இது ஒரு நேரடி அனுபவம்.
Haiku only describes, does not prescribe or tell or preach
ஒரு ஹைகூ கவிதை
ஒரு ஹைகூ கவிதை
பூந்தோட்டம் விற்கும் நர்சரி
கம்பி வலைக்கு வெளியே
வண்ணத்துப்பூச்சிகள்
என் மற்ற ஹைகூ படிக்க:நான் ரசித்த ஹைகூக்கள். ஹைகூக்கள்..
நான் பேச வந்தேன்.....
//வலைக்கு வெளியே வண்ணத்துப்பூச்சி //
ReplyDeleteரவி..... தலைப்பே ரொம்ப கவிதையா இருக்கு...... படிச்ச உடனே தெரிஞ்சு போச்சு, உங்க ரசனைக்கேத்த மாதிரி ஏதோ எழுதி இருக்கீங்கன்னு.....
சூப்பர்...... ஹைக்கூ நல்லா இருந்தது......
அருமை.
ReplyDeleteஎன் பெயரை பார்த்ததும் ஒடி வந்தேன்.
கவிதையான தலைப்பு
ReplyDelete//பூந்தோட்டம் விற்கும் நர்சரி
ReplyDeleteகம்பி வலைக்கு வெளியே
வண்ணத்துப்பூச்சிகள்//
அருமையான காட்சி பதிவுகள். மிகவும் நன்றாக இருக்கிறது நண்பா...
நல்லா இருக்கு...இன்னும் நிறைய இந்த மாதிரி கொடுங்க...
ReplyDeleteநல்லா இருக்கு சார்...
ReplyDeleteR.Gopi said...
ReplyDelete// சூப்பர்...... ஹைக்கூ நல்லா இருந்தது.//
நன்றி.
வண்ணத்துபூச்சியார் said...
//என் பெயரை பார்த்ததும் ஒடி வந்தேன்//
கம்பி வலை இல்லையே! நன்றி.
ஆதிமூலகிருஷ்ணன் said...
// கவிதையான தலைப்பு //
நன்றி.
நல்லா இருக்கு
ReplyDeleteகலக்கல்ண்ணே...!
ReplyDeleteகாட்சிகளை, கவிதையா எப்படி யோசிக்கணும்ன்னு ஒரு பதிவுல எழுதுங்கண்ணே.. சீரியசா கேக்குறேன்..
காட்சியும் கருத்தும் அருமையா இருக்குது.
ஒரு அதிர்வு ஏற்படுவது உண்மை!
ReplyDeleteகுடந்தை அன்புமணி
ReplyDeleteகயல்விழி நடனம்
தமிழ்ப்பறவை
நன்றி.
பாஸ்கர்
ReplyDeleteநன்றி
சென்ஷி said...
//காட்சிகளை, கவிதையா எப்படி யோசிக்கணும்ன்னு ஒரு பதிவுல எழுதுங்கண்ணே.. சீரியசா கேக்குறேன்.//
முயல்கிறேன்.
SUMAZLA/சுமஜ்லா
ReplyDeleteநன்றி.
புதுசு புதுசா ஏதாவது யோசிச்சுட்டே இருக்கீங்க ரவிஷங்கர் சார்... நல்ல ஹைக்கூ
ReplyDeletereena said...
ReplyDelete//புதுசு புதுசா ஏதாவது யோசிச்சுட்டே இருக்கீங்க ரவிஷங்கர் சார்... நல்ல ஹைக்கூ//
நன்றி.அந்த பதிவுக்குள்ள ஒரு லிங்க் இருக்கே
அதில இருக்கிற ஹைகூக்கள் படிச்சீங்களா?
”நான் ரசித்த ஹைகூக்கள். ஹைகூக்கள்.”
http://raviaditya.blogspot.com/2009/07/blog-post_11.html