Sunday, January 2, 2011

தமிழ்மணத்தில் சஸ்பென்ஸான இடம்...!

என் இடத்தைப்பார்க்க,Control "F" போட,அதற்கான வசதி இல்லாததால் ஒரு துப்பறியும் நாவல் சஸ்பென்ஸ் போல் பக்கம் பக்கமாக 11ம் பக்கம்போக,அது கடைசி பக்கத்திற்கு முன் பக்கம், அங்கே....


இதில் பதிவர்களின் இணையான இடங்களும் இருக்கிறது.
இரண்டு பேர் 10/13 இடங்களில் இருக்கிறார்கள்.எப்படி tie break வருகிறது?

எல்லோருக்கும் நன்றி. ரொம்ப சந்தோஷமான விஷயம் எனக்கு இந்த வருடத்தில் நிறைய one time பின்னூட்டவாதிகள்.இது சம்பந்தமாக ஒரு விஷயம் நினைவில் வருகிறது.

நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை விட்டுவிட்டு சில காலம் ஒரு பன்னாட்டுகாப்பீட்டு குழுமத்தில் வேலை செய்தேன்(இப்போது அதில் இல்லை).முதலில் வழக்கம்போல் சொந்தக்காரர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் பாலிசியின் நிறைகுறைகளை சொல்லி விற்றேன். வாங்கினார்கள். ( for my sake.. please take one policy..! என்று என்றும் விற்றதில்லை).

ஆனால்   எனக்கு  சாதித்தாக மனம் உணரவில்லை.முதன் முதலில் ஒரு நாள் ஒரு பெரிய வணிகவளாகத்தில்  முகம் தெரியாத ஒருவரை  அவசரமாக அணுகி அவரிடம்  15 நிமிடம் பேசினேன்." I am convinced Ravishankar,.. meet  me tomorrow @ 10.30 a.m.I will be ready with a cheque" என்றார்.புல்லரித்தது.

அதே மாதிரி ஒரு இதயபூர்வமான பின்னூட்ட சாம்பிள்:


அது சரிங்க.. அப்ப எதுக்கு இது?for my sake take one policyஆ?

இதுக்குத்தான்....

உஷா சங்கர் என்பவர் (பல சமூகதளங்களில் உறுப்பினர்.பல வித இசை ரசிகை) போட்ட பின்னூட்டம். என்னுடைய  விழுந்த கண்ணாடியில் டீச்சரின் தூரப் பார்வை பதிவு ஒன்றைப் படித்துவிட்டு பின்னூட்ட முடியாமல் ஆறு மாதம் கழித்து பேஸ்புக்கில் அறிமுகமாகி பின்னால் பிரச்சனை தீர்ந்து பின்னூட்டம் இட்டார்.அதே மாதிரி என் முதல் இளையராஜா பதிவு படித்துவிட்டு  பர்ஸ்டு பாலோவராக பச்சக் என்று  ப்ளாக்கில் முதலில்  ஒட்டிக்கொண்டார்  இவர்:இந்த வருடம் vision/mission statement ஆக 44 படிகள் ஏறி 50 இடத்திற்கு வர முயற்சிக்க வேண்டும்.


இனிய  2011 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

.

7 comments:

 1. உங்கள் ரிமோட் படித்து விட்டுதான் நான் உங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. Dear Ravi,
  U are a Good Writer.. I feel...

  Edhaiyum , interest aga solli - inspire pannreenga.....

  Pl keep it up.................

  En peraiyum soliteengala..... thank u Ravi.
  (Nejama sandhosham dhan.ennoda oru replyai oru vishayama sonnadhil.......)

  Annoymous option ai enakga offer seidhadhil. idhil varum kashtangalai naan ariven. irundhum

  Risk eduthadharku...........
  thanks a lot Ravi.........

  with Love,
  Usha Sankar.

  ReplyDelete
 3. Dear Ravi,
  Tamil Manamthil Select anadhirku,

  My Hearty Wishes to u RAvi...

  Palan Edhir parkamal, Uzhaitha Uzhaipirku kidaitha Perumai...........

  Keep it up Ravi.....

  with Love,
  Usha Sankar.

  ReplyDelete
 4. ரொம்ப நன்றி வித்யா சுப்ரமணியம்.

  ReplyDelete
 5. ரொம்ப நன்றி உஷா சங்கர்.

  ஒரு யோசனை: நீங்கள் கட்டாயம் கூகுள் ஐடி வைத்திருப்பிர்கள் என்று எண்ணுகிறேன்.அதன் மூலம் ஒரு பிளாக் ஆரம்பியுங்கள்.பதிவும் எழுதலாம்.பின்னூட்டமும் போடலாம்.பிறகு அனானி ஆப்ஷனை எடுத்தவிடலாம்.

  எல்லாவற்றிக்கும் நன்றி.எல்லா புகழும் இறைவனுக்கே.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் சார்.... உங்கள் சேவை என்னைப் போன்றோருக்கு தேவை... :)

  //எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!// அது இல்லாட்டியும் உங்களுக்கு கருத்து வரும் சார்...

  நான் என்னோட பொசிசன் தமிழ்மணத்துல இருக்கான்னு தேடிப் பார்க்கலை 1000மோ அதுக்கு மேலயோன்னு தெரியலை... :)

  1லட்சம் ஹிட்ஸூம் தாண்டிட்டீங்க... வாழ்த்துக்கள் சார்...

  ReplyDelete
 7. //அது இல்லாட்டியும் உங்களுக்கு கருத்து வரும் சார்...//

  பதிவில் சரக்கு இருந்தால் எல்லாம் வரும்.

  உங்கள் வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள் எல்லாவற்றிற்கும் நன்றி.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!