Sunday, July 12, 2009

நான் ரசித்த ஹைகூக்கள். ஹைகூக்கள்..

தினசரிவாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கணநேர snapshot/flash lightningஅனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில் காட்சிப் படுத்துவதுதான் ஹைகூ.ஒரு நேரடி அனுபவம்.

Some of the most thrilling Haiku-poems describe daily situations in a way that gives the reader a brand new experience of a well-known situation.

Haiku only describes, not prescribe or tell

It takes a still photograph of a flash of lightning, in all its beauty, terror and suddenness.

// எதுவும் நான் எழுதியது அல்ல.படித்தது. ரசித்தது.//

படங்கள் சும்மா ஒரு ஜாலிக்காகப் போடப்பட்டது.சில படங்கள் பொருந்தியும் வருகிறது.

இந்த காட்சிகளை அன்றாட வாழ்க்கையில் மின்னல் நேரத்தில் சந்திக்கும்போது ஏற்படும் உணர்ச்சிகள்/சலனங்கள்/பிரமிப்புகள்தான் ஹைகூ.






















out of its slipper
her bare foot talking
under the table








a dead mynah
with each passing car
its wing flaps








a bee chose
the rose I meant to pluck
empty vase


















abandoned church
sunbeam and two squirrels
in the pew

(pew என்றால் மர பெஞ்ச். பக்தர்கள் உட்கார)












weathered scarecrow
a blackbird swoops from his arm
into sweet corn



(weathered என்றால் நைந்துப்போன/பிஞ்சு/சாயம்போன)










20 comments:

  1. a dead mynah
    with each passing car
    its wing flaps//
    அருமை. படங்களால் ஒரு கவிதை படிக்க கஷ்டமாக உள்ளது ரவி. abandoned church , இது ஒன்றொன்றாக வருகிறது

    ReplyDelete
  2. //out of its slipper
    her bare foot talking
    under the table//

    இதை மிக ரசித்தேன்.

    என்னுடைய புகைப்படம் ஒன்றிற்கு யாத்ரா எழுதிய கவிதையை நினைவூட்டியது.
    “எதிர்முனையில்
    எவருமில்லையென்பதறியாது
    அந்த ஒற்றைச்செருப்பு
    அலைபேசியின் காதில்
    தன் எஜமானன் கேளாத
    மெல்லிய குரலில்
    புலம்பியபடியிருக்கிறது
    காலமெலாம்
    நடந்து நடந்து
    தேய்ந்த கதையை“
    (யாத்ரா எழுதியது)

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  3. எனக்கு முதல் கவிதைதான் பிடிச்சிருந்தது.. படம் உட்பட...
    மற்றவை பொறுமையாகப் படிக்க வேண்டும் சார்...

    ReplyDelete
  4. Prakash said...

    //அருமை//

    நன்றி பிரகாஷ்.

    //படங்களால் ஒரு கவிதை படிக்க கஷ்டமாக உள்ளது ரவி. abandoned church , இது ஒன்றொன்றாக வருகிறது//

    //ஒன்றொன்றாக//
    புரியவில்லை.multiple images வருகிறதா? சொன்னால் திருத்திவிடுவேன்.சொல்லுங்களேன்.

    ReplyDelete
  5. ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    நன்றி சார்.கவிதையையும் ரசித்தேன்.யாத்ராவாச்சே!

    ReplyDelete
  6. தமிழ்ப்பறவை said...

    // எனக்கு முதல் கவிதைதான் பிடிச்சிருந்தது.. படம் உட்பட...//
    நன்றி.

    பிரகாஷ் தன்னுடைய முன்னோட்டத்தில் சர்ச் ஹைகூப் படம் பற்றி சொல்லியிருக்கிறார். என் வலைத் திறக்கும்போது அந்தப் படம் பிரச்சனை வருகிறதா? feed back கொடுங்களேன்.

    ReplyDelete
  7. அருமையான பகிர்விற்கு நன்றி..

    ReplyDelete
  8. வண்ணத்துபூச்சியார் said...

    //அருமையான பகிர்விற்கு நன்றி//

    நன்றி வண்ணத்துப்பூச்சியார்.

    ReplyDelete
  9. படத்தோடு அருமையா ஒத்துப்போகுது.

    ReplyDelete
  10. அருமையான ஹைக்கூகள். ஆங்கிலத்தில் இருந்து தமிழ்படுத்தலாமே? ஏன் கவிதை எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் ஒரு வலைப்பக்கம் துவங்க கூடாது. தேர்வு என்ற கட்டளை இல்லாமல் இருந்தால் எவருக்கும் எழுத்து மேம்படும்!

    ReplyDelete
  11. வினோத்கெளதம் said...

    //படத்தோடு அருமையா ஒத்துப்போகுது//

    நன்றி வினோத்.

    ReplyDelete
  12. Vijayashankar said...

    கருத்துக்கு நன்றி!

    //ஆங்கிலத்தில் இருந்து தமிழ்படுத்தலாமே?//
    செய்யலாம்.மெனக்கிடனும்.ஸ்பிரிட்டு கெடாம பண்ணணும்.

    //ஏன் கவிதை எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் ஒரு வலைப்பக்கம் துவங்க கூடாது. தேர்வு என்ற கட்டளை இல்லாமல் இருந்தால் எவருக்கும் எழுத்து மேம்படும்!//

    மன்னிக்கனும்.எனக்கு ஆர்வமில்லை.எலி வலையானலும் தனி ”வலை” பெஸ்ட்.

    ReplyDelete
  13. மன்னிக்கவும்... நண்பர்களுடன் சுற்றிவிட்டு இப்போதுதான் வலைப்பக்கம் வந்தேன்.
    //பிரகாஷ் தன்னுடைய முன்னோட்டத்தில் சர்ச் ஹைகூப் படம் பற்றி சொல்லியிருக்கிறார். என் வலைத் திறக்கும்போது அந்தப் படம் பிரச்சனை வருகிறதா? feed back கொடுங்களேன்.//
    எதுவும் பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை சார். வழக்கம்போல்தான் வருகிறது...
    //.எலி வலையானலும் தனி ”வலை” பெஸ்ட்.//
    இது மேட்டரு...

    ReplyDelete
  14. தமிழ்ப்பறவை,

    நன்றி.

    ReplyDelete
  15. church haiku is super thala!

    ReplyDelete
  16. aba
    ndoned ch
    urch
    su
    nbeam

    This is how it looks , in a non-linear form ( பின் நவீனத்துவம் ?) . I wasnt able to tell that properly in my first post.

    Comradely,
    Prakash

    P.S : Sorry for the late reply

    ReplyDelete
  17. படங்களும் கவிதையாவே இருக்கு...

    ReplyDelete
  18. Prakash,

    நன்றி சார்!இப்போதும் அப்படியேவா?

    ReplyDelete
  19. கயல்விழி நடனம் said...

    //படங்களும் கவிதையாவே இருக்கு//

    நன்றி!

    ReplyDelete
  20. kavithai eludha sonna kirukki vachiruka... Yelai.. Enna aacchu unaku.....

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!