Monday, December 28, 2009

மூக்கின் நுனி மேல் கோபம் - கவிதை

பார்த்தவுடன்
மூக்கின் மேல் கோபம்
வந்துவிடுகிறது
யார் மீதோ எரிச்சல் ஏற்படுகிறது
பிரபஞ்சம் பிடிக்காமல் போகிறது
கொண்டாட்டங்களின்
சுருதி சுத்தமாக
குறையத்தான் போகிறது
பண்டிகைகளும் தேசிய விடுமுறை நாட்களும்
ஞாயிற்றுக் கிழமைகளில்
வந்துவிடும்போது





11 comments:

  1. நன்று...
    எனக்கு வார நாட்கள்ல பண்டிகை வந்தாக்கூட லீவு தரமாட்டேய்ங்கிறாய்ங்க சார்... :-(
    போன திங்கள்ல இருந்து கண்டின்யுசா வேலைக்குப் போய் வந்திட்டு இருக்கேன் ஞாயிறு உட்பட.. :-(

    ReplyDelete
  2. //ஞாயிற்றுக் கிழமைகளில்
    வந்துவிடும்போது//

    என்ன கொடுமை சார்.. இந்த வருஷமும் எல்லா பண்டிகையும் சனி, ஞாயிறுல தான்..

    கவிதை சூப்பர்..

    ReplyDelete
  3. நன்றி தமிழ்ப்பறவை

    நன்றி ஆதிமூலகிருஷ்ணன்

    நன்றி ஸ்வர்ணரேகா

    ReplyDelete
  4. அம்மோடியோவ். நல்லவேளை இன்று வெள்ளிக்கிழமை:)! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. உங்களுக்கும் எனது மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!


    நன்றி

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    டீச்சரு[களு]க்குத்தானே இந்த பண்டிகைகளும் தேசிய விடுமுறை நாட்களும்
    ஞாயிற்றுக் கிழமைகளில்
    வந்துவிடும்போது எரிச்சல் வரும்.உங்களுக்குமா?

    ReplyDelete
  7. கண்மணி said...

    //இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள.


    //டீச்சரு[களு]க்குத்தானே இந்த பண்டிகைகளும் தேசிய விடுமுறை நாட்களும்ஞாயிற்றுக் கிழமைகளில் வந்துவிடும்போது எரிச்சல் வரும்.உங்களுக்குமா?//

    மூக்கின் நுனி மீது கோபம் எனக்கு இல்லைங்க.

    ReplyDelete
  8. ஜேசுதாஸ் ,எஸ்.பி.பாலசுப்ரமணியம்.ஜெயச்சந்திரன். - இவர்களின் பாடல்களை நன்றாக
    உன்னிப்பாகக் கேட்டால் நன்கு புரியும் ,இப்போது உள்ள பாடகர்கள் ஒரு பாடலை பாடிவிட்டு தான் ஒரு பெரிய மேதையைப்போல
    கட்டிக்கொள்வார்கள்
    ஆனால் ஜேசுதாஸ்,எஸ்.பி.பாலசுப்ரமணியம்,ஜெயச்சந்திரன்,ஆகியோர்
    இன்னும் தலைக்கனம் இல்லாமல் சிம்பிளாக
    இருக்கிறார்கள்
    இவர்களுக்குத்தான் அதிகமாக ரசிகர்கள் இருக்கிறார்கள் ,வானொலியிலும் இவர்களுடைய பாடல்கள்தான் அதிகமாக நேயர்கள் விரும்பிக் கேட்பதுண்டு .இப்போது உள்ள பாடகர்கள் படுகிரர்களா அல்லது கத்துகிறார்களா
    ? ஜேசுதாஸ்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் ,ஜெயச்சந்திரன் குரலுக்கு ஈடாக இனி எங்கே இனிய குரல் ?
    பாஸ்கர்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!