Thursday, May 28, 2009

நான் ரசித்த ஹைகூக்கள்..ஹைகூக்கள்..

Haiku doesn't tell a story - it takes a still photograph of a flash of lightning, in all its beauty, terror and suddenness. Some of the most thrilling Haiku-poems describe daily situations in a way that gives the reader a brand new experience of a well-known situation.

நான் ரசித்த ஜப்பானிய ஹைகூக்கள்:-

I kill an ant
and realize my three children
have been watching.

____________________

A sudden shower falls
and naked I am riding
on a naked horse!

___________________

Night, and the moon!
My neighbor, playing on his flute -
out of tune!

___________________

A giant firefly:
that way, this way, that way, this -
and it passes by.

___________________

First autumn morning:
the mirror I stare into
shows my father's face.

___________________

After killing
a spider, how lonely I feel
in the cold of night!

_____________________

The summer river:
although there is a bridge, my horse
goes through the water.

____________________

No blossoms and no moon,
and he is drinking sake
all alone!

____________________

Won't you come and see
loneliness? Just one leaf
from the 
kiri tree.

படிக்க:

காதல் வைரஸ் நெகடிவ் - கவிதைகள்


19 comments:

  1. மன்னிக்கவும் உங்கள் அனுமதியில்லாமலேயே மொழி பெயர்த்துவிட்டேன்...

    கொலை செய்த பிறகுதான்
    தெரிந்தது- இதுவரை துணையாக
    இருந்ததே அந்த
    சிலந்திதான்....

    நான் எறும்புகளை நசுப்பதைப்
    பார்த்த -என் குழந்தைகள்
    கேட்டன..
    கொலை செய்வது இவ்வளவு
    ஈசியா அப்பா?

    அழகான இரவு வானம் , நிலவு
    மற்றும் நட்சத்திரம்
    ரசிப்பதற்கு இவ்வளவு
    இருந்தும்..
    தவறான ராகத்தில்
    லயித்திருக்கிறார்கள்
    மனிதர்கள்...

    கோடை ஆற்றில் நனைவதற்கு
    அபூர்வமாய் கிடைக்கும் வாய்ப்பையும்
    இல்லாமல் செய்துவிடுகின்றன
    பாலங்கள்...

    என்னைப்போலவே ... உன்னைப்போலவே...
    தனிமையாய்
    உதிர்ந்துவிழுந்த ஒற்றை
    இலை...

    ReplyDelete
  2. எல்லாமே அருமையாக உள்ளன..
    சில வரிகளில் சில உண்மைகளை புரிய வைகின்ற்ன..

    ReplyDelete
  3. வாங்க மயாதி. பேரு நல்லாருக்கு.
    வருகைக்கு நன்றி.


    //மன்னிக்கவும் உங்கள் அனுமதியில்லாமலேயே மொழி பெயர்த்துவிட்டேன்//

    நான் யார் மன்னிக்க? என் கவிதைகள் அல்ல இவைகள். நான் ரசித்தவை.
    நீங்கள் ரசித்து தூண்டப்பட்டு எழுதியிருக்கிறீர்கள்.என் புரிதல் வேறு.

    வாழ்த்துக்கள்!மொழிபெயர்ப்பு சரியா?
    நீங்களே சரி பாருங்கள்.

    கவிதை ஒரு அனுபவம்.

    இதுவரை இந்தியாவில் ஒரு சரியான
    ஹைக்கூ எழுதப்படவில்லை என்று சொல்லுவார்கள்.


    பார்க்க:
    http://raviaditya.blogspot.com/2009/03/blog-post_25.html

    ReplyDelete
  4. vinoth gowtham said...

    //எல்லாமே அருமையாக உள்ளன..
    சில வரிகளில் சில உண்மைகளை புரிய வைகின்ற்ன//

    நன்றி வினோத்.நிறைய புரியாத
    ஹைகூக்கள் இருக்கிறது.மண்டை காயும்.அது புரிந்தால் சுகம்.

    ReplyDelete
  5. பகிர்ந்துகொண்ட தங்களுக்கும், மொழிபெயர்த்து உதவிய மயாதிக்கும் நன்றிங்கோ!

    ReplyDelete
  6. குடந்தை அன்புமணி said..
    //பகிர்ந்துகொண்ட தங்களுக்கும்//

    நன்றி அன்புமணி.


    //மொழிபெயர்த்து உதவிய மயாதிக்கும் நன்றிங்கோ!//

    மொழிபெயர்ப்பு பற்றிய கருத்தை என் பின்னூட்டத்தில் பார்க்கவும்.

