Tuesday, March 24, 2009

பதிவர் எப்படி -நட்சத்திரம் ஆவது

              கவிதை

வாரத்திற்கு ஒரு முறைதான்
இந்த வார நட்சித்திரமாக
கெளரவிக்கிறது 
தமிழ் மணம் - சிலரை
ஒரு அல்லது அரை
நாள் நட்சத்திரமாக
இரண்டு நாளுக்கு 
ஒரு முறை
கெளரவிக்கிறது பலரை 
தமிழ் மணம் செர்வர்(server)


ஹைக்கூ கவிதைகள் படிக்க




12 comments:

  1. ஒன்னுமே புரியலயே...(அதுதான் கவிதையோ)

    ReplyDelete
  2. செர்வருக்கு ஒரு சர்வீஸ் அவசியமோ ???? :-)

    ReplyDelete
  3. டக்ளஸ் முதல் வருகைக்கு நன்றி.கருத்துக்கு
    நன்றி.

    //ஒன்னுமே புரியலயே...(அதுதான் கவிதையோ)//

    நேற்று தமிழ் மணம் தொங்கியது(server பிரச்னை?).(இது மாதிரி அடிக்க்டி நடக்கிறது)

    அந்தப் பிரச்னையால் சில பதிவர்களின் பதிவுகள் ஒரு நாள் முழுவதும் முகப்பிலேயே நின்று விட்டது நகராமல்.அவர்கள் ஒரு நாள் நட்சத்திரம்தானே. கூடுதல் Hits வருமே server உபயத்தால்?

    ReplyDelete
  4. Rad Madhv வருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி.

    //செர்வருக்கு ஒரு சர்வீஸ் அவசியமோ//

    ஆமாம்.சர்வீஸ் இல்லாவிட்டால் ஒரு நாள் நட்சித்திரம் ஆக வாய்ப்பு.

    ReplyDelete
  5. // ஒரு நாள் நட்சத்திரம்தானே. கூடுதல் Hits வருமே server உபயத்தால்?//

    அடா அடா அடா! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா! அதுவே செத்து செத்துவிளையாடுது அதோடு ஏன் இப்படி?

    ReplyDelete
  6. குசும்பன் முதல் வருகைக்கு நன்றி.கருத்துக்கு
    நன்றி.

    //அதுவே செத்து செத்துவிளையாடுது அதோடு ஏன் இப்படி?//
    நம்மளையும் எவ்வள்வு வாட்டி நோக அடிச்சிருக்கு.பதிவு(முகப்புல மாட்டாம) டொக்குல மாட்டி காணாம போயிடிச்சி.

    ReplyDelete
  7. //அந்தப் பிரச்னையால் சில பதிவர்களின் பதிவுகள் ஒரு நாள் முழுவதும் முகப்பிலேயே நின்று விட்டது நகராமல்.அவர்கள் ஒரு நாள் நட்சத்திரம்தானே. கூடுதல் Hits வருமே server உபயத்தால்?//

    உண்மைதான்! என் திருமண நாளின்போது என் மாப்பி போட்ட வாழ்த்துப் பதிவு ஒரு நாள் முழுவதும் முகப்பில் இருந்தது!

    ReplyDelete
  8. //ஒரு நாள் நட்சத்திரம்தானே. கூடுதல் Hits வருமே server உபயத்தால்?//

    பாஸிடிவ் அப்ரோச்!

    ReplyDelete
  9. நாமக்கல் சிபி வருகைக்கு நன்றி.கருத்துக்கு
    நன்றி.

    ReplyDelete
  10. நாமக்கல் சிபி,

    இப்பெல்லாம் பதிவு போடுவதற்க்கு முன் “அசைவு” ஏதாவது தெரிகிறதா என்று பார்த்துதான்
    போடுகிறேன்.

    முகப்பில் மாட்டினால் “8ல் குரு”.இல்லாவிட்டால்
    சனி.

    ReplyDelete
  11. கவிதை சூப்பர்...
    அதைவிட சூப்பர் தங்களது கடைசி கமெண்ட்

    ReplyDelete
  12. கருத்துக்கு நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!