Friday, June 5, 2009

முப்பத்திரண்டு கேள்விகள் - அதிஷா


01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
நான்( ரவிஷங்கர்) ரவி = ஞாயிறு.ஞாயிறு அன்று பிறந்தேன்.ஷங்கர் என்றால் சம்+ஹரன் நல்லதைச்(?) செய்பவன்.பெயர் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது
பி.காம் இரண்டாவது வருடம்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்காது.

4).பிடித்த மதிய உணவு என்ன?
இட்லி.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
வயதுக்கு வயது இந்த “உடனே ” மாறும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
பிடிக்கும்.பயத்துடன் குளிக்க வேண்டும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகம்

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
விஷுவல் திங்கிங்(visual thinking).எந்த காட்சியையும் சொன்னாலும் என் மனத்திரையில் கொண்டுவரமுடியும்.பிடிக்காத விஷயம் கோபம்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
பொறுமை.பொருள்களை மெயிண்டன் பண்ணும் விஷயம்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
நான் தனிமை விரும்பி.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கருப்பு பேண்ட்(பெர்முடாஸ்).ஷர்ட் வெண்மை.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
எதுவும் இல்லை.பேன் ஓடும் சத்தம்தான் கேட்குது.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பச்சை

14.பிடித்த மணம்?
மல்லிகை

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
கமலாவின் அடுப்பங்கரை. இவரின் சமயல் குறிப்புகளைப் படிப்பேன்.பிடிக்கும்.செய்துப் பார்த்து உள்ளேன்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

இன்னும் பதிவு செய்யப்படவில்லை.

17. பிடித்த விளையாட்டு?
வயதுக்கு வயது மாறும்.இப்போது கிரிக்கெட்.

18.கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
இருக்கக்கூடாதது மிகை.வித்தியாசமான/புத்திசாலித்தனமான கதை &டைரகஷன்

20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன்(தியேட்டரில்).டிக்...டிக்..டிக்...(தொ.காட்சியில்)

21.பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
அரளி வனம்- (சிறுகதைகள்)by உமா மகேஸ்வரி

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மாற்றி இரண்டு வருடம் ஆகிவிட்டது.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
காதுக்கு இனிமையான.காதுக்கு இனிமையில்லாத.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
28000 கிலோ மீட்டார்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இல்லை.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பல விஷயங்கள் இருக்கிறது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
தெரியவில்லை.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
இதுவும் மாறும்.ஒன்றே இருக்காது.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்போது இருக்கும் மிடில் கிளாசாக..அப்படியே.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
தொலைக்காட்சிப் பார்ப்பது

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
வாழ்க்கை வாழ்வதற்கே.எல்லாமே அளவோடு இருத்தல் நன்மை.ரசனையை வளர்த்துக்கொள்ளுங்கள்.எல்லாவற்றையும் ரசியுங்கள்.


கிளிக் செய்க படிக்க:

மனைவியா...வேலைக்காரியா...யாரடி நீ




22 comments:

  1. //வந்துட்டானுங்க ஆட்டிகினு அதிஷா//

    ??????????????

    (கேள்வி பதில் ஓக்கே ரகம். ஆனாலும் இந்த லேபிள்தான் கண்ணை உறுத்துது. அதான் சந்தேகமா கேட்டேன் :-)) )

    ReplyDelete
  2. ஆள் பிடிக்கலாம்னு வந்தேனுங்க..ஒரு எட்டு பார்த்தா சந்தோஷமுங்க..

    ReplyDelete
  3. இயல்பான பதில்கள்...
    //விஷுவல் திங்கிங்(visual thinking).எந்த காட்சியையும் சொன்னாலும் என் மனத்திரையில் கொண்டுவரமுடியும்//
    க்ரேட் சார்...

    ReplyDelete
  4. //4).பிடித்த மதிய உணவு என்ன?
    இட்லி.
    //

    நம்ம ஆளு நீங்க

    ReplyDelete
  5. சூப்பர் மற்றூம் எதார்த்தமான பதில்கள்.

    ReplyDelete
  6. இயல்பான பதில்கள்...Super...

    ReplyDelete
  7. ரொம்ப சுருக்கமான பதில்கள்...கொஞ்சம் நறுக்குன்னு (ம்)..இருகோன்னு எனக்கு ஒரு தோணல் ... நன்றாக இருந்தது

    ReplyDelete
  8. //பேன் ஓடும் சத்தம்தான் கேட்குது.//

    அம்மாம் பெரிய பேன் இருக்கா?? அஸ்வினி ஹேர் ஆயில் யூஸ் செஞ்சு பாருங்க பேன் குறையும்!

