பாடிகார்டு முனீஸ்வரன்
அம்மா காளி துணை
குரங்குணி அம்மன்
சோக்குக் குழி வீரப்பசாமி
தெரு பாபா ஆசிர்வாதம்
முண்ட கன்னி அம்மன்
ஐந்து பிடாரி அம்மன்
பாம்பு குலதெயவம் சாமி
என்று
டெம்போக்கள்
மினி லாரிகள்
பெரிய லாரிகள்
நெற்றியில் தென்பட்டு
வரும் பெயர்களில்
வீடு மாற்றுவதில்லை
பேக்கர்ஸ் & மூவர்ஸ்தான்
ஸ்டைலாக இருக்கிறது
பயமும் இல்லை
:)
ReplyDeleteஜஸ்ட் ஓக்கே ஆயிருச்சானு பார்த்தேன்.
ReplyDelete//ஜஸ்ட் ஓக்கே ஆயிருச்சானு பார்த்தேன்.//
ReplyDeleteஓக்கே ஆயிருச்சு.பிரச்சனை உங்களிடமா?
மற்றவரிடம் இருந்து கமெண்ட் வருகிறது.
டக்ளஸ்....... said...
ReplyDelete:)
அண்ணே டக்ளஸ்.தமிழ்ல நாலு வார்த்தைச் சொல்லுங்கண்ணே.
இந்த மாதிரி வாகனங்களுக்கு சரியான பெயரென்னா வைக்கலாமுன்னு யோசிச்சாக்கா
ReplyDeleteஸ்பான்னர் துணை
வல்கனைசிங் துணை
சாலை துணை
டீசல் துணை
டிரைவர் துணை
சார் உங்கள ஒரு தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன் கட்டாயம் கலந்துக்கோங்க..
ReplyDeletepicked up!!
ReplyDelete:)
ReplyDeleteengka oorla iwtha vandiya ithuvarai naan paarththathee illai
எனக்குப் புரியலை சார்.. ஏதும் உள்ளர்த்தம்..?!
ReplyDeleteதமிழ்ப்பறவை said...
ReplyDelete//எனக்குப் புரியலை சார்.. ஏதும் உள்ளர்த்தம்..?!//
தயவு செய்து மீண்டும் படிக்கவும்.இதில் ஒரு உள்ளர்த்தமும் இல்லை.
பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDelete//இந்த மாதிரி வாகனங்களுக்கு சரியான பெயரென்னா வைக்கலாமுன்னு யோசிச்சாக்கா
ஸ்பான்னர் துணை
வல்கனைசிங் துணை
சாலை துணை
டீசல் துணை
டிரைவர் துணை//
ரசித்தேன்.நன்றி.
kartin said...
ReplyDelete//picked up!!//
புரியல
ஆதவா said...
:)
engka oorla iwtha vandiya ithuvarai naan paarththathee illai
அப்படியா?
தமிழ்ப்பறவை said...
நன்றி
நல்லா இருக்கு...
ReplyDeleteபுரிஞ்சிருச்சுன்னு சொல்ல வந்தேன் sir!
ReplyDeleteஆனா பாருங்க அது pick up ஆகல :)
Thala
ReplyDeleteInnum vera eadhavadhu peru vuttu pochaannu paathudunga.
Illennaa, saami kutham aagi pogum........
kartin said...
ReplyDelete//புரிஞ்சிருச்சுன்னு சொல்ல வந்தேன் sir!
ஆனா பாருங்க அது pick up ஆகல :)//
Now I have picked up.
நன்றி.
R.Gopi said...
Thala
//Innum vera eadhavadhu peru vuttu pochaannu paathudunga.//
நிறைய இருக்குங்க.நன்றி.
Illennaa, saami kutham aagi pogum