    ReplyDelete
  7. இங்கலீசு கவிதை விடுங்க.. தமிழ்க் கவிதைப் பாருங்க...
    ///
    அடுத்த முறை காபினெட் பதவி கிடைக்குமா.. அரசியல்வாதி
    அடுத்த பஸ்லயாவது உட்கார சீட்
    கிடைக்குமா... பொது சனம்///
    //
    ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்..
    நோட் கொடுத்தால் ஓட் கிடைக்கும்..
    //
    எப்பிடி இருக்கு சார்....

    ReplyDelete
  8. Very nice collection.

    I want to try to translate.

    ReplyDelete
  9. வாங்க அனானி.

    //இங்கலீசு கவிதை விடுங்க.. தமிழ்க் கவிதைப் பாருங்க...//

    பாத்துட்டேன் அண்ணே.

    கொளுத்துங்க.நல்லா இருக்கு அண்ணே. தினம்லர் கவிதை மாதிரி இருக்கு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. Vinitha said...

    //Very nice collection.//

    கருத்துக்கு நன்றி.

    எனக்குப் புரிஞ்சத மட்டும் கொடுத்திருக்கேன்.

    //I want to try to translate//

    முயற்சி செய்யுங்க.ஆனா the spirit of the hiko poem should be brought out.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. ஆங்கிலத்தில் இருந்து தமிழ் படுத்தியிருக்கிறேன்...

    நான் ரசித்த ஜப்பானிய ஹைகூக்கள்!

    ReplyDelete
  12. மன்னிக்கவும் உங்கள் அனுமதியில்லாமலேயே மொழி பெயர்த்துவிட்டேன்...
    -----
    அங்கில வரிகளில் இல்லாத உயிர் உங்கள் வரிகளில் .. . வாழ்த்துக்கள் மயாதி !!!

    ReplyDelete
  13. நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...

    ரொம்ப நன்றி வருகைக்கு.வருகையின்
    சிறப்பு 50வது பின் தொடருபவர்.

    ஒரு ஸ்பெஷல் நன்றி!

    //அங்கில வரிகளில் இல்லாத உயிர் உங்கள் வரிகளில் .. . வாழ்த்துக்கள் மயாதி//

    நண்பரே இந்த கவிதைகள் ஜப்பான் நாட்டு மொழியில் எழுதப்பட்டது.
    ஜப்பான் மொழி to ஆங்கிலம் to தமிழ்.

    ReplyDelete
  14. எனக்கு ஓரிரண்டு புரிந்தது... பிறகு மயாதி புரியவைத்துவிட்டார்கள்!!!

    ReplyDelete
  15. // ஆதவா said..//

    //எனக்கு ஓரிரண்டு புரிந்தது... பிறகு மயாதி புரியவைத்துவிட்டார்கள்//

    நன்றி ஆதவா.சில வருடங்கள் கழித்துப் படியுங்கள்.புரிதல் வேறு மாதிரி இருக்கலாம்.

    ReplyDelete
  16. regarding that 'old pond',
    ஏதோ சாமுராய் சமாச்சாரம் வரைக்கும் கூகிள்ல படிச்சேன். யாரோ ‘இகாரா சிஹாகா’(நாக்கு சுளுக்கிடுச்சி போல),எழுதினதுன்னு தெரியவந்தது.புரிந்தது ஒன்றுமில்லை சார்...
    நீங்களே விளக்கிடுங்க...

    ReplyDelete
  17. மொழி பெயர்த்து தந்த மயாதிக்கு நன்றிங்கோ அதனாலதான் எல்லத்தையும் படிக்க முடிந்தது என்னால். நல்ல பகிர்வுதான் சங்கர்.

    ReplyDelete
  18. // ஆ.முத்துராமலிங்கம் said..//.

    //மொழி பெயர்த்து தந்த மயாதிக்கு நன்றிங்கோ அதனாலதான் எல்லத்தையும் படிக்க முடிந்தது என்னால். நல்ல பகிர்வுதான் சங்கர்//

    நன்றி.

    ReplyDelete
  19. தமிழ்ப்பறவை said..
    //regarding that 'old pond',
    நீங்களே விளக்கிடுங்க..//

    old pond
    a frog jumps
    the sound of water

    ஹைகூ ஒரு மின்னல் அடிக்கும் நேர
    அனுபவம்.யோசித்து எழுதுவது அல்ல.

    ஜென் தியான நிலை அனுபவம் என்று சொல்லலாம்.(old pond)பல வருட காலமாக தியானத்தில் உறைந்திருந்த
    ஒன்றில் “பச்சக்” என்று தவளை மாதிரி விழுந்து விழிப்புணர்ச்சி வந்து
    மீண்டும் அமைதி என்று புரிந்துகொள்ளலாம்.

    எழுதிய வருடம் 1636.

    தவளை விழுந்த சத்தம் என்று இல்லை ஆனால் the sound of water என்று வருகிறது.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!