தயவு செய்து மற்ற ஹைக்கூக்கள் பதிவை(லேபிள்)பார்க்கவும்.
ஹைகூக்கள்...! ஹைகூக்கள் ...!
பதிவர்களே “ஹைக்கூ” எழுதலாம்
ஹைக்கூ கவிதைகள்...ஹைக்கூ கவிதைகள்...
ஹைக்கூ..ஹைக்கூ..ஹைக்கூ...
கிழ் உள்ளது சும்மா பொய்கூக்கள்.
அழகான வீடு
வாசல் கேட்டில்
அழுக்கான பால் பை
………………………………
மூன்று நிமிட
மௌன அஞ்சலியில்
யாருக்கோ வாயு தொல்லை
……………………………..
ஆண் பிணத்தின் இடுப்பு
துணியை ப்ரோகிதர் உருவ
கண் மூடி அழும் பெண்கள்
………………………………..
குடைக்குள் மனைவி
பேசிக்கொண்டு நடக்கிறேன்
பழைய காதலியுடன்
…………………………………..
கவ்விய இரையை உண்ண
காக்கை உட்கார
காக்கை உட்கார
மின்சாரம் கசியும் கம்பி
………………………………………..
பின்னணி இசை
திருடப்பட்டது
த்ரிபிள் எக்ஸ் படத்திலிருந்து
ரொம்ப அழகான கவிதைகள் ரவி, நல்லா இருக்கு.
ReplyDeleteஎனக்குப் பிடித்தவை 1,2 மற்றும் கடைசி....
ReplyDeleteநன்றி தமிழ் பறவை வேகமான பதிலுக்கு.
ReplyDelete//குடைக்குள் மனைவி
ReplyDeleteபேசிக்கொண்டு நடக்கிறேன்
பழைய காதலியுடன்//
ரொம்ப அழகான ஹைகூ !
அன்புள்ள ஸாவரியா,
ReplyDeleteஎன் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
ரவி,
ReplyDeleteமுதன் முறையாக உங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன் .நான் ஒரு பதிவர். இனியவள் புனிதா மறுமொழியில் பார்த்து உள்ளே வந்தேன் .
கவிதைகள் நல்லா இருக்குது :))
நல்லா இருக்கு
ReplyDelete//குடைக்குள் மனைவி
ReplyDeleteபேசிக்கொண்டு நடக்கிறேன்
பழைய காதலியுடன்//
பிடிச்சிருக்கு :-)
ரசிக்கும்படியான கவிதைகள்
ReplyDeleteரொம்ப அழகான கவிதைகள் ரவி. நல்லா இருக்கு.
ReplyDeleteஅன்புள்ள சென்ஷி,இனியவள் புனிதா,கடையம் ஆனந்த் என் அழைப்பிற்க்கு மதிப்பளித்து முதன் முதலாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி
ReplyDeleteஅருமையான வரிகள்...
ReplyDeleteமேலும் நிறைய எழுத வாழ்த்துக்கள்...
ஹைகூக்கள் பொய்க்கூக்களாக இல்லாமல் (உங்களுக்குப் பிடித்த சுஜாதா!), நன்றாக இருக்கின்றன.
ReplyDeleteஹைகூ எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு , ரசித்தேன்!!!
ReplyDeleteஅன்புள்ள திவ்யா,
ReplyDeleteமுதல் வருகையாக, என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி
அன்புள்ள திவ்யா,
ReplyDeleteமுதல் வருகையாக, என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி
ரசித்தேன்! அழகான கவிதைகள்!
ReplyDelete\\Blogger K.Ravishankar said...
ReplyDeleteஅன்புள்ள திவ்யா,
முதல் வருகையாக, என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி\\
rendu thadavai thanks comment reply panirukireenga........ECHO effect aa??
just kidding!
ஹிட் கவுண்டர்ல ஒரு சூடு தான் .
ReplyDeleteஎல்லா கவிதையும் நல்லா இருக்குங்க.. :) எல்லா கவிதையும் ஒரு மாதிரி feel good.. குடைக்குள் மழை எனக்கு ரொம்ப பிடிச்சுது...
