tag:blogger.com,1999:blog-1765463298727072020.post6050322880300719255..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: இளையராஜா- King of Enchanting Violins -2Anonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-56426075903160649702012-04-28T23:04:15.858+05:302012-04-28T23:04:15.858+05:30viliyorathu kanavu - Raja paarvai
endrendum ananth...viliyorathu kanavu - Raja paarvai
endrendum ananthamey - kadal meengal
vaanam keezhey vanthal enna - Thoongaathey thambi thoongaathey ( 2nd inter)Diazhttps://www.blogger.com/profile/00234809439581072768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-43334806523837869772012-04-28T22:58:23.548+05:302012-04-28T22:58:23.548+05:30super sir,super sir,Diazhttps://www.blogger.com/profile/00234809439581072768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-29514543112508001242012-04-28T22:57:27.129+05:302012-04-28T22:57:27.129+05:30This comment has been removed by the author.Diazhttps://www.blogger.com/profile/00234809439581072768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-19975026152784139602011-12-02T09:01:46.472+05:302011-12-02T09:01:46.472+05:30goodgoodAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-20046132980477455132011-01-14T12:03:30.151+05:302011-01-14T12:03:30.151+05:30வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி நடராஜ தீக்ஷி...வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி நடராஜ தீக்ஷிதர்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-2634148194435802822011-01-14T07:28:24.169+05:302011-01-14T07:28:24.169+05:30arumai.
ninai vittu neengaathavai.
www.natarajadee...arumai.
ninai vittu neengaathavai.
www.natarajadeekshidhar.blogspot.comN.D. NATARAJA DEEKSHIDHARhttps://www.blogger.com/profile/10225481729425646798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-62202361681588611512011-01-11T11:59:13.266+05:302011-01-11T11:59:13.266+05:30Ravi,
s. annoyny naan dhan. hehhe.
Beautiful Work...Ravi,
s. annoyny naan dhan. hehhe.
Beautiful Works of Raja.

With Love,
Usha Sankar.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-78706289625061747342011-01-11T11:25:35.127+05:302011-01-11T11:25:35.127+05:30உஷா லிஸ்ட் போட்டால் போய்க்கொண்டே இருக்கும். குறித்...உஷா லிஸ்ட் போட்டால் போய்க்கொண்டே இருக்கும். குறித்துக்கொண்டேன். யு டூயுபும் பார்த்தேன். நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-68573127250998872342011-01-11T11:24:03.969+05:302011-01-11T11:24:03.969+05:30ரொம்ப நன்றி கிரண்.ரொம்ப நன்றி கிரண்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-53452035531400923482011-01-11T09:01:02.958+05:302011-01-11T09:01:02.958+05:30How are you able to find these many...??
You'r...How are you able to find these many...??
You're a keen listener..!!
I think no other Music Director on the planet will ever have such an awesome fan...:)Kiran Subramaniam Shttps://www.blogger.com/profile/14200135848819023307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-50717811568682366392011-01-11T02:19:58.978+05:302011-01-11T02:19:58.978+05:30http://www.youtube.com/watch?v=uk77GcL3Kjshttp://www.youtube.com/watch?v=uk77GcL3KjsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-20795545663907665252011-01-10T16:32:23.743+05:302011-01-10T16:32:23.743+05:30Ponmani - Annanuku Jey
with Love,
Usha Sankar.Ponmani - Annanuku Jey

with Love,
Usha Sankar.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-63360936334192034492011-01-10T15:45:22.738+05:302011-01-10T15:45:22.738+05:30Dear Ravi,
Some more Beautiful Violin works of Ra...Dear Ravi,
Some more Beautiful Violin works of Raja

1.Engae nee senralum - idhu Violin..........

2. Ponmani ponmaniku naane - Anney Anney

3. Naan pada varuvai - Azhagiya kannae - SJ

4. Mylapure pakkam - Kokarakko

5. Pavalamani ther melae - Neram Nalla Neram

6. Rettai kiligal - Ore oru Gramathilae

List is going on....... sorry.
With Love,
Usha Sankar.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-2118499707080013662011-01-10T11:07:12.109+05:302011-01-10T11:07:12.109+05:30முதல் வருகைக்கு நன்றி ஆனந்தி.உங்கள் கருத்துக்கும் ...முதல் வருகைக்கு நன்றி ஆனந்தி.உங்கள் கருத்துக்கும் நன்றி.

