இது பதிவின் இரண்டாவது பாகம். முதல் பாகம் கிழே சொடுக்குக:
இளையராஜா- King of Enchanting Violins -1
(வயலின போட்டு இந்தப் பாடுபடுத்தி பம்பரமா ஆட்டிவைக்கிறாரு)
போன பதிவில் பின்னூட்டமிட்டவர்கள் பாகம்-2 போட வேண்டும் என்றும் இன்னும் விட்டுப்போன பாடல்களை சேர்க்க வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் இட்டார்கள். அதன்படியே இப்பதிவு.
சில எண்ணங்கள்:
மன்னர்கால டூயட்.கிளாசிகலான இசை.வசந்தா ராக சாயல்(?)
Violin-2-MaanKanden.mp3
கேளடி கண்மணி(1990) - நீ பாதி நான் பாதி
Violin-2-Neepaathi.mp3
தீபம்(1977)-பேசாதே வாயுள்ள
சீரியஸ்ஸான வயலின்.எம்எஸ்வி சாயல்.சிவாஜி கணேசன் “ஆக்டிங்”க்கு ஏற்ற பாடல்.
Violin-2-Deepam-Pesathe.mp3
புதுப்பட்டிபொன்னுத்தாயி(1994)-ஊரடங்கும் சாமத்துல
இதில் Cello(மேல் படம்) அல்லது Double Bass(கிழே பார்க்க) வாசிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.முன்னணியில் புல்லாங்குழல்.
Violin-2-Ooradangum.mp3
கடல்மீன்கள்(1981)-என்றென்றும் ஆனந்தமே
டிஸ்கோ பாட்டிற்கு வித்தியாசமாக வயலின்.அருமை.
Violin-2-Endrendrum Aanandhame.mp3
வைதேகி காத்திருந்தாள்-(1984)-ராசாத்தி உன்ன
மிக உணர்ச்சிகரமான வயலின்.ஆழ்ந்துகேட்டால் வலியை உணரலாம்.soulstirring bit(0.25-0.32).இதிலும் Double Bass வாசிக்கப்படுகிறது?
Violin-2-Rasathionna.mp3
சிங்காரவேலன்(1992)-தூது செல்வதாரடி..
Violin-2-ThoodSelva.mp3
தளபதி(1991) - ராக்கம்மா கையத்தட்டு
(ராஜாவின் மாஸ்டர் பீஸ்)
Violin-2-Rakkamma.mp3
பைரவி(1978)-நண்டுருது நரியூருது
Violin-2-Bhairavi-Nadoruthu.mp3
சகலகலாவல்லவன்(1982)-நிலா காயுது
ஒரு ஒவியமாக வயலினைத் தீற்றுகிறார்.Romantizied to the core.
கேட்டுக்கொண்டே மொட்டை மாடியில் நிலா காய்வதைப் பார்க்கலாம்.Finishing touch அருமை.0.17-0.23 இடையில் தென்றல் வீசும்.
Violin-2-Nilakayuthu.mp3
கடலோரக்கவிதைகள்(1986)-அடி ஆத்தாடி
0.10 வரை ஒரு வெஸ்டர்ன்கிளாசிகல் உணர்வு.அதற்குமேல் லோக்கல் உணர்ச்சி.
Violin-2-Kadalora Kavithaigal-Adiaathadi.mp3
தந்துவிட்டேன் என்னை(1991)-மன்னவனே மன்னவனே
Violin-2-Mannavane.mp3
நீண்ட வயலின் நாதம்
ஆனந்தகும்மி(1983) -தாமரைக்கொடி தரையில்
0.14 ஆரம்பித்து தொடர்ந்து கடைசிவரை தம் பிடித்தப்படி வயலின் இனிமையாக ஓடிக்கொண்டே இருக்கிறது.அட்டகாசம்.
Violin-2-Thamaraikodi.mp3
சின்ன வயலின் நாதம்
தங்கமகன்(1983)-ராத்திரியில் பூத்திருக்கும்
சின்ன சின்ன உரசல்களில்(சீவல்களில்) இனிமை.வித்தியாசம்.ஹம்மிங்கை துரத்தும் வயலின்(?) அருமை. ஆனால் ஹம்மிங்கை முழுமையாக துரத்தவில்லை.
Violin-2-Ratheriyil.mp3
வருஷம்16(1989)-பூ பூக்கும் மாசம்
Violin-2-PooPookkum.mp3
தம்பி பொண்டாட்டி(1992) -என் எண்ணம் போகும்
(எனக்கு மிகவும் பிடித்த ஒன்று) Flute and Violin in a romantic chat.
