Wednesday, November 4, 2009

பத்து.. பத்து ...என பித்துப் பிடித்த பத்துக்கள்

எனக்குப்பிடித்த பத்து:  1,2,3,4,5,6,7,8,9,10.


எனக்குப் பிடிக்காத பத்து:  கிச்சன் சிங்கில் கழுவாமல் முடை நாற்றம் அடிக்கும் பத்து, பத்துப்பாத்திரங்கள்

17 comments:

  1. உங்கள் மொக்க தாங்க முடியல.......கடவுளே.....

    ReplyDelete
  2. வாங்க தேவன் மாயம். கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  3. Bavan said...

    //உங்கள் மொக்க தாங்க முடியல..கடவுளே//
    வாங்க. கருத்துக்கு நன்றி.எவ்வளவு நல்ல பதிவு போடறோம் அதுக்கு “ஈ” ஓட்டுது.ஆனா மொக்கப்பதிவுக்கு தேடிவந்து பாவன் பின்னூட்டம் போடுறாரு.கடவுளே!

    ReplyDelete
  4. சூப்பர் பத்து

    ReplyDelete
  5. ஆதிமூலகிருஷ்ணன் said...

    //கொலவெறி.//

    ஹிஹிஹிஹிஹிஹிஹி!

    ReplyDelete
  6. ஏன்.. ஏன்.. நல்லாத்தானே போயிட்டு இருந்தது...:(

    ReplyDelete
  7. நன்றி சின்ன அம்மிணி.

    ReplyDelete
  8. நன்றி கேபிள் சங்கர்/ஜ்யோவ்ராம் சுந்தர்.

    ReplyDelete
  9. //எனக்குப் பிடிக்காத பத்து: கிச்சன் சிங்கில் கழுவாமல் முடை நாற்றம் அடிக்கும் பத்து, பத்துப்பாத்திரங்கள் //

    உங்க கஷ்டம் புரியுது..

    ReplyDelete
  10. வாங்க ஹுஸைனம்மா.முதல் வருகைக்கு நன்றி.
    கருத்துக்கும் நன்றி.

    //உங்க கஷ்டம் புரியுது..//

    ஒரு கஷ்டமும் இல்லீங்க.

    ReplyDelete
  11. ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லைங்க..

    ReplyDelete
  12. ஏங்க என்ன ஆச்சு பட்டிக்காட்டான்.

    ReplyDelete
  13. //.. எதுவும் சொல்லாத போகாதீங்க! .//

    நான் இதுக்கு சொன்னேங்க..
    மற்றபடி வேற எதுவும் இல்ல..

    ReplyDelete
  14. கழுவும்பொழுது தான் தாவு புரியும்.இரவே கழுவி வைப்பது சால சிறந்தது

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!