அது டெல்லியிலிருந்து சென்னைக்கு போகும் ரயில்.
சர்தார்ஜி ஒருவர் லைப்ரரியில் ரொம்ப நேரம் தேடி ஒரு தடிமனான புத்தகத்தை எடுத்து வந்து வீட்டில் நான்கு மணி நேரம் படித்துக்கொண்டிருந்தார். அது ரத்தம் பற்றியது. மனைவி ஏன் விழுந்து விழுந்து இதை படிக்கிறிர்கள் என்றாள்.
ஜன்னல் வழியாக பார்க்கும் போது முன்பு பார்த்த ஸ்டேஷன்களே வந்து கொண்டிருந்தது . பகத்திலிருந்தவர்களை கேட்டான் . அவர்கள் சென்னைக்கு போகும் ரயில் என்றார்கள்.
சர்தார்ஜி புல்லரித்துப்போய் " என்ன ஒரு அற்புதமான ரயில்வே சிஸ்டம் நம்முடையது . மேல் பெர்த் டெல்லிக்கு போகிறது . கிழ் பெர்த் சென்னைக்கு போகிறது
__________________
"நாளைக்கு எனக்கு Blood Test. நிறைய மார்க் வாங்கனும்” என்றார்.
.
சர்தார்ஜி என்று சொல்லவேண்டாம், வேற எதுவாவது சொல்லவும்...
ReplyDeleteஅவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் !!!
நல்லா இருக்கு நண்பரே.
ReplyDeleteசெந்தழல் ரவி,மதிபாலா,
ReplyDeleteமுதல் வருகையாக வந்து கருத்துச்சொன்னதற்கு நன்றி.
செந்தழல் ரவி,
எனக்கும் அந்த உறுத்தல் இருக்கிறது.
ஒசைப் படாமல் சிரித்துவிட்டு போய்விடலாம்.
//சர்தார்ஜி புல்லரித்துப்போய் " என்ன ஒரு அற்புதமான ரயில்வே சிஸ்டம் நம்முடையது . மேல் பெர்த் டெல்லிக்கு போகிறது . கிழ் பெர்த் சென்னைக்கு போகிறது //
ReplyDeleteநல்லா சிரிப்பு வருதே அப்போ நல்ல ஜோக்ஸ் தான்.கண்டினியு பண்ணுங்க
கே. ரவிஷங்கர்
//ஒசைப் படாமல் சிரித்துவிட்டு போய்விடலாம்.//
ReplyDeleteநகைச்சுவைக்காக மட்டுமே நீங்க சொல்றீங்கனு புரியுது.. எதுக்கும் இந்த பதிவ, முடிஞ்சா, படிங்க....
http://creativetty.blogspot.com/2008/12/blog-post_09.html
மிஸஸ்.டவுட்,
ReplyDeleteஎன் அழைப்பை மதித்து முதல்
வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி
புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteசுலபமாய் இணையம் மூலம் மாதம் ௧0000 ரூபாய் சம்பாதிக்க கிழ் கண்ட முகவரியை வெட்டி எடுத்து இணைய முகப்பில் வைத்து பேஸ்ட் செய்து தளத்திட்கு வருகை தருக.
http://www.earnparttimejobs.com/index.php?id=19015
:))))
ReplyDelete