Violin-2-ThambiUnennam.mp3
காற்றினிலே வரும் கீதம்(1978)-கண்டேன் எங்கும்
(0.12-0.17 துரிதகதியில் நாதம் மாறுகிறது
Violin-2-KandenEngum.mp3
காதல் ஓவியம்(1982)-சங்கீத ஜாதிமுல்லை
Violin-2-SangeethaJathi.mp3
விக்ரம்(1986) வனிதாமணி(இரண்டுஆடியோ)
Violin-2-VanithaMani.mp3
Violin-2-2-Vanithamani.mp3
நான் மகான் அல்ல(1985)-மாலை சூடும் வேளை
வளமான கற்பனை வயலின்.மயில் கேட்டால் தோகை விரித்து ஆடுமோ?இங்கும் Double Bass வாசிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.
Violin-2-MalaiSood.mp3
நான் பாடும் பாடல்(1984)-பாடும் வானம்பாடி
Violin-2-PaadumVaanam.mp3
ஆயிரம் நிலவே வா(1983)-அந்தரங்கம் யாவுமே
Violin-2-AandharyAvumE.mp3
புதுமைப்பெண்(1984)-இது ஒரு காதல் மயக்கம்
Violin-2-Kathalmayakkam.mp3
காயத்ரி(1977) -காலைப்பனியில்
Violin-2-Kalaipaniyin.mp3
கோபுரவாசலிலே(1991)-காதல் கவிதைகள்
Amazing violin arrangement. 0.33-0.34ல் ஒரு புல்லாங்குழல் மின்னல் கீற்றாக தோன்றி மறைகிறது.அற்புதம்.
Violin-2-Kathalkavithai.mp3
பட்டாகத்தி பைரவன்(1979)-எங்கெங்கோ செல்லும்
மேலுள்ள Double Bassதான் லீடில்(0.01-0.10) வாசிக்கப்படுகிறது.
பின்னணியில் வயலின்.தொர அண்ணே..! Double Bass புல்லா பாக்க முடியுதா?புதுப்பட்டி பொன்னுத்தாயி நீங்கதான் வாசிச்சீங்களா?
Violin-2-Engekengosell.mp3
கடைசியாக....
Violin-2-RajaParvaiViolin.mp3
.

- 80 % பாடல்களில் வயலின் இசை முடிந்ததும் அடுத்து புல்லாங்குழல் இசைக்கப்படுகிறது.
- உக்கிரவயலின்(serious) இசைக்கோர்ப்புகள் குறைவுதான்.நிறைய ரொமாண்டிக்தான். காரணம் டூயட்டுகள்
- Multimelodying/rhythming சரளமாக வருவதால் துரிதகதியில் பல கருவிகளின் நாதங்களைத் தொடுக்கிறார்
- Soulfulஆக இருப்பதால் சில (பல)சமயங்களில் இந்த இசை நாதங்கள் நதிபோல் சலசலத்தபடி நினைவில் ஒடத்தான் செய்கிறது
- பல வித கலவைகளில் இசைக்கொடுப்பதால் 90% சாயல் இல்லாமல் இருக்கிறது
- சில இசைக்கோப்புகள் divine touchஆக இருக்கிறது.இவர் நோட்ஸ் எழுதிப் போட்டார் போல் தெரியவில்லை.
மன்னர்கால டூயட்.கிளாசிகலான இசை.வசந்தா ராக சாயல்(?)
Violin-2-MaanKanden.mp3
கேளடி கண்மணி(1990) - நீ பாதி நான் பாதி
Violin-2-Neepaathi.mp3
தீபம்(1977)-பேசாதே வாயுள்ள
சீரியஸ்ஸான வயலின்.எம்எஸ்வி சாயல்.சிவாஜி கணேசன் “ஆக்டிங்”க்கு ஏற்ற பாடல்.
Violin-2-Deepam-Pesathe.mp3
புதுப்பட்டிபொன்னுத்தாயி(1994)-ஊரடங்கும் சாமத்துல
இதில் Cello(மேல் படம்) அல்லது Double Bass(கிழே பார்க்க) வாசிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.முன்னணியில் புல்லாங்குழல்.
Violin-2-Ooradangum.mp3
கடல்மீன்கள்(1981)-என்றென்றும் ஆனந்தமே
டிஸ்கோ பாட்டிற்கு வித்தியாசமாக வயலின்.அருமை.
