பாஸ்கி எனபவர் ”அரிகிரி அசெம்பளி” என்னும் ஒரு கடி நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் நடத்துபவர். அவர் எழுதிய ஒன்று.
அது “ Bosscar Awards (Just for fun, nothing else) ” என்ற தலைப்பில்
Best Director : ராமலிங்க ராஜூ
Best Dancer: ஸ்ரீசாந்த்
Best Stuntman: ஹர்பஜன் சிங். (பிட்சில் அடிக்கடி சண்டை)
Best Human Being: George W. Bush for realising the value of a stranger"s "Sole" in a public meeting.
Best Economist: நமிதா.உடையைக் குறைத்து தயாரிப்புச் செலவையும் குறைப்பதால்
Best Ready Reckoner: அமீர் கான். “yellow pages"க்கே, தொலைந்து போன போன் நம்பர்களை கண்டுபிடிக்க தன் உடம்பு முழுவதும் எழுதி உதவியது
Best Cinematorgrapher: Anil Kumble, for always bowling with a ball in one hand and a video camera in other, in order to produce the best "shots"
Worst Critic: பாஸ்கி. நேரத்தை கொன்று, முட்டாள்தனமான ஐடியாக்களை வைத்து காமெடி பண்ணுவது
Best Journalist: ?.........................? எதுவும் எழுத கிடைக்காமல் ,இந்த மாதிரி கடி அல்லது மொக்கையை reproduce செய்து போடுவது
திகில் கதைப் படிக்க இங்கே சொடுக்குக:-
சுமதியின் ராசி பலன் - திகில் கதை
:-)))))
ReplyDeleteபாஸ்கிக்கு நக்கல் ஆதிகம்.
ReplyDelete