தமிழ்மணப் “பசங்க”எழுதிய கதைகள்
கவிதைகள் வந்திருக்கிறது. வாழ்த்துவோம்.
“ஹலோ... ட்ரம்ஸ் மணி சார்......பொளந்துக்
கட்டுங்க.ஹலோ.cheer ,leaders...(special cheer
leader...actress Shreya அட்டைப் படம்)
...ஆடுங்கம்மா.
கிழே கலரில் இருப்பது cheer ,leadersன் ஆட்டமும் பாட்டமும்
பக்கம் -39 கேபிள் ஷங்கர் (பி.சங்கர்நாராயண்)/கதை(*/*/**/*/*/*/*/*/*/*/*/*-*/*/*/*/*/*/*/*/*/)
பக்கம் - 50 “பரிசல்” கிருஷ்ணா/கதை’(*/*/**/*/*/*/*/*/*/*/*/*-*/*/*/*/*/*/*/*/*/)
பக்கம் - 91 வடகரை வேலன் கதை ((*/*/**/*/*/*/*/*/*/*/*/*-*/*/*/*/*/*/*/*/*/)
பக்கம் -27 கே.ரவிஷங்கர் (அடியேன்) /கவிதைகள் ((*/*/**/*/*/*/*/*/*/*/*/*-*/*/*/*/*/*/*/*/*/)
..
என் படைப்புகள் பல பத்திரிக்கைகளில்(பல
வருடங்களுக்கு முன்பு) வந்திருக்கிறது. .
விகடனில் இது என்னுடைய
மூன்றாவது பதிப்பு.
அட்வான்ஸ் வாழ்த்துகளுக்கு நன்றி டக்ளஸ்.
ReplyDeleteஅறிவிலி சொன்னார்....
ReplyDelete//உங்க கவிதை விகடன்ல வந்திருக்காமே.கேபிள் ஷங்கர் பதிவுல சொன்ன ரவிஷங்கர் நீங்கதானே?
வாழ்த்துகள்.//
ஆமாம் சார்.நன்றி!
இங்கயும் சொல்லிக்கிறேன்...!
ReplyDeleteஎனது வாழ்த்துக்களும்
ReplyDeleteஸ்பெஷல் வாழ்த்துகள் ரவி! என்னை வாழ்த்தக் கூப்பிட்ட ஒரு நண்பர் (பதிவர் அல்ல. என் உடன் பணிபுரிந்தவர்) உங்கள் கவிதைகளைப் படித்து ’அவரைத் தெரியும்ன்னா என் வாழ்த்தைச் சொல்லீடுங்க.. ரொம்ப நல்லா இருக்கு’ என்றார். அவர் சார்பாகவும் வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பர்களுக்கு!!!!
ReplyDeleteஇன்னும் மேன்மேலும் பல உயரத்தில் செல்ல வாழ்த்துகிறேன்!!!
எல்லா நன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்,
ReplyDeleteஉங்களுக்கும்.
:-))
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கின்றேன்.!
அனைத்து 'பசங்க'ளுக்கும் வாழ்த்துகள். முக்கியமாக கவிஞராகிய உங்களுக்கு...
ReplyDeleteதோழமையுடன்
பைத்தியக்காரன்
வாழ்த்துகள் ரவி.
ReplyDeleteஅனுஜன்யா
அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கின்றேன்.!
ReplyDeleteஅனைவருக்கும் என் வாழ்த்துகள் :-)
ReplyDeleteMy wishes Ravi. We also would like to see your name as director in a movie shortly.
ReplyDeleteஎல்லோருக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள்..!!
ReplyDeleteமென்மேலும் கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள் படைத்து அனுப்புங்கள்..
அதிஷா/பரிசல்காரன்/
ReplyDeleteபரிசல்காரன்நண்பர்/ஆதவா/
ஆ.முத்துராமலிங்கம்/ சென்ஷி
பைத்தியக்காரன்/அனுஜன்யா/
கார்த்திகைப் பாண்டியன்/ Suresh
மணிகண்டன்/ லக்கிலுக்
பார்சா குமாரன் /பட்டிக்காட்டான்
வாழ்த்துக்கு நன்றி.வாழ்த்து ஊக்கம்
அளிக்கிறது.
