_______________________
அதே தி.நகரில் பஸ் ஸ்டாண்டுக்குத் தள்ளி அருணா இன் என்கிற ஒரு pub இருக்கிறது. இரண்டாக பிரிந்து இரண்டு இடத்தில் இருக்கும்.TASMACக்கின் கொஞ்சம் higher version என்று சொல்லலாம். கூட்டம் அம்மும்.ஒரே இரைச்சல்.
காரணம். சைட் டிஷ். எல்லா இடத்திலும் டிரிங்க்ஸுக்கு சைட் டிஷ் கொடுப்பார்கள். இங்கு சைட் டிஷ்க்கு டிரிங்க்ஸ் கொடுப்பார்கள். உட்கார்ந்தவுடன் ஜலதரங்கம் கப் போல வித விதமான கப்புகளில் சைட் டிஷ் வந்து விடும்.முறுக்கு,வேர்கல்லை வறுத்தது/வறுக்காதது/சிப்ஸ்/காரசேவை
என்று பல அயிட்டங்கள்.இதையெல்லாம் சாப்பிட்டு ஏப்பம் விட்டவுடன் சாராயம்(டிரிங்க்ஸ்) வரும்.ஆறு மணிக்கு மேல் சுட சுட பஜ்ஜி புதினா சட்னி.
இன்னும் கொஞ்ச நாளில் ஒரு பாட்டில் பியருக்கு ஒரு சாப்பாடே போடுவார்கள்.
தூரத்தில் நின்று கொண்டு பைனா குலர் வழியாக பார்த்து எழுதியது.
குடி குடியை கெடுக்கும்.
_______________________
National Ice Cream Parlour ரொம்ப மாறி விட்டது.எவ்வளவு அரட்டைகள்.பழைய நினைவுகள்.ஏக்கம்.பெருமூச்சு.
_________________________
ரவி ராஜ் லெண்டிங் லைப்ரரி.அதே ஒனர்.இன்னும் இருக்கிறது.என்னை அடையாளம் கண்டு கொண்டு விட்டார்.”என்ன தம்பி ..... இப்பெல்லாம் இந்த பக்கம் வரதில்ல.....”
_________________________
அன்பழகன் பழக் கடை முத்துப் பழக் கடை இருக்கிறதா?.இல்லை என்று நினைக்கிறேன். பல வருடங்களுக்கு முன்னேயே போய் விட்டது.
_________________________
//அன்பழகன் பழக் கடை முத்துப் பழக் கடை இருக்கிறதா?.இல்லை என்று நினைக்கிறேன். பல வருடங்களுக்கு முன்னேயே போய் விட்டது. //
ReplyDeleteஅன்பழகன் பழக்கடை இன்னும் இருக்கு. முத்து பழக்கடை போய்ருச்சு.
நன்றி அப்துல்லா.
ReplyDeleteஅவர்களின் ( மன்சுக்) நல்ல chiப்ச் இப்போது நிறுத்திவிட்டார்கள்..
ReplyDeleteஇது சும்மா பதிவா???!!!
ReplyDeleteஉங்கள் அனுபவம் ரசனையானது!! கலக்குங்க.
ரவி சார்... அருணா இன் பத்திக் கேள்விப் பட்டிருக்கேன் . போனதில்லை.
ReplyDeleteமத்தபடி நமக்கும் ,சப்பாத்திக்கும் ஏழாம் பொருத்தம்.
நானும் கட்டைக்குள்ள வந்துட்டு போரேன்!!!
ReplyDeleteDr.Rudhran said...
ReplyDelete//அவர்களின் ( மன்சுக்) நல்ல chiப்ச் இப்போது நிறுத்திவிட்டார்கள்.//.
ஏன் நிறுத்தினார்கள்?மன்சுக்கின்
“psychology" தெரியவில்லை?
(????????????)
கருத்துக்கு நன்றி சார்!
ஆதவா said...
ReplyDelete//இது சும்மா பதிவா???!!!//
ஆமாம்!
தமிழ்ப்பறவை said...
ReplyDelete//ரவி சார்... அருணா இன் பத்திக் கேள்விப் பட்டிருக்கேன் . போனதில்லை.
மத்தபடி நமக்கும் ,சப்பாத்திக்கும் ஏழாம் பொருத்தம்//
கருத்துக்கு நன்றி.சப்பாத்தி புடிக்காதா?
ஆ.முத்துராமலிங்கம் said...
ReplyDelete//நானும் கட்டைக்குள்ள வந்துட்டு போரேன்!!!//
எந்த கடைன்னு சொல்லலியே!
//தூரத்தில் நின்று கொண்டு பைனா குலர் வழியாக பார்த்து எழுதியது.
