Sunday, June 21, 2009

பொய்யான சோதனைப் பதிவு!

உண்மையான சோதனைப் பதிவுக்கு எட்டு பின்னூட்டங்கள்.

அதனால் மெய்யாலுமே ஒரு  சோதனைப் பதிவு!

 

frisking2dog

17 comments:

  1. ஆஹா...! என்ன அண்ணன் இப்படி ஆகிட்டாரு.. மொக்கையில அடுத்த கட்டத்துக்கு போயிட்டாரே :)

    ReplyDelete
  2. சென்ஷி said...

    //ஆஹா...! என்ன அண்ணன் இப்படி ஆகிட்டாரு.. மொக்கையில அடுத்த கட்டத்துக்கு போயிட்டாரே :)//

    தம்பிகள் உசுப்பேத்திட்டாங்க.

    ReplyDelete
  3. அண்ணே.. இதுக்கு என்னோட எதிர்வினை பதிவு இங்க இருக்குது.

    ReplyDelete
  4. இன்னொரு சோதனையா!

    சோதனைல கூட ஒரிஜினல், போலி சோதனைகளா? பழைய காலத்துக்கு கூட்டிட்டு போறீங்களே?

    ReplyDelete
  5. சோத‌னை மேல் சோத‌னை:-((

    ReplyDelete
  6. //நாமக்கல் சிபி said...

    இன்னொரு சோதனையா!

    சோதனைல கூட ஒரிஜினல், போலி சோதனைகளா? பழைய காலத்துக்கு கூட்டிட்டு போறீங்களே?
    //

    எல்லாம் தளை’வன் காட்டிய வழி! :)
    இல்லியா மாநக்கலண்ணே!

    ReplyDelete
  7. எல்லா சோதனையாளருக்கும் நன்றி.

    ReplyDelete
  8. கவிதை சொல்லும் படம் சார்... அருமை...

    ReplyDelete
  9. கடைசி ஆளு ட்ரஸ்ஸெ போடுலையே ... !! அப்புறம் எதுக்கு செக்கப்பு....!!!!

    ReplyDelete
  10. போதுமடா சாமி...

    ReplyDelete
  11. தமிழ்ப்பறவை said...

    //கவிதை சொல்லும் படம் சார்... அருமை..//
    நன்றி.

    லவ்டேல் மேடி said...
    //கடைசி ஆளு ட்ரஸ்ஸெ போடுலையே ... !! அப்புறம் எதுக்கு செக்கப்பு....!!!//

    சூப்பர் அடி.ரசித்தேன். நன்றி.

    pappu said...
    //நான் இதுக்கு முன்னயே பதிவுலகத்தில் இருந்தாலும் சிலகாலத்துக்கு, முன்பு என்னுடைய ப்ளாக் கூகுலால் விழுங்கப் பட்டதால் எனது பதிவுகள் புதிய முகவரியில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. இதை எல்லா நண்பர்களுக்கும், அவர்கள் கூடும் இடங்களிலும் சொல்ல்னும்ல. அதான்
    http://pappu-prabhu.blogspot.com/

    இதுதான் என் ப்ளாக்கோட முகவரி.//

    குறித்துக்கொண்டேன். நன்றி.

    June 21, 2009 7:41 PM
    தண்டோரா said...

    ReplyDelete
  12. தண்டோரா said...
    //போதுமடா சாமி.//
    ஆமாம் சாமி

    ReplyDelete
  13. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி, ரவி ஒடம்ப ரணகளம் ஆக்கிட்டீங்களே........

    போதும், இத்தோட நிப்பாட்டிக்குவோம்............

    ReplyDelete
  14. எதுவும் சொல்லாம போகக்கூடாதுங்கறதாலே சொல்றேன் - சூப்பர் செக்கிங்க் - நல்லாவே பண்றானுங்க

    ReplyDelete
  15. cheena (சீனா) said...

    //எதுவும் சொல்லாம போகக்கூடாதுங்கறதாலே சொல்றேன் - சூப்பர் செக்கிங்க் - நல்லாவே பண்றானுங்க//

    நன்றி சீனா

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!