Friday, June 12, 2009

அனைத்துக்கும் ஆசைப்படு



எதிர்காலத்தில்
ஜனாதிபதியா
பைலட்டா








இன்ஜினியரா
புரொபசரா
டாகடரா
சார்டர்டு அக்கெளண்டெண்டா
காஸ்டு அக்கெளண்டெண்டா
டாட்டா அல்லது அம்பானியா
என்று கேட்டப்போதில்
இவரைத் தெரிந்திருந்தால்
இவராக வந்திருக்கலாம்








32 comments:

  1. என்ன சொல்ல வர்றீங்க:)?

    ஆனாலும் அருமை.

    ReplyDelete
  2. ராமலக்ஷ்மி said...

    //என்ன சொல்ல வர்றீங்க:)?//
    இன்னோரு வாட்டிப் படிங்க.யோசிங்க.அப்புறம் வருகிறேன்.

    //ஆனாலும் அருமை//

    நன்றி.

    ReplyDelete
  3. குபீர் குப்பண்ணாJune 12, 2009 at 11:20 AM

    புரிஞ்சுடிச்சுத் தலீவா...ரூம் போட்டு ரோசிச்சயா.

    ReplyDelete
  4. குபீர் குப்பண்ணா said...

    //புரிஞ்சுடிச்சுத் தலீவா...ரூம் போட்டு ரோசிச்சயா//

    நன்றி தலீவா.நீ யாருன்னு தெரியும் தலீவா.
    ரூம் போட்டு திங்க் பண்ணாமலே தெரியுது.

    ReplyDelete
  5. அருமை, கலக்கலா நெத்தியடியா சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  6. இன்னொருமுறை வாசிக்காமலே யோசிக்காமலே முதலில் தோன்றியதையே சொல்கிறேன்: நகைச்சுவையாய் சொல்லியிருக்கிறீர்கள், சரியா? அதற்குத்தான் அந்த ஸ்மைலி.

    ReplyDelete
  7. நமக்கு எல்லாமே லேட்டா தான் தெரியிதுப்பா

    ReplyDelete
  8. ராமலக்ஷ்மி said...

    //இன்னொருமுறை வாசிக்காமலே யோசிக்காமலே முதலில் தோன்றியதையே சொல்கிறேன்: நகைச்சுவையாய் சொல்லியிருக்கிறீர்கள், சரியா? அதற்குத்தான் அந்த ஸ்மைலி.//

    எங்க மேடம் ஸ்மைலி?.

    //நகைச்சுவையாய் சொல்லியிருக்கிறீர்கள், சரியா? //
    எக்ஸ்கியூஸ் மி ராமலஷ்மி மேடம்.
    நான் வாய் திறக்கப்போவதில்லை.

    ReplyDelete
  9. நர்சிம் said...

    //அருமை, கலக்கலா நெத்தியடியா சொல்லி இருக்கீங்க//

    ம்.

    ReplyDelete
  10. June 11, 2009 11:02 PM
    வண்ணத்துபூச்சியார் said...

    //ஆசை இருக்கு//

    நன்றி அண்ணே.

    ReplyDelete
  11. அது ஒரு கனாக் காலம் said...
    //நமக்கு எல்லாமே லேட்டா தான் தெரியிதுப்பா//

    ஆமாம்ப்பா.

    ReplyDelete
  12. அடிக்கடி நினைப்பதுதான் அப்படி வந்திருக்கலாம்...இப்படி வந்திருக்கலாம்னு!!!

    ReplyDelete
  13. அவரு சின்ன வயசுல ஓஷோவ வர நினைச்சாரு..நீங்களும் நினைக்க வேண்டியது தான? அத்தனைக்கும் தோசை கொடு :)))))))))))
    இன்னா கரிக்கிடா?

    ReplyDelete
  14. :)

    எல்லாமாக நம்மால் மாற முடியாது. ஆனால் எல்லோருக்கும் பொதுவான சந்தோசத்தை பெறுவதற்கான வழிகளை போதனைகளில்லாமலும் நாம் பெற்றுக்கொள்வதற்கு எளிதாய் அத்தனைக்கும் ஆசைப்படாமலும் இருக்கலாம். இல்லையா ரவிஷங்கர்ஜி :)

    ReplyDelete
  15. அன்புடன் அருணா said..