//.தபேலா விழும் ராஜா சார் இசை பாட்டுகள் அற்புதம்..அதை பற்றியும் ஒரு பதிவு போடுங்களேன் ரவி.//

என் “இளையராஜா” லேபிளில் ”King of Beats" படித்தீர்களா?Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-982283631643483612011-01-10T10:13:32.833+05:302011-01-10T10:13:32.833+05:30வாங்க ரவி நடராஜன்.
//மாலையில் யாரோ - சத்திரியன் -...வாங்க ரவி நடராஜன்.

//மாலையில் யாரோ - சத்திரியன் - இது pizzicato (அதாவது வயலின் கம்பிகளை விரல்களால் மீட்பது)மற்றும் சிலபல வயலின்கள் நுணுக்கமான இசைக் குறிப்புகளை (சோன்பப்டி இழைகளைப் போல) வாசித்தல் (tremolo) என்று ஒரு வயலின் வகுப்பையே நடத்தியுள்ளார் ராஜா.//

இதைப் பற்றி நானே கேட்கவேண்டும் என்று நினைத்தேன்.பிரமிக்க வைக்கும் இழைகள்.

//பொன் வெயிலிலே (மலையாளம்) -//
இதுதான் கேட்கவில்லை. அறிமுகத்திற்கு நன்றி.

மீண்டும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-9841271467131704232011-01-10T09:14:01.254+05:302011-01-10T09:14:01.254+05:30ரவி...சனிகிழமை தமிழ்மணத்தில் ஒரு செகண்ட் இல் உங்கள...ரவி...சனிகிழமை தமிழ்மணத்தில் ஒரு செகண்ட் இல் உங்களோட இந்த பதிவு பார்த்தேன்..அப்புறம் பார்துக்க்கலாம்னு விட்டுட்டேன்...இப்போ உங்க பேரை வச்சு தேடி ஒரு வழியா வந்துட்டேன்...காரணம் இளையராஜா...அட்டகாசமான பதிவு ரவி...ராஜா சார் ஐ மாதிரி எந்த இசை அமைப்பாளரும் இந்த அளவுக்கு வயலின் யூஸ் பன்னிருப்பாங்கனு எனக்கு தோணலை...அவளவும் அருமை..அருமை...தபேலா விழும் ராஜா சார் இசை பாட்டுகள் அற்புதம்..அதை பற்றியும் ஒரு பதிவு போடுங்களேன் ரவி...இப்படிக்கு இளையராஜாவின் இசைக்கு தீவிர ரசிகையான ஆனந்தி...:)))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-1468524031067800092011-01-10T04:04:43.044+05:302011-01-10T04:04:43.044+05:30ரவிஷங்கர்
நல்ல பதிவு. ராஜாவின் வயலினைப் பற்றி ஒ...ரவிஷங்கர்

நல்ல பதிவு. ராஜாவின் வயலினைப் பற்றி ஒரு வலைப்பூவே உருவாக்கலாம். நாளொன்றுக்கு ஒரு பதிவு என்று வைத்துக் கொண்டால் 5 வருடங்களாவது எழுத விஷயம் உள்ளது.

அந்த கடைசி ராஜபார்வை இசை அவரது வயலின் இசைகளிலேயே மிகவும் பிரமாதமான ஒன்று. வழக்கம்போல இன்னும் சில அருமையான ராஜ வயலின் துணுக்குகள்:

1. மாலையில் யாரோ - சத்திரியன் - இது pizzicato (அதாவது வயலின் கம்பிகளை விரல்களால் மீட்பது)மற்றும் சிலபல வயலின்கள் நுணுக்கமான இசைக் குறிப்புகளை (சோன்பப்டி இழைகளைப் போல) வாசித்தல் (tremolo) என்று ஒரு வயலின் வகுப்பையே நடத்தியுள்ளார் ராஜா.

