EL Dorado
ஒரு பதிவரின் முகம்
சிநேகாவாகவும்
மற்றொரு பதிவரின் முகம்
ஒரு சீரியலின் அப்பாவாகவும்
இன்னொரு பதிவரின்
முகம் தனுஷாகவும்
அந்த வலைப் பதிவரின் முகம்
சன் டிவி அறிவிப்பாளினியாகவும்
மற்றொறு பதிவரின் முகம்
பார் சோப்பில் வரும் அம்மாவாகவும்
யாரோ ஒருவர் முகம் தயிர் வடை
தேசிகனாகவும் – மற்றும்
சில பதிவர்களின் முகங்கள்
பாம்பே ஞானமாகவும்
ஆர்டர்.. ஆர்டர்.... தட்டும்
ஜட்ஜாகவும்.., TSN பெண்களாவும்,
அரட்டை .அரங்கத்தில் மிகை படுத்தும்
ஆண்கள்...பெண்கள்....என
என் மனதில் நெடு நாள் பதிவு
நான் பதிவர்களுக்கு
சூர்யாவாக பதிவாகிவிட ..............
15-11-08
காந்திசிலை அருகே வீசும்
காற்றில் சூர்யா முதலில்
கலைய...ஆரம்பிக்கும்...........
சினேகா மாதிரில்லாம் கூடப் பதிவர்முகம் தெரியுதா...?
ReplyDeleteஏதாவது 'மாலை நேரத்து மயக்கம்...?!'
//அரட்டை .அரங்கத்தில் மிகை படுத்தும்
ஆண்கள்...பெண்கள்// ஹி... ஹி...
ஓகே சூர்யா சார்...
தொடர்பதிவை எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து...
சார் உங்களை நான் மிகவும் எதிர்பார்த்திருந்தேன்... நீங்கள் வராததும் நல்லதாகிவிட்டது... இல்லையென்றால் வீணாக மழையில் மாட்டிக்கொண்டு அவதியாகியிருக்கும்..
ReplyDeleteஅடுத்த முறையாவது கட்டாயம் வரவும்...
கவிதை நல்லா இருக்கு :)
ReplyDeleteGandhi
மழையில் சரியாக யார்முகம் பார்த்தும் பேசமுடியவில்லை. அதனால் நீங்கள் வந்திருந்தாலும் ‘பிம்பம்' கலைந்திருக்காது :)
ReplyDelete