பஸ்(மோட்டார்),டெலிபோன்,பில்,டிக்கெட்(சீட்டு),வக்கீல்,லாயர்,ஜட்ஜ்,
கோர்ட் (கச்சேரி),கார்(பிளசர்),ரயில்வே ஸ்டேஷன்,ஆபிஸ்,ரேடியோ,கலெகடர்,போலீஸ் (டாணக்காரன்),வாட்ச்மேன்,பேங்க்,பிரவேட் அல்லது டூசன்,டீச்ச்ர்(வாத்தியார்),சினிமா(டாக்கீஸ்),நைட் சோ(ராவாட்டம்),கேட்,பஸ் ஸ்டாண்ட்,கலர் சோடா,பெட்டிஷன்(தாக்கீது),லெட்டர்(கடுதாசி/காயிதம்),சோப்,காலேஜ்,காமெடி(டமாஸ்,தமாஷ்),ஸ்வாமி தரிசனம்,ஹார்ட் ஆபரேஷன்,ஹாஸ்பிடல்,டாக்டர்(வைத்தியர்/மருத்தவச்சி(நர்ஸ்?))ஹோட்டல்,
பேண்ட்(கால் சராய்/குழயாய்),
சில் சொற்கள் ஆங்கிலம்தான் உபயோகபபடுத்த வேண்டிய கட்டாய்ம். ஏன்? அந்த பொருள்கள் வேறு நாட்டிலிருந்து வந்த காரணம்.
உதாரணம்:ரேடியோ(வானெலி),டெலிபோன்(தொலை பேசி),சோப்,சினிமா(திரைப் படம்),பஸ்(பேரூந்து) போன்றவை.எனக்குத் தெரிந்து பேச்சு வழக்கில் இதற்கு ஈடான தமிழ் சொற்களை சத்தியமாக யூஸ் பண்ணிய மாதிரி தெரியவில்லை.
ஏதோ இது தொடர்பான என் பதிவுக்குப் பத்ஹில் சொல்கிற மாதிரி இந்தப் பதிவு உள்ளதே...co incidence!
ReplyDeleteமேடம்! மறுமொழிப் போட்டு என் மானத்த காப்பாத்தினீங்க.நீங்கதான் பர்ஸ்ட். “0” comments புகழ் வந்திடுமோன்னு ஒரு கலக்கம்.
ReplyDeleteஉங்க பதிவ படிச்சுட்டு சொல்றேன்.co.. incidence
ஆகத்தான் இருக்கும்.