Tuesday, June 23, 2009

ரூம் போட்டு திங்கிங் - ஞானக்கதை

ஒரு பணக்காரர் மிகவும் வயதாகி இளைத்து விட்டார்.டாகடரிடம் போனார்.

டாகடர் அவரை செக் செய்துவிட்டு அவரிடம் பேச ஆரம்பித்தார்.

“நீங்க ரொம்ப இளைச்சு துரும்பா போய்ட்டீங்க.நான் ஒண்ணு சொல்றேன் கோச்சுக்க மாட்டீங்களே”

“சொல்லுங்க”

”நீங்க உங்க செக்ஸ் லைஃப்ப சரி பாதியா குறைத்துக்கொள்ள வேண்டும்”

”அப்படியா! எந்தப் பாதி? அதப் பத்தியே ஓவரா திங்க் பண்றதுல பாதியா?இல்ல அதைப் பத்தியே பேசிக்கொண்டே இருப்பதில் பாதியா?”


13 comments:

  1. hahaha ... supper appu...

    ReplyDelete
  2. தமிழன் வளர வேண்டுமானால் தமிழ் நாட்டில் உள்ள மலையாளிகளை உடனே அப்புரப்படுத்தவேண்டும்!
    மலயாளிகல்தான் நமது தமிழ் இனத்தின் கழுத்தை திறுகி சாகடித்த ஜாலக்காரர்கள்!
    இதை செய்வீர்களா,திருமா?

    ReplyDelete
  3. Anonymous said...
    //hahaha ... supper appu//

    நன்றி அனானி.

    ReplyDelete
  4. எப்படிங்க இப்படில்லா..!!

    ReplyDelete
  5. இப்படி கதை விட்டுகிட்டே இருந்தீங்கனா .... தாவு தீந்துடும் சார்....( பின்னோட்டம் போட்டு போட்டு )

    சும்மா சொன்னேன், நல்லாவே இருந்தது

    ReplyDelete
  6. திங்க் பண்ணி பேசறதுக்கே உடம்பு இளச்சுடுச்சா..??!!

    ReplyDelete
  7. ஆ.முத்துராமலிங்கம் said...

    //எப்படிங்க இப்படில்லா.//

    சுட்டதுதான்.

    ReplyDelete
  8. Thala

    kalakkal........... Virasimillaadha "A" Story....

    Ippadiyum kadhaiye illaadha Tamil movie maadhiri.

    ReplyDelete
  9. ஸ்ரீதர் said...

    //super//

    நன்றி.

    ReplyDelete
  10. நன்றி தமிழ் பறவை.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!