Violin-2-Endrendrum Aanandhame.mp3
வைதேகி காத்திருந்தாள்-(1984)-ராசாத்தி உன்ன
மிக உணர்ச்சிகரமான வயலின்.ஆழ்ந்துகேட்டால் வலியை உணரலாம்.soulstirring bit(0.25-0.32).இதிலும் Double Bass வாசிக்கப்படுகிறது?
Violin-2-Rasathionna.mp3
சிங்காரவேலன்(1992)-தூது செல்வதாரடி..
Violin-2-ThoodSelva.mp3
தளபதி(1991) - ராக்கம்மா கையத்தட்டு
(ராஜாவின் மாஸ்டர் பீஸ்)
Violin-2-Rakkamma.mp3
பைரவி(1978)-நண்டுருது நரியூருது
Violin-2-Bhairavi-Nadoruthu.mp3
சகலகலாவல்லவன்(1982)-நிலா காயுது
ஒரு ஒவியமாக வயலினைத் தீற்றுகிறார்.Romantizied to the core.
கேட்டுக்கொண்டே மொட்டை மாடியில் நிலா காய்வதைப் பார்க்கலாம்.Finishing touch அருமை.0.17-0.23 இடையில் தென்றல் வீசும்.
Violin-2-Nilakayuthu.mp3
கடலோரக்கவிதைகள்(1986)-அடி ஆத்தாடி
0.10 வரை ஒரு வெஸ்டர்ன்கிளாசிகல் உணர்வு.அதற்குமேல் லோக்கல் உணர்ச்சி.
Violin-2-Kadalora Kavithaigal-Adiaathadi.mp3
தந்துவிட்டேன் என்னை(1991)-மன்னவனே மன்னவனே
Violin-2-Mannavane.mp3
நீண்ட வயலின் நாதம்
ஆனந்தகும்மி(1983) -தாமரைக்கொடி தரையில்
0.14 ஆரம்பித்து தொடர்ந்து கடைசிவரை தம் பிடித்தப்படி வயலின் இனிமையாக ஓடிக்கொண்டே இருக்கிறது.அட்டகாசம்.
Violin-2-Thamaraikodi.mp3
சின்ன வயலின் நாதம்
தங்கமகன்(1983)-ராத்திரியில் பூத்திருக்கும்
சின்ன சின்ன உரசல்களில்(சீவல்களில்) இனிமை.வித்தியாசம்.ஹம்மிங்கை துரத்தும் வயலின்(?) அருமை. ஆனால் ஹம்மிங்கை முழுமையாக துரத்தவில்லை.
Violin-2-Ratheriyil.mp3
வருஷம்16(1989)-பூ பூக்கும் மாசம்
Violin-2-PooPookkum.mp3
தம்பி பொண்டாட்டி(1992) -என் எண்ணம் போகும்
(எனக்கு மிகவும் பிடித்த ஒன்று) Flute and Violin in a romantic chat.
Violin-2-ThambiUnennam.mp3
காற்றினிலே வரும் கீதம்(1978)-கண்டேன் எங்கும்
(0.12-0.17 துரிதகதியில் நாதம் மாறுகிறது
Violin-2-KandenEngum.mp3
காதல் ஓவியம்(1982)-சங்கீத ஜாதிமுல்லை
Violin-2-SangeethaJathi.mp3
விக்ரம்(1986) வனிதாமணி(இரண்டுஆடியோ)
Violin-2-VanithaMani.mp3
Violin-2-2-Vanithamani.mp3
நான் மகான் அல்ல(1985)-மாலை சூடும் வேளை
வளமான கற்பனை வயலின்.மயில் கேட்டால் தோகை விரித்து ஆடுமோ?இங்கும் Double Bass வாசிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.
Violin-2-MalaiSood.mp3
நான் பாடும் பாடல்(1984)-பாடும் வானம்பாடி
Violin-2-PaadumVaanam.mp3
ஆயிரம் நிலவே வா(1983)-அந்தரங்கம் யாவுமே
Violin-2-AandharyAvumE.mp3
புதுமைப்பெண்(1984)-இது ஒரு காதல் மயக்கம்
Violin-2-Kathalmayakkam.mp3
காயத்ரி(1977) -காலைப்பனியில்
Violin-2-Kalaipaniyin.mp3
கோபுரவாசலிலே(1991)-காதல் கவிதைகள்
Amazing violin arrangement. 0.33-0.34ல் ஒரு புல்லாங்குழல் மின்னல் கீற்றாக தோன்றி மறைகிறது.அற்புதம்.
