Tuesday, June 16, 2009

பிரபு தேவா...புரியுல மை டியர் பதிவர்கள்!

பிரபுதேவா தன் அன்பு மகன் இறந்த சோகம் தாளாமல் இருக்கிறார்.யாரிடமும் பேசுவதில்லை.துக்கத்தில் துவண்டு விட்டார்.வெளியே போவதில்லை.

பேட்டிக்கொடுப்பதில்லை.ஷூட்டிங் கான்செல்டு.வீட்டிலேயே அடைந்து கிடக்கிறார். துக்கம் தொண்டையை அடைக்கத்தான் வீட்டில் பேச்சு.பழைய நிலைக்கு திரும்ப எவ்வளவு நாளாகுமோ.இப்படி சில மாதங்களுக்கு முன்பு வார மாத இதழ்களில் செய்தி.பாவம் மனுஷன் என்றிருந்தது.


பழைய நிலைக்கு திரும்ப எவ்வளவு நாளாகுமோ என்றிருந்தவர் “ஊர்வசி.....ஊர்வசி” ஸ்பிரிங்க் போல் குதித்து ஒரு வாரமாக வேறு செய்தி.பிரபுதேவாவும் நயந்தாராவும் “பத்தி”க்கிச்சாம்.ஒளிந்து ஒளிந்து மீட் பண்ணுகிறார்களாம்.

பிரிவு தாங்கமுடியாதாம்.இந்த பீல்டில் உள்ளவர்கள் “எப்படி முடியுமோ” என்று பல்லைக்கடிக்கிறார்களாம்.அவருக்கு ரம்லத் என்ற மனைவி மற்றும் மூன்று குழந்தைகள்.இவர்கள் கதி என்ன?வருத்தம்.

ரஜினி ”இட் இஸ் நாட் ரைட்” என்கிறார்.பிரகாஷ்ராஜ் “ இட் இஸ் ஓகே” என்கிறார்.

இப்படி கவுன்சிலிங்.

எங்க பாட்டி ஒரு வசனம் (பஞ்ச் இல்லை)சொல்லுவார். “தேர் பத்து, திருநாள் பத்து,அறுத்துப் பத்து,அவுசாரி பத்து,பைத்தியம் பத்து..... எல்லாம் பத்து நாள்தான்”

பதினோருவது நாள்?ஊர்வசி..ஊர்வசி....டேக் இட் ஈசி பாலிசி?


(இதெல்லாம் சினமாவுல சகஜம்பா என்பது போரடிச்சுப்போச்சு)

ஒண்ணும் புரியல..... தல சுத்துது.



20 comments:

  1. சென்ஷி said...

    //????//

    தல சுத்துது?

    ReplyDelete
  2. I wish Nayanthara has more sense.
    she deserves morethan this man Prabudeva.
    He is not a suitable match for her.
    Above all he is a married man with 3 kids.

    I kind of like Nayanthara,may be she is still suffering emotionally after what happened with Simbu and Prabudeva took advantage of her situation.

    whatever the reason ,I don't think that she has taken the right decision,she might regret it later.
    -vanathy

    ReplyDelete
  3. // பதினோருவது நாள்?ஊர்வசி..ஊர்வசி....டேக் இட் ஈசி பாலிசி?//

    முக்காலா முக்காபுலா நயந்தாரா ஒ..ஒ.. நயந்தாரா

    ReplyDelete
  4. It is his personal choice
    He is free to live with anyone he likes.
    Why do we care so much about that.
    Look at your lifes.
    Never matters who f**ks Who.

    ReplyDelete
  5. vanathy said...
    //I wish Nayanthara has more sense//

    Thanks for the comment.

    ReplyDelete
  6. விஷ்ணு. said...
    //முக்காலா முக்காபுலா நயந்தாரா ஒ..ஒ.. நயந்தாரா//

    இந்தப் பாட்டுக் கூட நல்லா இருக்கு.நன்றி.

    ReplyDelete
  7. Winstar said...

    //Look at your lifes.
    Never matters who f**ks Who.//


    I know how to take care. you remove mask and
    comment.

    ReplyDelete
  8. //.. எல்லாம் பத்து நாள்தான்”

    பதினோருவது நாள்?ஊர்வசி..ஊர்வசி....டேக் இட் ஈசி பாலிசி? ..//

    இந்த விசயமும் அப்படித்தான்..
    பத்து நாள் பரபரப்பா இருக்கும்..
    பதினோராவது நாள் எல்லோரும் வேற வேலைய(கிசுகிசுவ) பார்த்துட்டு போய்டுவாங்க..

    ReplyDelete
  9. நிகழ்காலத்தில்... said...

    //காமம்!!//

    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    நன்றி.

    ReplyDelete
  10. பட்டிக்காட்டான்.. said...

    //இந்த விசயமும் அப்படித்தான்..
    பத்து நாள் பரபரப்பா இருக்கும்..
    பதினோராவது நாள் எல்லோரும் வேற வேலைய(கிசுகிசுவ) பார்த்துட்டு போய்டுவாங்க.//

    கரெக்ட் பட்டிக்காட்டான்.நன்றி.

    ReplyDelete
  11. பாட்டி சொன்ன பத்துதான் - ரொம்ப சத்தான வார்த்தைகள்.

    ReplyDelete
  12. ஊர்சுற்றி said...

    //பாட்டி சொன்ன பத்துதான் - ரொம்ப சத்தான வார்த்தைகள்//

    நன்றி ஊர்சுற்றி.

    ReplyDelete
  13. //ரஜினி ”இட் இஸ் நாட் ரைட்” என்கிறார்.//

    Nalla vishayangalai RAJINI illai, andha ANDAVAN (Kadavulnga.....) vandhu sonnaalum kekka maattaanga........

    ReplyDelete
  14. June 16, 2009 8:36 PM
    R.Gopi said...

    //Nalla vishayangalai RAJINI illai, andha ANDAVAN (Kadavulnga.....) vandhu sonnaalum kekka maattaanga.......//

    vithi yaarai vittathu?

    ReplyDelete
  15. //இதெல்லாம் சினமாவுல சகஜம்பா என்பது போரடிச்சுப்போச்சு

    ஆனா இது தான் நிஜம்...

    ReplyDelete
  16. //எதுவும் சொல்லாத போகாதீங்க!//

    சரிங்க!

    (சொல்லிட்டம்ல)

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!