Friday, March 13, 2009

A.R.ரஹ்மான்,யுவன்,விஜய் ஆண்டனி,ஹாரிஸ்

இப்போது வரும் படங்களுக்கு ஏற்றார் போல்தான் பாடல்களும் இருக்கிறது..இப்போது இருக்கும் இசை அமைப்பாளர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த வித்தியாசமான கதை அம்சம் உள்ள படங்கள் இல்லை. அவர்களும் நொந்து போய் காசுக்காக அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லோரிடமும் திறமை இருக்கிறது. திறமைக்கு ஏற்றத் தீனி இல்லை. 


ஒரு காலத்தில் மசாலா, படங்களோடு புராண,சரித்திர,மாயாஜால,பக்தி மிருகங்களைப் பற்றி படங்கள் வந்துக் கொண்டிருந்தது. இசை அமைப்பார்களுக்கு இசையில் ஒரு வித்தியாசனமான இசையைக் கொடுக்கமுடிந்தது. அது தவிர வித விதமான் குடும்பப் படங்கள் வந்தன. அதற்கு ஏற்றார் இசை அமைப்பார்கள்,அரைத்த மாவையே அரைக்காமல், creative ஆக யோசித்து  நல்ல மெட்டுள்ள பாட்டுக்கள் போட்டு அசத்தினார்கள்.

ஆனால் இப்போது....... 90% அடிதடி மசாலா படங்கள். அதில் குத்துப் பாட்டு, டூயட்தான் போடமுடியும். அரைத்த மாவை அரைப்போமாதான்! இதில் எப்படி creativity யைக் காட்ட முடியும்.


உதாரணத்திற்க்கு வலைப் பதிவர்கள் அரைத்த மாவை அரைக்காமல் புளித்தமாவை புளிக்க வைக்காமல்  வித்தியாசமாக யோசித்து யோசித்து வித விதமான சப்ஜெட்களில் பதிவு போட வேண்டியிருக்கிறது. வழக்கமான குத்துப்பாட்டு,டூயட் போல பதிவுகளும் இருந்தால படிப்பவர்கள் அலுத்துப் போவார்கள். பதிவர்கள் மூளையும் மக்கிவிடும்.

வித்தியாசமான படங்கள் வருமா? மக்கள் ரசனை மாறுமா?
இசையமைப்பாளர்களுக்கு சரியான வாய்ப்பு வருமா?

திகில் கதைப் படிக்க இங்கே சொடுக்குக:-

சுமதியின் ராசி பலன் - திகில் கதை




8 comments:

  1. enna sir rombha nallavan maththiri.. AR Rahmanai ellam music director listil serthu irukinga??? neegha thaan ulaga maga puthisali achee..... ilayaraja vai thavira... vera yarukum thaan music poda theriyathe.... pavam .. Arrahamn kannlaanee humming vachu enna pannuvaru..pavam..ethoo avarala..mudinjathu 2 oscar vanga mudiyum....

    illayaraja... 100 scifi movie.. 100 ficition mvoiew... 100 crime thriller 100 comedy movieikku appadiyee... music pottu kalakunaru... athuu mankuyilee..pungkuyea thaan potaru....

    ReplyDelete
  2. //வித்தியாசமான படங்கள் வருமா? மக்கள் ரசனை மாறுமா?
    இசையமைப்பாளர்களுக்கு சரியான வாய்ப்பு வருமா?//

    நிலமையைப் பாத்தா சான்சே இல்ல!!!

    ReplyDelete
  3. அனானி சார். நீங்க அன்னானிய வந்தாலும் வேற பேர்ல வந்தாலும் எனக்கு என மேஸ்ட்ரோ ராஜாதான். அதில் எந்த மாற்ற்ம் இல்ல. அதே மாதிரி ரகுமான் பத்தியும் அதே ஓப்பினியந்தான்.
    அத்லேயேயும் மாற்றம் இல்ல.

    ஒண்ணு செய்யுங்க என்னோட வேற ரச்னைகள் பத்தியும் நிறைய பதிவுகள் இருக்கு like கவிதை/கட்டுரை,கதை,ஆன்மிகம்,புனை கதைன்னு
    அதப் படிச்சிட்டு கருத்தச் சொல்லுங்க.

    ஒரு trackல்லேயே ஓடி சீண்டாதீங்க.

    This matter has been closed already.

    ReplyDelete
  4. நன்றி யோகன் பாரிஸ்!

    ReplyDelete
  5. go and read this abt ur music maestro(????)
    it's 100% true if u want i can add e some more real seen abt him which i saw!!!

    http://charuonline.com/March09/IllayarajaDiscussion.html

    http://charuonline.com/March09/NaanKadavul.html

    http://charuonline.com/March09/Recommendation.html

    ReplyDelete
  6. யார் இந்த சாரு பெரிய இசை அறிஞரா?

    ReplyDelete
  7. யார் இந்த சாருநிவேதிதா பெரிய இசை அறிஞரா?

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!