந்து கதைகள்!!!!

    வாழ்த்துகள்

    ReplyDelete
  12. நாங்களும் எழுதி இருக்கோம்ல, எழுதி இருக்கோம்ல ..... சாம்பிளுக்கு ஒண்ணு இங்க.

    **************

    படத்தின் கதாநாயகன், தன் பெற்றோர்களை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க அண்ணன், தம்பி என்று மூன்று வேடம் இட்டு ஜப்பான் எக்ஸ்போவில் அவர்களை கண்டு பிடிக்கும் கதை -

    ஜப்பானில் ஜானகிராமன்

    ***************

    மீதி இங்க போயி பாருங்கப்பு........

    http://jokkiri.blogspot.com/2008/12/blog-post.html

    ReplyDelete
  13. ஆதவா கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  14. கோபி,



    நான் எழுதிய ஒரு வரி கதை:-


    Short time memory lossஆ அப்பு என்று ரவிஷங்கர் கோபியைக் கேட்டவுடன் அவசரமாக கோபி இங்கு http://jokkiri.blogspot.com/2008/12/blog-post.html ஓடிப் பார்த்தவுடன்
    வெட்கம் தாங்க முடியவில்லை கோபிக்கு.

    ReplyDelete
  15. நன்றி வித்யா!

    ReplyDelete
  16. ஒரு வரி சிறுகதை 4 மிக அருமை ..P.Sermuga Pandian

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!