Violin-2-Kathalkavithai.mp3
பட்டாகத்தி பைரவன்(1979)-எங்கெங்கோ செல்லும்
மேலுள்ள Double Bassதான் லீடில்(0.01-0.10) வாசிக்கப்படுகிறது.
பின்னணியில் வயலின்.தொர அண்ணே..! Double Bass புல்லா பாக்க முடியுதா?புதுப்பட்டி பொன்னுத்தாயி நீங்கதான் வாசிச்சீங்களா?
Violin-2-Engekengosell.mp3
கடைசியாக....
Violin-2-RajaParvaiViolin.mp3
.
சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா !
ReplyDeleteமுதல் வடை
ReplyDeleteRamu
நன்றி அனானி நண்பரே.
ReplyDeleteAnonymous (Ramu)said...
ReplyDelete// முதல் வடை//
வருகைக்கு நன்றி ராமு. ஆனா முதல் வடை புரியலங்க.
Mesmerizing music!
ReplyDeleteநன்றி சித்ரா.
ReplyDeleteபகிர்தலுக்கு நன்றி
ReplyDeleteஉங்களின் இசை ரசிப்பு தொடரட்டும்
அருண்
நன்றி அருண்.
ReplyDeleteDear Ravi,
ReplyDeleteEllam kaetuten. Thanks ellam solla maten.
indha vaarthai solli - sadharanamaaka virumbavilai.
anal,
ONe more Blog of Raja's violin..... hhehehehhe.
idhu dhan Best Appreciation aga feel panren.....
V.v.v.v.vv.v.vv.v.v..v. Excellent Work.... Love it............
with Love,
Usha Sankar.
கலக்கல் சார்...ரசிகவிருப்பம் நிறைவேற்றிட்டீங்க...:)
ReplyDeleteகடைசித் துணுக்கு என்ன படம் சார்? ஹவ் டூ நேம் இட்?
‘முதல் வடை’----மீத ஃபர்ஸ்ட் அதோட தமிழாக்கம் சார் இது...:)
தல கலக்கிட்டிங்க...;)))
ReplyDeleteரசித்தேன்...;)
@ மாப்பி (டமில்ப்பறவை) அது ராஜபார்வை படத்துல வர இசைய்யா.. :)
நன்றி தமிழ்ப்பறவை.அது ராஜபார்வை படத்தில் வருவது. கோபிநாத்தும் சொல்லிவிட்டார். நன்றி.
ReplyDeleteSuperb Collection Ravi. Gopi
ReplyDeleteநன்றி கோபி.
ReplyDeleteரவிஷங்கர்
ReplyDeleteநல்ல பதிவு. ராஜாவின் வயலினைப் பற்றி ஒரு வலைப்பூவே உருவாக்கலாம். நாளொன்றுக்கு ஒரு பதிவு என்று வைத்துக் கொண்டால் 5 வருடங்களாவது எழுத விஷயம் உள்ளது.
அந்த கடைசி ராஜபார்வை இசை அவரது வயலின் இசைகளிலேயே மிகவும் பிரமாதமான ஒன்று. வழக்கம்போல இன்னும் சில அருமையான ராஜ வயலின் துணுக்குகள்:
1. மாலையில் யாரோ - சத்திரியன் - இது pizzicato (அதாவது வயலின் கம்பிகளை விரல்களால் மீட்பது)மற்றும் சிலபல வயலின்கள் நுணுக்கமான இசைக் குறிப்புகளை (சோன்பப்டி இழைகளைப் போல) வாசித்தல் (tremolo) என்று ஒரு வயலின் வகுப்பையே நடத்தியுள்ளார் ராஜா.
2. புதுச்சேரி கச்சேரி (சோகம்) - சிங்கார வேலன் - இதில் வரும் ஒற்றை வயலின் SPB யுடன் சோகத்தை பிழிந்து கொடுக்கும்.
3. தைமாவின் தணலில் (மலையாளம்) - ஒரு யாத்ரா மொழி - செல்லோ, டபுள் பேஸ் என்று ஒரு வயலின் விருந்து.
4. பொன் வெயிலிலே (மலையாளம்) - ஒரு யாத்ரா மொழி - இதில் ஸிந்தஸைஸருடன் வயலினை எப்படி பிணைப்பது என்று ஒரு அருமையான பாடம்.