2. புதுச்சேரி கச்சேரி (சோகம்) - சிங்கார வேலன் - இதில் வரும் ஒற்றை வயலின் SPB யுடன் சோகத்தை பிழிந்து கொடுக்கும்.

3. தைமாவின் தணலில் (மலையாளம்) - ஒரு யாத்ரா மொழி - செல்லோ, டபுள் பேஸ் என்று ஒரு வயலின் விருந்து.

4. பொன் வெயிலிலே (மலையாளம்) - ஒரு யாத்ரா மொழி - இதில் ஸிந்தஸைஸருடன் வயலினை எப்படி பிணைப்பது என்று ஒரு அருமையான பாடம்.

5. எல்லாவற்றுக்கும் மேலாக ‘மறுபடியும்’ தலைப்பிசை. இதை விளக்குவது ஒரு பற்றாக்குறை சமாச்சாரமாக அமையும். கேட்டுத்தான் பாருங்களேன்...

http://www.youtube.com/watch?v=lYv_L362gHY

நன்றி

ரவி நடராஜன்
http://geniusraja.blogspot.comravinathttps://www.blogger.com/profile/07220357576335516655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-10574765746648445072011-01-08T13:31:37.232+05:302011-01-08T13:31:37.232+05:30நன்றி கோபி.நன்றி கோபி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-38666519072073289702011-01-08T12:04:41.965+05:302011-01-08T12:04:41.965+05:30Superb Collection Ravi. GopiSuperb Collection Ravi. GopiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-18892913254766089392011-01-07T16:49:18.043+05:302011-01-07T16:49:18.043+05:30நன்றி தமிழ்ப்பறவை.அது ராஜபார்வை படத்தில் வருவது. க...நன்றி தமிழ்ப்பறவை.அது ராஜபார்வை படத்தில் வருவது. கோபிநாத்தும் சொல்லிவிட்டார். நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-84581141125451739492011-01-07T16:34:01.323+05:302011-01-07T16:34:01.323+05:30தல கலக்கிட்டிங்க...;)))
ரசித்தேன்...;)
@ மாப்பி ...தல கலக்கிட்டிங்க...;)))

ரசித்தேன்...;)

@ மாப்பி (டமில்ப்பறவை) அது ராஜபார்வை படத்துல வர இசைய்யா.. :)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-47310156512352947502011-01-06T23:10:14.552+05:302011-01-06T23:10:14.552+05:30கலக்கல் சார்...ரசிகவிருப்பம் நிறைவேற்றிட்டீங்க...:...கலக்கல் சார்...ரசிகவிருப்பம் நிறைவேற்றிட்டீங்க...:)
கடைசித் துணுக்கு என்ன படம் சார்? ஹவ் டூ நேம் இட்?

‘முதல் வடை’----மீத ஃபர்ஸ்ட் அதோட தமிழாக்கம் சார் இது...:)thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-24047532664243272932011-01-06T22:31:47.574+05:302011-01-06T22:31:47.574+05:30Dear Ravi,
Ellam kaetuten. Thanks ellam solla m...Dear Ravi,
Ellam kaetuten. Thanks ellam solla maten.
indha vaarthai solli - sadharanamaaka virumbavilai.

anal,

ONe more Blog of Raja's violin..... hhehehehhe.

idhu dhan Best Appreciation aga feel panren.....

V.v.v.v.vv.v.vv.v.v..v. Excellent Work.... Love it............

with Love,
Usha Sankar.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-16783227655745220092011-01-06T21:26:08.838+05:302011-01-06T21:26:08.838+05:30நன்றி அருண்.நன்றி அருண்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-6659834706919768342011-01-06T21:20:55.801+05:302011-01-06T21:20:55.801+05:30பகிர்தலுக்கு நன்றி
உங்களின் இசை ரசிப்பு தொடரட்டும்...பகிர்தலுக்கு நன்றி
உங்களின் இசை ரசிப்பு தொடரட்டும்
அருண்Anonymousnoreply@blogger.com