Saturday, May 29, 2010

பேன்சி பனியனும் நானும் ...மொக்கை

ஏழைகளின் படிப்புச்
செலவை ஏற்கிறார்
கிராமத்தைத் தத்தெடுத்துத்
தொண்டாற்றுகிறார்

சைக்கிள் கணினி
புத்தகங்கள் பென்சில் பேனா
ஏழை மாணவர்களுக்கு 
வாங்கிப் பரிசளிக்கும் இவர்

பனியன் கம்பெனி முதலாளி
என்று தொலைக்காட்சி சொல்கிறது

இவர்  செய்யும் பனியனுக்கும்
ஏதாவது செய்ய வேண்டும்
போர்கால அடிப்படையில்



6 comments:

  1. உள் குத்து அரசியல் ...
    தெரியாம வந்துட்டேன் ஆதித்யா சார் ...

    ReplyDelete
  2. Blogger நியோ said...

    //உள் குத்து அரசியல் ...
    தெரியாம வந்துட்டேன் ஆதித்யா சார் ...//

    ஒரு குத்தும் இல்ல.சும்மா ஒரு கவிதை. நம்ம திகில் க்தைப் படிச்சீங்களா?

    ReplyDelete
  3. //இவர் செய்யும் பனியனுக்கும்
    ஏதாவது செய்ய வேண்டும்//
    good

    ReplyDelete
  4. நன்றி மதுரை சரவணன்

    ReplyDelete
  5. Vaasiththu rasiththean,ungal eluththukkaL ;avai naan theadum ilakkiyap panpu anaiththum kanden.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!