Some of the most thrilling Haiku-poems describe daily situations in a way that gives the reader a brand new experience of a well-known situation.
Haiku only describes, not prescribe or tell
It takes a still photograph of a flash of lightning, in all its beauty, terror and suddenness.
1
ஹாலில் அழும் குரல்கள்
இறந்தவர் தலைக்கு மேல்
சிணுங்கும் மணி
2
ஹாலில் அழும் குரல்கள்
சிணுங்கும் மணி
ரசிக்கும் இறந்தவர்
3
Freezer boxக்குள் இறந்தவர்
தலைக்கு மேல்
சிணுங்கும் மணி
2vadhu dhan nallarukku
ReplyDeleteமுதல்தான் இயல்பு.. ரெண்டாவது பயங்கரமா இருக்கு
ReplyDeletebiskothupayal said...
ReplyDelete//2vadhu dhan nallarukku//
நன்றி.
என் சாய்ஸ் முதல்.ஏன்னா அதுதான் ஹைக்கூ விதிகளுக்கு கிட்ட வர மாதிரி இருக்கு.
ரெண்டாவது சரியில்லை.It is telling something.
மூணாவதா ஒண்ணு சேத்துருக்கேன் பாருங்க.
அதிஷா said...
ReplyDelete//முதல்தான் இயல்பு.. ரெண்டாவது பயங்கரமா இருக்கு//
கரெக்ட் அதிஷா.பயங்கரமா விட கோனார் நோட்ஸ்ஸோட இருக்கு.மூணாவது ஒண்ணு சேத்துருக்கேன்.இதுதான் நான் ஆக்ஷூவலா கண்ணால் பார்த்தது.
மூக்குலதான் பஞ்சு வைப்பாங்கனு நினைக்கேறேன். நான் பார்த்த வரைக்கும் காதுல பஞ்சு வச்சு பாத்ததில்லை
ReplyDeletekaathila panchu??????????????
ReplyDeleteanyway 3rd one is very intersting
மயாதி
ReplyDeleteகருத்துக்கு நன்றி. காதுல பஞ்ச மாத்திடேன்.மறந்துப் போனfreezer box கொண்டுவந்திட்டேன்.
எனக்குப் பிடிச்சது முதல் கவிதைதான். .பட்டுன்னு ஃபோட்டோ தெரியுது சார்...
ReplyDeleteதமிழ்ப்பறவை said...
ReplyDelete//எனக்குப் பிடிச்சது முதல் கவிதைதான். .பட்டுன்னு ஃபோட்டோ தெரியுது சார்..//
நன்றி தமிழ்ப்பறவை.
Freezer boxக்குள் இறந்தவர்
ReplyDeleteகிணுகிணுக்கும்/காற்றில் ஆடும் மணி
This comment has been removed by the author.
ReplyDeleteசரவ் said...
ReplyDelete//Freezer boxக்குள் இறந்தவர்
தலைக்கு மேல்
கிணுகிணுக்கும் மணி//
கொஞ்சம் மாற்றி விட்டேன்.
நன்றி சரவ்.
முதல் ஹைக்கூ நல்லா இருக்கு.
ReplyDeleteநல்லா இருக்குங்க... :)
ReplyDeleteகயல்விழி said...
ReplyDelete//நல்லா இருக்குங்க... :)//
நன்றி.
First one is fantastic
ReplyDeleteR.Gopi said...
ReplyDelete//First one is fantastic//
நன்றி கோபி.