Friday, January 9, 2009

Tele-Match -நல்லா இருக்கு-Jetix Channel பாருங்க


        டெலி மாட்ச் -ஜெட்டக்ஸ் சானல்

சில் சமயம் சானல்களில் வரும் மொக்கை அல்லது சடை படங்களைப் பார்ப்பதை விடஜெட்டக்ஸ் சானலில் வரும் டெலி மாட்ச் நல்லா இருக்கு. ஒரு மாதிரி unconventional or nontraditional விளையாட்டுப் போட்டிகள வருகிறது. இது French தேசத்தில் விளையாடப்படுகிறது.விளையாட்டுப் போட்டிகள் ஒரு மாதிரி “தத்தாக்கா புத்தாக்கா” என்று சுவாரஸ்யமாக இருக்கிறது.இதற்கு பின்னணி குரல் தமிழ் டப்பிங் காமெண்டரி கொடுக்கிறார்கள். அந்த டப்பிங்கில் இன்றைய நடிகர், டைரக்டர்,பிரபலங்கள் குரலில் பேசி கலாய்க்கிறார்கள். பல பல வருடங்களுக்கு முன் DDயில் வந்தது.

பதிவர்களே பார்த்து ரசியுங்கள்.



5 comments:

  1. பார்த்திருக்கிறேன்..சிரித்திருக்கிறேன்..நம்ம வி.எஸ்.ராகவன் குரல் கூட வரும்...

    ReplyDelete
  2. மிக அருமையான நிகழ்ச்சி.. நிகழ்ச்சியின் வர்ணனை மற்றும் அந்த விளையாட்டுக்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பிடிக்கும்.

    அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  3. இன்டர்நெட்ல எங்கயாவது கிடைக்குமா ரவிசங்கர் ?

    ஓரேஒரு பிரச்சனை:- அதிஷா பிடிக்கும்ன்னு சொல்றாரு.. அது தான் பயமா இருக்கு !

    ReplyDelete
  4. பாச மலர்,அதிஷா நன்றி!


    மணிகண்டன்,

    என் அழைப்பை மதித்து முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    //இன்டர்நெட்ல எங்கயாவது கிடைக்குமா ரவிசங்கர் ?//

    தெரியவில்லை.கிடைத்தாலும் தமிழ்
    டப்பிங்கோட கிடைக்குமா?

    ReplyDelete
  5. Telematch ஐ நானும் பார்த்து ரசித்து இருக்கிறேன். எப்பிடி தான் இப்படிப்பட்ட game லாம் யோசிக்கிறாங்களோ? ஆச்சரியமாக இருக்கிறது

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!