    ReplyDelete
  9. சென்ஷி said...
    //வந்துட்டானுங்க ஆட்டிகினு அதிஷா//

    ??????????????

    சும்மாதான்.அதிஷாவின் பதிவு ஒன்றைத் தலைப்பாக வைத்தேன்.

    ReplyDelete
  10. தண்டோரா said...

    //ஆள் பிடிக்கலாம்னு வந்தேனுங்க..ஒரு எட்டு பார்த்தா சந்தோஷமுங்க.//

    வருகைக்கு நன்றி.எதுக்கு ஆள் பிடிக்கனும்.32
    கேள்விக்கா?இன்ஷீரன்ஸ் பாலிசி போல் அவரவர்கள் எதிர்படுவர் இதை தலையில் கட்டுகிறார்கள்.

    //தமிழ்ப்பறவை said..//.
    இயல்பான பதில்கள்.

    நன்றி.

    ReplyDelete
  11. SUREஷ் (பழனியிலிருந்து) said...

    //நம்ம ஆளு நீங்க//

    நன்றி SUREஷ்.

    டக்ளஸ்....... said...
    சூப்பர் மற்றூம் எதார்த்தமான பதில்கள்.

    நன்றி டக்ளஸ்.

    ReplyDelete
  12. வண்ணத்துபூச்சியார் said...

    //இயல்பான பதில்கள்...Super...//

    நன்றி வண்ணத்துப்பூச்சி.இந்த “யார்”ப் போட்டா அதன் படபடப்புப்(துடிதுடிப்புப்) போய் வயசான லுக் வருகிறது வண்ணத்துப்பூச்சிக்கு சார்!


    அது ஒரு கனாக் காலம் said...

    //ரொம்ப சுருக்கமான பதில்கள்...கொஞ்சம் நறுக்குன்னு (ம்)..இருகோன்னு எனக்கு ஒரு தோணல் ... நன்றாக இருந்தது//

    நன்றி அது ஒரு கனாக் காலம்.

    ReplyDelete
  13. குசும்பன் said...
    //அம்மாம் பெரிய பேன் இருக்கா?? அஸ்வினி ஹேர் ஆயில் யூஸ் செஞ்சு பாருங்க பேன் குறையும்!//

    அண்ணே வாங்கண்ணே.கருத்துக்கு நன்றி.
    ”விஷ்ஷ்ஷ்...ம்ம்ம்ம்ம்”ன்னு ஒரு சத்தம்.

    ஜோக்கை ரசித்தேன்.

    ReplyDelete
  14. என்னங்க, கூப்பிட்டா எழுதணுமா? எனக்குப் புரியலையே, குட் ப்ளாக்ஸ்ல தொடர்ந்து வர்ரதுனால, எல்லாரும் எழுதறாங்களா? அது என்ன 32 கேள்வி, டைப்டு கொஸ்டியன் பேப்பரா? நாமளே நம்ம சொந்த 32 ஐ போடக் கூடாதா?

    ReplyDelete
  15. //4).பிடித்த மதிய உணவு என்ன?

    இட்லி.//

    **********

    Idly for LUNCH?????

    Innaamo po THALA .........

    ReplyDelete
  16. SUMAZLA/சுமஜ்லா said...

    //என்னங்க, கூப்பிட்டா எழுதணுமா? எனக்குப் புரியலையே, குட் ப்ளாக்ஸ்ல தொடர்ந்து வர்ரதுனால, எல்லாரும் எழுதறாங்களா? அது என்ன 32 கேள்வி, டைப்டு கொஸ்டியன் பேப்பரா? நாமளே நம்ம சொந்த 32 ஐ போடக் கூடாதா//

    எழுதுங்க.உங்க இஷ்டம்.ஆனா அதே 32தான்.

    ReplyDelete
  17. R.Gopi said...

    //Idly for LUNCH?????
    Innaamo po THALA //

    தல... காலைல ”புல் கட்டு” சாப்பாடு.அதுதான்
    மதியம் இட்லி.அதான் ஜெட்லி மாதிரி இருக்கேன்.

    ReplyDelete
  18. ஹிஹி.. கலக்கல்

    ReplyDelete
  19. அதிஷா said...

    //ஹிஹி.. கலக்கல்//

    நன்றி.

    ReplyDelete
  20. கயல்விழி நடனம் said...
    //hmm..interesting...//

    நன்றி.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!