வேட்டைக்காரன் விஜய் நடித்து அப்படி இப்படி என்று ஒரு வழியாக படம் ரீலிஸ் ஆகி விட்டது.வலையிலும் வருமா வராத என்று பரபரத்தார்கள்.இந்த வேட்டைக்காரன் டைட்டில்தான் பார்க்கத்தூண்டியது. அடுத்து வலையில் வரும் விமர்சனங்களும்.ரொம்ப நாள் வெயிட் செய்ய வைத்த படம். கடைசியாகப் பார்த்துவிட்டேன்.நேற்றுதான் பார்த்தேன். ஒரு ஆச்சரியம் என் மகனுக்குப் பிடிக்கவில்லை.எனக்குப் பிடித்துவிட்டது.
இதன் பாடல்கள்தான் என்னைக் கவர்ந்தன.
ஒரு பாடலில் கிடார்அருமையாகயூஸ்செய்திருக்கிறார் இசையமைப்பாளர்.அருமையான கதை.முதல் சீனே அதிரடியாக இருக்கு.வில்லனின் அந்த பார்வை.ஒருவித சஸ்பென்ஸ்.காமெடியும் சூப்பர்.ஒரு பாடல் தத்துவம் கூட சொல்கிறது.அந்த டூயட் கூட அருமையா இருக்கு.
1964ல் வந்தாலும் அருமை. எம்.ஜி.யார், சாவித்திரி, எம்.ஆர்.ராதா,நாகேஷ், நம்பியார்,அசோகன்.இசை கே.வி.மகாதேவன்.டைரக்ஷன் எம்.ஏ.திருமுகம்.
1.மெதுவா மெதுவா தொடலாமா(என்ன கவிநயம்.விரசம் இல்லை)(ம்.உம்.ஊகூம் என்ற ஹம்மிங் சூப்பர்.)
2.உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்(முதலில் வரும் பேஸ் கிடார் அட்டகாசம்)(தத்துவம் அட்டகாசம்)( “மா..ஊ ஆ” என்று குதிரைஇசை சூப்பர்)
3.மஞ்சள் முகமே வருக(அருமையான் டூயட்)
4. சீட்டுகட்டு ராஜா (இது ஒரு மாதிரி கெளபாய் பாட்டு.சூப்பர்) இதன் இன்ஸ்பியரேஷனில்தான் ராஜராஜசோழன் பாட்டு ராஜா போட்டார்.
விஜய் நடித்த வேட்டைக்காரன் 2009 பார்த்துவிட்டுதான் எந்த வேட்டைக்காரன் பெஸ்ட் என்று சொல்லமுடியும்.
படம் பார்க்க: வேட்டைக்காரன்
பாடல் கேட்க: வேட்டைக்காரன் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
அஹா.. சூப்பர்
ReplyDeleteகேபிள் சங்கர்
:)
ReplyDeleteஅடடா! நான் இந்த வேலையைச் செய்யலாம்னு இருந்தேன். முந்திக்கிட்டீங்களே.
ReplyDeleteநன்றி ஜெட்லி
ReplyDeleteநன்றி shortfilmindia.com
:-)))
ReplyDeleteநன்றி ஸ்ரீ.
ReplyDeleteநன்றி டிவிஆர் சார்.
நல்லாருக்கு இது நல்லாருக்கு
ReplyDeleteநன்றி starjan.
ReplyDeleteஅதானே!
ReplyDeleteநன்றி சித்ரன்.
ReplyDeleteவிஜய் நடித்த வேட்டைக்காரன் 2009 பார்த்துவிட்டுதான் எந்த வேட்டைக்காரன் பெஸ்ட் என்று சொல்லமுடியும். //
ReplyDeleteநல்லாச் சொன்னீங்க!!
முதல்ல லேஸா வயித்தக்கலக்கிடுச்சு.!
ReplyDeleteசார்.. உங்க லொள்ளு... super
ReplyDeleteஆதிமூலகிருஷ்ணன் said...
ReplyDelete//முதல்ல லேஸா வயித்தக்கலக்கிடுச்சு.//
இதுக்கே இப்படின்னா.”நான் அடிச்ச தாங்கமாட்ட”க்கு எப்படி?
நன்றி.
D.R.Ashok said...
ReplyDelete//சார்.. உங்க லொள்ளு... super//
எல்லோரும் விமர்சனம் எழுதிவிட்டார்கள். பொறாமையா இருந்தது. அதனால நானும் எழுதிட்டேன்.
:)
ReplyDelete