பச்சை வருவதற்க்குள் வந்த சில ஹைகூக்கள்............
100..99..98...97...96...........டிராபிக் சிக்னல்
மடியில் தூங்கும் குல்லா
குழந்தை
100..99..98...97...96...........டிராபிக் சிக்னல்
விழித்திருக்கும் கோழிகள்
தொங்கியபடி
____________________________________
100..99..98...97...96...........டிராபிக் சிக்னல்
படுத்துக் காத்திருக்கும் யாரோ
அமரர் ஊர்தி
____________________________________
100..99..98...97...96...........டிராபிக் சிக்னல்
சைக்கிள் கேரியரில் உருகும்
ஐஸ்
100..99..98...97...96...........டிராபிக் சிக்னல்
எடுத்துப் பேசிய கைபேசியில்
நாக்க மூக்க டூயுன் offer
____________________________________
100..99..98...97...96...........டிராபிக் சிக்னல்
மோதி விழுந்தான் ...25......ல்
கிளம்பியவன்
உண்மையை சொல்கிறேன். புரியவில்லை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ஏன்? ஏன் இந்த கொலைவெறி...நல்லாத்தானே இருந்தீங்க....?
ReplyDeleteவினிதா,
ReplyDeleteகுழப்புவதால் கவிதைகளின் தலைப்பை எடுத்து விட்டேன்.
மிகவும் பரபரப்பாக(வாகன இரைச்சல்/புகை/மக்கள்)கொண்ட count down சிக்னலில் இந்த மாதிரிகாட்சிகளை பல பேர் பார்த்திருப்போம்.
அந்த பரபரப்பிலும் இந்த snapshots மனதில் உறையும். அதுதான் கவிதைகள்.
Pillionனில் அம்மா மடியில் குல்லா போட்டு தூங்கும். தூங்காத குட்டி குழந்தைகள் கைகாட்டும்/சிரிக்கும்.
அதே மாதிரிதான் மற்ற காட்சிகளும்
நன்று
ReplyDeleteVery nice ... could picture each sambavam ...
ReplyDeleteஇப்பொழுது கொஞ்சம் காட்சிப் படுத்திப் பார்க்க இயலுகிறது.
ReplyDeletem, நல்லா இருக்கு இந்த காத்திருப்பு கவிதை.
ReplyDeleteLast one was the Ultimate. i enjoyed.
ReplyDelete