ReplyDeleteஅன்பு ரவி,
ReplyDeleteஉங்கள் அனைத்து ஹைக்கூவும் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.
உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.
வாழ்த்துக்கள்
அன்புடன்
சூர்யாஜிஜி
அழகான ஹைக்கூக்கள்
ReplyDeleteசூர்யா,
ReplyDeleteஎன் அழைப்பை மதித்து
முதல் வருகையாக
என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
உங்கள் வலைப்பூ அருமை.
ReplyDeleteசமயம் கிடைக்கும் போது வந்து படிக்கிறேன்.
நன்றி
சூர்யாஜிஜி
கவிதைகள் உங்களுடையதானால் அருமை...அதிலும் மௌன அஞ்சலி வாயுத் தொல்லை....;) பல நேரம் கூட்டத்தில் காட்டிக் கொடுப்பது :))
ReplyDeleteஅழகான கவிதைகள்! ஆனால் 4-வது மட்டும்தான் ஹைகூன்னு நிணைக்கிறேன்.
ReplyDeleteமுதல் பகுதியில் ஒரு கேள்வியை உருவாக்கி, இரண்டாம் பகுதியில் வியப்பாய் முடியும் ஹைகூ.
நான் தவறென்றால் திருத்துங்கள்
சுகுமார்,
ReplyDeleteமுதல் வருகையாகஎன் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
பதில் உங்கள் “ஹைகூ” கமெண்ட்டில்.
நன்றி
வீட்டில் இறையும் பொம்மைகள்
ReplyDeleteவிளையாடுகிறார்கள்
எதிர் வீட்டு குழந்தைகள்
குடைக்குள் மனைவி
பேசிக்கொண்டு நடக்கிறேன்
பழைய காதலியுடன்
ரொம்ப அழகான குறும்பாக்கள்
அழகான கவிதைகள் ..nice...
ReplyDeletemore highkoo...at www.ayesravi.blogspot.com
summa nachhunu irukku
ReplyDeletereally nice [:)]
ReplyDeletenalla irukuthungo!
ReplyDeleteKAVITHAI SUPER
ReplyDeletes.andarkrishnan
உங்கள் வலைப்பூ அருமை.
ReplyDeletethodarnthu varuveen
- Bharathimohan
பாரதிமோகன் said...
ReplyDelete//உங்கள் வலைப்பூ அருமை.
thodarnthu varuveen
- Bharathimohan//
வருகைக்கு நன்றி.கொடுத்த ஊக்கத்திற்ம் நன்றி.உண்மையாகப் பார்த்தால் இதெல்லாம் பொய்கூக்கள்.
”நான் ரசித்த ஹைகூக்கள்” பார்த்தீர்களா?”ஹைகூக்கள் லேபிளில் பார்க்கவும்.
super
ReplyDeleteநன்றி ரேவதி. உண்மையான ஹைகூக்கள் இங்கு பார்க்கவும்.
ReplyDeletehttp://raviaditya.blogspot.com/2009/09/blog-post_25.html
http://raviaditya.blogspot.com/2009/07/blog-post_11.html
wow... super
ReplyDeleteThanks brillian.
ReplyDeletePlease read the somewhat real hikus in the below link.
http://raviaditya.blogspot.com/search/label/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
WELL, I'LL BE INTRESTING FOR ALL HIHOO
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI LIKE THE POET VERY MUCH,THANKS FOR GIVING PA.........
ReplyDeletevery nice kavithi
ReplyDeleteநன்றி ரவி.இதெல்லாம் சும்மா எழுதினது.
ReplyDeleteஉண்மையான ஹைகூக்கள் இங்கு பார்க்கவும்.
http://raviaditya.blogspot.com/2009/09/blog-post_25.html
http://raviaditya.blogspot.com/2009/07/blog-post_11.html
very nice super
ReplyDeletesuper hit ; very nice
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநன்றி நிஷாந்தி.தயவு செய்து லிங்கில் உள்ள ஹைகூக்களைப் பார்க்கவும்.
ReplyDeletenice
ReplyDelete