Sunday, June 21, 2009

சோதனைப் பதிவு

இது ஒரு சோதனைப் பதிவு.

15 comments:

  1. அப்ப இது பின்னூட்ட சோதனை! :)

    ReplyDelete
  2. மறக்காம அடுத்து வர்றவங்களும் இதுக்கு தமிழ்மண ஓட்டு குத்திட்டு போக வேண்டி விரும்பி கேட்டுக்கறேன் :)

    ReplyDelete
  3. சோதனை யாருக்கு?

    எங்களுக்கா, உங்களுக்கா, தமிழ்மணத்துக்கா/

    ReplyDelete
  4. இன்னாபா சோதனை

    யாருக்கு, ஒனக்கா, எங்களுக்கா, தமிழ்நாட்டுக்கா??

    ஒண்ணுமே பிரிய "தல சுத்துது ..........

    கரீட்டா சொல்லுபா...........

    ReplyDelete
  5. சோதனை மேல் சோதனை.

    ReplyDelete
  6. கொஞ்சம் சொல்லிட்டு சோதிச்சா நல்லது!

    ReplyDelete
  7. நீங்க ஒரு சோதனையாளர் தான் ( சீ ...சாதனையாளர் தான்)

    ReplyDelete
  8. உங்கள் எல்லோருக்கும் நன்றி.

    இந்த எட்டு கமெண்ட வேறு பதிவுக்கு transfer
    பண்ணிக்கலாமா? allowed or not?

    ReplyDelete
  9. //கே.ரவிஷங்கர் said...

    உங்கள் எல்லோருக்கும் நன்றி.

    இந்த எட்டு கமெண்ட வேறு பதிவுக்கு transfer
    பண்ணிக்கலாமா? allowed or not?
    //

    அந்தப்பதிவுல கமெண்ட் போடமுடியாத அளவுக்கா மொக்கையா உக்கார்ந்திருக்கோம் :)

    ReplyDelete
  10. ஆஹா சுருக்கமான எளிமையான பதிவு.
    அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
    வாழை்த்துக்கள்

    ReplyDelete
  11. ஐயையோ!!!!
    எல்லாப்பதிவுக்கும் காப்பி பேஸ்ட் பண்ஙமாதிரி இதுக்கும் பண்ணிட்டேனே!!!!!!!!

    ReplyDelete
  12. //ஆஹா சுருக்கமான எளிமையான பதிவு.
    அருமையாக சொல்லியுள்ளீர்கள்.//

    சுபாஷ் நன்றி.

    //ஐயையோ!!!!
    எல்லாப்பதிவுக்கும் காப்பி பேஸ்ட் பண்ஙமாதிரி இதுக்கும் பண்ணிட்டேனே!!!!!!!!//

    ஐயையோ!!!!

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!