    //அடிக்கடி நினைப்பதுதான் அப்படி வந்திருக்கலாம்...இப்படி வந்திருக்கலாம்னு!!!//

    வாங்க அருணா மேடம்.கருத்துக்கு ரொம்ப நன்றி.
    கவிதை சீரியஸ்ஸா...நகச்சுவையா? சொல்லுங்க்ப்பா.

    ReplyDelete
  16. Anonymous said...

    //அவரு சின்ன வயசுல ஓஷோவ வர நினைச்சாரு..நீங்களும் நினைக்க வேண்டியது தான? அத்தனைக்கும் தோசை கொடு )))))))))))
    இன்னா கரிக்கிடா?//

    வாங்க அனானி.அண்ணாத்தே நா நெனிக்கிறது
    அப்பால பாக்கலாம்.இந்த கவித எத்த நெனச்சு எயிதினேன்.தோச நெனச்சு இல்ல துரை.

    எதனா சொல்லிட்டு போனதக்கு தாங்க்ஸ் தல.

    ReplyDelete
  17. சென்ஷி said...

    சத்குரு சென்ஷி தேவ்க்கு ஸ்வாகதம்.

    //எல்லாமாக நம்மால் மாற முடியாது. ஆனால் எல்லோருக்கும் பொதுவான சந்தோசத்தை பெறுவதற்கான வழிகளை போதனைகளில்லாமலும் நாம் பெற்றுக்கொள்வதற்கு எளிதாய் அத்தனைக்கும் ஆசைப்படாமலும் இருக்கலாம். இல்லையா ரவிஷங்கர்ஜி :)//

    தாங்கள் சொல்வது புரிகிறது.ஆனால் கவிதையின் பரிமாணம் வேறு சென்ஷிஜி.

    ReplyDelete
  18. அத்தனைக்கும் ஆசைபடனும் இல்லியா!

    நல்லா இருக்கு ரவி

    ReplyDelete
  19. thevanmayam said...

    //நல்ல விசயம்//

    நன்றி.

    ReplyDelete
  20. ஆ.முத்துராமலிங்கம் said...
    //நல்லா இருக்கு ரவி//
    நன்றி.
    //அத்தனைக்கும் ஆசைபடனும் இல்லியா!//

    வேறு ஒரு கோணத்தில் எழுதப்பட்டுள்ளது.
    கவிதை25% சீரியஸ்தான்.ஊன்றி படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  21. Annan

    Junior Jakki Vasudev RAVI avargale............

    Nallaathaaney irukku...............

    Aanaalum, sollidungalen...... please ......

    ReplyDelete
  22. R.Gopi said...
    //Annan
    Junior Jakki Vasudev RAVI avargale............
    Nallaathaaney irukku...............
    Aanaalum, sollidungalen...... please//

    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  23. கேள்வி கேட்க தெரிந்திருந்தால் ஞானி

    ஆகி இருக்கலாம்

    நல்ல கவிதை

    ReplyDelete
  24. June 13, 2009 8:12 AM
    நேசமித்ரன் said...

    //கேள்வி கேட்க தெரிந்திருந்தால் ஞானி
    ஆகி இருக்கலாம் நல்ல கவிதை//

    வருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி.
    கவிதையின் பரிமாணம் வேறு.
    June 15, 2009 10:47

    ReplyDelete
  25. நல்லா இருக்கு கவிதை நான் புரிந்த வரை...
    படங்கள் கூட கவிதையைப் புரிந்து கொள்ள என நான் நினைக்கிறேன்...

    ReplyDelete
  26. செய்ய தெரிந்தவன் சாதிக்கிறான் , இயலாதவன் போதிக்கிறான்

    ReplyDelete
  27. சத்குரு படங்கள் அருமை
    கவிதையும்...

    ReplyDelete
  28. தமிழ்ப்பறவை said...

    //நல்லா இருக்கு கவிதை நான் புரிந்த வரை...
    படங்கள் கூட கவிதையைப் புரிந்து கொள்ள என நான் நினைக்கிறேன்..//

    நன்றி.

    ReplyDelete
  29. நிகழ்காலத்தில்... said...

    //சத்குரு படங்கள் அருமை
    கவிதையும்...//

    நன்றி நிகழ்காலத்தில்.கவிதையான உங்கள் வலைப்பெயர்.

    ReplyDelete
  30. Prakash said...

    //செய்ய தெரிந்தவன் சாதிக்கிறான் , இயலாதவன் போதிக்கிறான்//

    நன்றி பிரகாஷ்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!