5. எல்லாவற்றுக்கும் மேலாக ‘மறுபடியும்’ தலைப்பிசை. இதை விளக்குவது ஒரு பற்றாக்குறை சமாச்சாரமாக அமையும். கேட்டுத்தான் பாருங்களேன்...
http://www.youtube.com/watch?v=lYv_L362gHY
நன்றி
ரவி நடராஜன்
http://geniusraja.blogspot.com
ரவி...சனிகிழமை தமிழ்மணத்தில் ஒரு செகண்ட் இல் உங்களோட இந்த பதிவு பார்த்தேன்..அப்புறம் பார்துக்க்கலாம்னு விட்டுட்டேன்...இப்போ உங்க பேரை வச்சு தேடி ஒரு வழியா வந்துட்டேன்...காரணம் இளையராஜா...அட்டகாசமான பதிவு ரவி...ராஜா சார் ஐ மாதிரி எந்த இசை அமைப்பாளரும் இந்த அளவுக்கு வயலின் யூஸ் பன்னிருப்பாங்கனு எனக்கு தோணலை...அவளவும் அருமை..அருமை...தபேலா விழும் ராஜா சார் இசை பாட்டுகள் அற்புதம்..அதை பற்றியும் ஒரு பதிவு போடுங்களேன் ரவி...இப்படிக்கு இளையராஜாவின் இசைக்கு தீவிர ரசிகையான ஆனந்தி...:)))
ReplyDeleteவாங்க ரவி நடராஜன்.
ReplyDelete//மாலையில் யாரோ - சத்திரியன் - இது pizzicato (அதாவது வயலின் கம்பிகளை விரல்களால் மீட்பது)மற்றும் சிலபல வயலின்கள் நுணுக்கமான இசைக் குறிப்புகளை (சோன்பப்டி இழைகளைப் போல) வாசித்தல் (tremolo) என்று ஒரு வயலின் வகுப்பையே நடத்தியுள்ளார் ராஜா.//
இதைப் பற்றி நானே கேட்கவேண்டும் என்று நினைத்தேன்.பிரமிக்க வைக்கும் இழைகள்.
//பொன் வெயிலிலே (மலையாளம்) -//
இதுதான் கேட்கவில்லை. அறிமுகத்திற்கு நன்றி.
மீண்டும் நன்றி.
முதல் வருகைக்கு நன்றி ஆனந்தி.உங்கள் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete//.தபேலா விழும் ராஜா சார் இசை பாட்டுகள் அற்புதம்..அதை பற்றியும் ஒரு பதிவு போடுங்களேன் ரவி.//
என் “இளையராஜா” லேபிளில் ”King of Beats" படித்தீர்களா?
Dear Ravi,
ReplyDeleteSome more Beautiful Violin works of Raja
1.Engae nee senralum - idhu Violin..........
2. Ponmani ponmaniku naane - Anney Anney
3. Naan pada varuvai - Azhagiya kannae - SJ
4. Mylapure pakkam - Kokarakko
5. Pavalamani ther melae - Neram Nalla Neram
6. Rettai kiligal - Ore oru Gramathilae
List is going on....... sorry.
With Love,
Usha Sankar.
Ponmani - Annanuku Jey
ReplyDeletewith Love,
Usha Sankar.
http://www.youtube.com/watch?v=uk77GcL3Kjs
ReplyDeleteHow are you able to find these many...??
ReplyDeleteYou're a keen listener..!!
I think no other Music Director on the planet will ever have such an awesome fan...:)
ரொம்ப நன்றி கிரண்.
ReplyDeleteஉஷா லிஸ்ட் போட்டால் போய்க்கொண்டே இருக்கும். குறித்துக்கொண்டேன். யு டூயுபும் பார்த்தேன். நன்றி.
ReplyDeleteRavi,
ReplyDeletes. annoyny naan dhan. hehhe.
Beautiful Works of Raja.
With Love,
Usha Sankar.
arumai.
ReplyDeleteninai vittu neengaathavai.
www.natarajadeekshidhar.blogspot.com
வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி நடராஜ தீக்ஷிதர்.
ReplyDeletegood
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletesuper sir,
ReplyDeleteviliyorathu kanavu - Raja paarvai
ReplyDeleteendrendum ananthamey - kadal meengal
vaanam keezhey vanthal enna - Thoongaathey thambi thoongaathey ( 2nd inter)