Tuesday, June 2, 2009

பதிவர் ...Follower.... கவிதைகள் - 2



தொடர்பு எல்லைக்கு வெளியே


வித விதமான
கலர் கலரான
ஸ்டாம்பு சைஸ்
போட்டோ சதுரங்களில் 
சிலரைப் பார்க்கிறேன்
கர்சீப்பில் சீட் போட்டு
முன் பதிவு செய்த 
பஸ் இருக்கையில்
கர்சீப்தான் பயணிக்கிறது
பயணியைக் காணோம்




இங்கே க்ளிக் செய்க:பதிவர் Follower கவிதைகள் - 1

19 comments:

  1. எப்படித்தான் யோசிக்கிறாங்களோ...!

    ReplyDelete
  2. //பயணியைக் காணேம்//

    அச்சச்சோ! இங்க காணோம் ல துணைக்காலைக்கூட காணோம் சார் ;-(

    ReplyDelete
  3. கவிதை அழகாருக்கு..அதைவிடத் தலைப்பு..

    ReplyDelete
  4. தொடர்புக்க்கவிதை நல்லாயிருக்கு

    ReplyDelete
  5. நாங்கல்லாம் கர்சீஃபைக் கழுத்தில் கட்டிட்டு பயணம் செய்திட்டிருக்கோம்..

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. கவிதையின் முதல் பாதிக்கும் அடுத்த பாதிக்கும் என்னங்க தொடர்பு? புரியவில்லையே?!

    இப்படி ஒரு கேள்விய கேட்டுட்டு, நீங்க சொல்லற பதிலுக்காக உங்களை, ஃபாலோ பண்ணுறோமே, அதனால தான் இது ஃபாலோவர் கவிதையா?

    இல்லை, நாங்கல்லாம் இப்படி ஒரு பதிவு போடணும்ங்கறக்காக வேண்டியே, கொஞ்சமே கொஞ்சமேனும், புரியாதபடி, யோசிச்சு பதியறீங்களே, ரவி சார், அதனால இது பதிவர் கவிதையா?

    ReplyDelete
  8. Followers

    எனது பதிவுத் தபாலுக்கு
    இத்தனை தபால் தலைகளா ?

    நன்னா இருக்கா :) ?

    ReplyDelete
  9. மயாதி said...

    //எப்படித்தான் யோசிக்கிறாங்களோ...//
    (படிச்சத)பாலோப் பண்ணித்தான்!

    murali said...
    Excellent

    நன்றி முரளி.


    சென்ஷி said...
    //பயணியைக் காணேம்
    அச்சச்சோ! இங்க காணோம் ல துணைக்காலைக்கூட காணோம் சார்///

    அண்ணே ரொமப தாங்ஸ்.திரு(ந்)த்திட்டேன்.

    ReplyDelete
  10. ஆ.முத்துராமலிங்கம் said...

    //...ம்ம்//

    அண்ணே பயமா இருக்கு.இருங்கண்ணே போய்டாதீங்க.

    பாச மலர் said...

    //கவிதை அழகாருக்கு..அதைவிடத் தலைப்பு.//

    என்ன மேடம்.லாங்க் வெகேஷனா? நன்றி.

    ReplyDelete
  11. பிரியமுடன்.........வசந்த் said...

    //தொடர்புக்க்கவிதை நல்லாயிருக்கு//

    நன்றி வசந்த் ...பிரியமுடன்.

    தமிழ்ப்பறவை said...

    //நாங்கல்லாம் கர்சீஃபைக் கழுத்தில் கட்டிட்டு பயணம் செய்திட்டிருக்கோம்.//

    அப்ப்டிப்போடுங்க அண்ணாச்சி!

    ReplyDelete
  12. SUMAZLA/சுமஜ்லா said...

    //கவிதையின் முதல் பாதிக்கும் அடுத்த பாதிக்கும் என்னங்க தொடர்பு? புரியவில்லையே?!

    இப்படி ஒரு கேள்விய கேட்டுட்டு, நீங்க சொல்லற பதிலுக்காக உங்களை, ஃபாலோ பண்ணுறோமே, அதனால தான் இது ஃபாலோவர் கவிதையா?

    இல்லை, நாங்கல்லாம் இப்படி ஒரு பதிவு போடணும்ங்கறக்காக வேண்டியே, கொஞ்சமே கொஞ்சமேனும், புரியாதபடி, யோசிச்சு பதியறீங்களே, ரவி சார், அதனால இது பதிவர் கவிதையா?//

    இவ்வளவு கேள்வி கேட்கறீங்க.நீங்கதான்
    true follower.

    //கொஞ்சமேனும், புரியாதபடி, யோசிச்சு பதியறீங்களே//

    நிஜமாவா சொல்றீங்க...இன்னோரு தடவை ப்டிச்சுப் பாருங்க மேடம்.

    ReplyDelete
  13. ஸ்வாமி ஓம்கார் said..

    //Followers

    எனது பதிவுத் தபாலுக்கு
    இத்தனை தபால் தலைகளா?

    நன்னா இருக்கா :) //

    பேஷ்.!பேஷ்! ரொம்ப நன்னா இருக்கு.

    நன்றி

    ReplyDelete
  14. சிரித்தேன்....
    நல்ல ரசனை, சிந்தன!

    ReplyDelete
  15. ஆதவா commented on follower 2:

    //“சிரித்தேன்....நல்ல ரசனை, சிந்தன!//

    நன்றி.

    ReplyDelete
  16. அட.....வலைப்பூ பக்கம் ஆளையே காணோமேன்னு இப்படி கூட சொல்லலாமா???

    ReplyDelete
  17. கயல்விழி said...
    //அட.....வலைப்பூ பக்கம் ஆளையே காணோமேன்னு இப்படி கூட சொல்லலாமா??//

    நீங்கள் எல்லாம் பிசியான ஆட்கள்.கடைசி நேரத்தில் முன் பக்கமாக ஏறி உங்கள் கர்சீப் போட்ட இடத்தை ரிலாக்ஸ்ட கண்டுப் பிடித்து
    உடகாருவீர்கள்.

    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!