ReplyDeleteஅட இவ்ளோ நல்லவரா நீங்க??? சொல்லவே இல்ல....
நன்றி ரவி..என்னையும் தொடர்வதற்கு..
Wow! நீங்கள் சொல்லும் ரவிராஜ் லெண்டிங் லைப்ரரி பிஞ்சால சுப்ரமணியய்யர் ஸ்ட்ரீட் பக்கத்தில் இருப்பதானால், OMG! நாங்கள் தி.நகரில் பனகல் பார்க் எதிரில் (இப்போது “பிரமாண்ட” சரவணா ஸ்டோர்ஸ்) இருந்த ஒரு “பெரிய்ய வீட்டின்” பின்புறம் ஒரு “ச்ச்சின்ன” போர்ஷனில் குடியிருந்தோம் (70-81)! அப்போது எனக்கு ரொம்ப சிறிய வயது! பொழுது போகவில்லை என்றால் உஸ்மான் ரோட்டின் முனையில் நின்று கொண்டு போகவர வாகனங்களை பார்த்துக்கொண்டிருப்பது! இல்லையென்றால் பாலமித்ரா, அம்புலிமாமா எடுக்க ரவிராஜுக்கு போவது! அங்கே ஒருவர் பெரிய தடியான நோட்டில் தடிமனான ஒரு இங்க் பேனாவால் பொறுமையாக எண்ட்ரி போட்டுக் கொடுப்பார்! அப்போதெல்லாம் அங்கே வரும் முக்கால்வாசி இளம் பெண்கள் மில்ஸ் & பூன்ஸ் எடுப்பார்கள்! அதை அவர் எம் & பி என்றே சொல்லி புக்கிலேயும் எழுதுவார்! கல்யாணமாக பிறகுதான் தெரிந்தது எம் & பி என்பது ஒரு வகையான சாஃப்ட் போர்னோ நாவல் என்று :) Anyway, உங்கள் பதிவைப் பார்த்தவுடன் ரொம்ப பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது!
ReplyDeleteகயல்விழி நடனம் said...
ReplyDelete//அட இவ்ளோ நல்லவரா நீங்க??? சொல்லவே இல்ல.//
எஸ்.ISO 9002.அந்த பார் ஒனர கேட்டுப்பாருங்க.(?)
//நன்றி ரவி..என்னையும் தொடர்வதற்கு//
ஒரு கவிதை:
தொடருதல்
மீனம்பாக்கம் ஏர்போர்ட்
வரைதான்
வாங்க ரவிஷா,
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி.
கருத்துக்கு நன்றி.
// பிறகுதான் தெரிந்தது எம் & பி என்பது ஒரு வகையான சாஃப்ட் போர்னோ நாவல் என்று//
இல்லை.நான் படித்தவரை it is highly romanticizied writing.
நீங்கள் எழுதிய நினைவலைகள் எல்லாம் கரெக்ட்.பெரிதாக போய்விடும் என்று சுருக்கி விட்டேன்.நிறைய இருக்கிறது.அங்கேயே 50 பைசா கொடுத்து colour magazine(????)
படிக்கலாம்.
உங்கள் சைட்டைப் பார்த்தேன்.
புல்லரிப்பு. நம்ம ராஜாவப் பத்தி.
நம்மோளட பதிவுகளும் படிங்க.
நன்றி ரவி! You know one thing? It is really weird to call some one who has your name! In any case, நன்றி!
ReplyDeleteநான் என் பிளாக்கில் எழுத ஆரம்பித்து பிறகு ஒரு சைட்டில் இளையராஜா சந்திப்பையும் ரஹ்மானின் சந்திப்பையும்! இந்த சுட்டியை தட்டுங்கள்:
http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=12688&st=0
அன்புடன்
ரவி
BY the way, Paratha and Phulka are not Gujarati dishes. They are Punjabi dishes Sir.
ReplyDeleteவிக்னேஷ்வரி said...
ReplyDelete//BY the way, Paratha and Phulka are not Gujarati dishes. They are Punjabi dishes Sir.//
Thanks vigneshwari.I have not mentioned anywhere in the pathivu it was a Gujarati dish.
I am also not wellversed with dishes.
Thanks!
Ravi,
ReplyDeleteAruna is the place hosting parties -:) We were out of town(chennai) bachelors staying in Saidapet in 1997-2000. For any reason(promotion, new job, lost a job, H-1 visa approval etc.) or season (its really raining) Aruna Bar used to be our place!!!
Thanks,
Mukund
முதல் வருகைக்கு நன்றி முகுந்த்.
ReplyDeleteஉங்கள் கமெண்டுக்கும் நன்றி.
நான் சொன்ன மாதிரி இங்கு கூட்டம் அம்முவதற்குக் காரணம் சைட்டிஷ்தான்.