Sunday, November 30, 2008

ஹைகூக்கள். ஹைகூக்கள்..ஹைகூக்கள்.

   
All the best       

எக்ஸாம் பார்த்து எழுதுங்க

வாழ்த்தும்

வேன் சிறுவன்

24/7

பாலியில் தொழிலாளி வீட்டில்

காத்திருக்கும் கஸ்டமர்கள்

ஆயுத பூஜை

அண்ணாச்சி Fresh

காய்கறி வாங்கவில்லை

கனக்ட்டிவிட்டி டெளன்

அணணாச்சி கடையில்

Religion no bar

காண்டம் பாக்கெட் பில் போட

Bar Code தேடும் சேல்ஸ் கேர்ள்

பர்தா முஸ்லீம் 

மொட்டை மாடி புறாக்கள்

தாஜ் ஹோட்டலுக்கு

மெளன அனுஷ்டிக்கும்

புறாக்கள்


11 comments:

  1. அழைப்பு விடுத்தீங்கன்னு வழ்துவிட்டேன் இருங்க படைப்புகளைபடிச்சிப்பார்த்துவிட்டு வாழ்த்தவோ சாததவோ(அதுவராதே நமக்கு:)) செய்றேன் என்ன?:)

    ReplyDelete
  2. ந்ன்றி,

    முதல் வருகையாக
    என் வலைக்கு வந்ததற்கு

    ReplyDelete
  3. உங்க வலை நல்ல இருக்கு
    குறிப்பாக வேன் சிறுவன் ஹைக்கூ

    ReplyDelete
  4. நல்லா இருக்கு உங்க ஹைக்கூ.. உஙகள் பக்கதிற்கு என் பதிவில் இணைப்பு கொடுத்துள்ளேன்.

    ReplyDelete
  5. பெருமூச்சான்,

    என் அழைப்பை மதித்து முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி!

    கேபிள் சங்கர்,

    முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி

    இணைப்புக்கும் நன்றி!நன்றி!நன்றி!

    ReplyDelete
  6. சில கவிதைகள் ஹைகூவிற்குள் வராவிட்டாலும், நல்லாத்தான் இருக்கு (ஹைகூ பத்தி அப்துல் ரகுமான், சுஜாதா எழுதி / விளக்கியிருப்பதைப் படிச்சிருப்பீங்கன்னு நம்பறேன்).

    ReplyDelete
  7. ஆல் தி பெஸ்ட், 24/7, மொட்டை மாடிப் புறாக்கள் எனக்குப் பிடித்திருந்தது.
    அண்ணாச்சி ஃப்ரெஷ் புரியவில்லை.

    ReplyDelete
  8. ஹைகூ கவிதைகள் நன்றாக வந்திருக்கின்றன.

    ReplyDelete
  9. தமிழ்ப்பறவை,

    நம்ம லோக்கல் அண்ணாச்சியும் பல fresh கடைகளை திறந்து கம்ப்யூட்டர் மயமாக்கி விட்டார்.

    Retailக்கு வந்து விட்ட பல MNC fresh கடைகளை கண்டு அஞ்சவில்லை.

    So அண்ணாச்சிக்கடையிலும் connectivity down........

    ReplyDelete
  10. //Religion no bar

    காண்டம் பாக்கெட் பில் போட

    Bar Code தேடும் சேல்ஸ் கேர்ள்

    பர்தா முஸ்லீம் //

    இது தான் யதார்த்தம். சூப்பர்! பின்னுங்க!!

    ReplyDelete
  11. I am very much impressed by your short & meaningful poems. We have enough time only to read such small writings.

    Your innovation in using english words in tami poems is interesting & more appropriate in to day's world.

    Hari

    (I am sorry for 'english' comments.
    I read tamil, think in tamil but express in english.. what to do?)

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!