Sunday, June 21, 2009

சோதனைப் பதிவு

இது ஒரு சோதனைப் பதிவு.

15 comments:

  1. அப்ப இது பின்னூட்ட சோதனை! :)

    ReplyDelete
  2. மறக்காம அடுத்து வர்றவங்களும் இதுக்கு தமிழ்மண ஓட்டு குத்திட்டு போக வேண்டி விரும்பி கேட்டுக்கறேன் :)

    ReplyDelete
  3. சோதனை யாருக்கு?

    எங்களுக்கா, உங்களுக்கா, தமிழ்மணத்துக்கா/

    ReplyDelete
  4. இன்னாபா சோதனை

    யாருக்கு, ஒனக்கா, எங்களுக்கா, தமிழ்நாட்டுக்கா??

    ஒண்ணுமே பிரிய "தல சுத்துது ..........

    கரீட்டா சொல்லுபா...........

    ReplyDelete
  5. கொஞ்சம் சொல்லிட்டு சோதிச்சா நல்லது!

    ReplyDelete
  6. நீங்க ஒரு சோதனையாளர் தான் ( சீ ...சாதனையாளர் தான்)

    ReplyDelete
  7. உங்கள் எல்லோருக்கும் நன்றி.

    இந்த எட்டு கமெண்ட வேறு பதிவுக்கு transfer
    பண்ணிக்கலாமா? allowed or not?

    ReplyDelete
  8. //கே.ரவிஷங்கர் said...

    உங்கள் எல்லோருக்கும் நன்றி.

    இந்த எட்டு கமெண்ட வேறு பதிவுக்கு transfer
    பண்ணிக்கலாமா? allowed or not?
    //

    அந்தப்பதிவுல கமெண்ட் போடமுடியாத அளவுக்கா மொக்கையா உக்கார்ந்திருக்கோம் :)

    ReplyDelete
  9. ஆஹா சுருக்கமான எளிமையான பதிவு.
    அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
    வாழை்த்துக்கள்

    ReplyDelete
  10. ஐயையோ!!!!
    எல்லாப்பதிவுக்கும் காப்பி பேஸ்ட் பண்ஙமாதிரி இதுக்கும் பண்ணிட்டேனே!!!!!!!!

    ReplyDelete
  11. //ஆஹா சுருக்கமான எளிமையான பதிவு.
    அருமையாக சொல்லியுள்ளீர்கள்.//

    சுபாஷ் நன்றி.

    //ஐயையோ!!!!
    எல்லாப்பதிவுக்கும் காப்பி பேஸ்ட் பண்ஙமாதிரி இதுக்கும் பண்ணிட்டேனே!!!!!!!!//

    ஐயையோ!!!!

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!