வாழ்த்துக்கள் ரவி சார்... கவிதையைப் போட்டிருக்கலாம். இங்கு புத்தகம் கிடைக்காது.
ReplyDeleteஎன் பதிவில் ஒரு கவிதை போட்டிருக்கிறேன். நீங்கள் ஊருக்குப் போன சமயம்.வந்து படித்துப் பார்த்து கருத்து (அ) திருத்தம் சொல்லிவிட்டுப் போங்கள்...
ரவிஷங்கர்ஜி காலைலயே உங்க கவிதை படிச்சேன்.. முதல் கவிதை ரொம்ப அபாரம். அசத்தலா இருந்தது. பல ஆண்டுகளுக்கு பின் நான் இன்று தான் ஆனந்தவிகடன் வாங்கினேன். அதுவும் எங்க ஊர் ரயில் நிலையத்தில் செய்தி தாள்கள் எதும் கிடைக்காததால் வாங்கினேன். அதில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் அவ்வளவு சந்தோஷம் எனக்கு. வாழ்த்துகள்.. :)
ReplyDeleteரெண்டு கவிதையும் கலக்கலா இருந்ததுங்க. ஆ.வி.க்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பின் ரவிஷங்கர்
ReplyDeleteஅனைவருக்கும் - தாங்கள் உட்பட - நல்வாத்துகளுடன் கூடிய பாராட்டுகள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களுக்கு மட்டும் அழகான வாழ்த்துகள்.!
ReplyDelete(என்ன மத்தவங்களுக்கா? அதான் கடைகடையா ஏறி இறங்கி வாழ்த்துசொல்லியாச்சே.. எத்தினி தபா சொல்றது?)
பெரிதும் மகிழ்கிறேன் தோழரே..
ReplyDeleteஉங்களது வளர்ச்சி தொடரட்டும்..!
தமிழ்ப்பறவை said...
ReplyDelete//கவிதையைப் போட்டிருக்கலாம். இங்கு புத்தகம் கிடைக்காது//
ஒரு gentlemen agreementன் படி வெளியிடுதில்லை.புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தூண்ட வேண்டும்.
//இங்கு புத்தகம் கிடைக்காது//
ஆச்சரியம்!சந்தா?
//படித்துப் பார்த்து கருத்து (அ) திருத்தம் சொல்லிவிட்டுப் போங்கள்//
படித்து விட்டேன்.
Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
ReplyDelete//முதல் கவிதை ரொம்ப அபாரம். அசத்தலா இருந்தது//.
நன்றி.
அதென்னங்க ரெண்டு பக்கமும் ஜன்னல் வச்சு பெயர வச்சுருக்கீங்க.
KB காந்தி said...
ReplyDeleteநன்றிண்னா!
cheena (சீனா) said...
நன்றி நண்பரே!
T.V.Radhakrishnan
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி!
ஆதிமூலகிருஷ்ணன் said...
//உங்களுக்கு மட்டும் அழகான வாழ்த்துகள்.//
நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//பெரிதும் மகிழ்கிறேன் தோழரே//
நன்றி தோழரே!
வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
ReplyDeleteபெங்களூரில் நாளைதான் புத்தகம் கிடைக்கும். உங்கள் கவிதைகளைப் படித்து விட்டு மறுபடி வருகிறேன்:)!
'பசங்க' எல்லோருக்கும் வாழ்த்துகள் !
ReplyDeleteராமலக்ஷ்மி said...
ReplyDelete//வாழ்த்துக்கள் அனைவருக்கும்//
முதல் வருகைக்கு நன்றி.கருத்துக்கு
நன்றி.
மணியன் said...
ReplyDelete//'பசங்க' எல்லோருக்கும் வாழ்த்துகள்// !
ரொமப் நன்றி.வருகைக்கும் நன்றி.
வாழ்த்துகள்
ReplyDeleteதிகழ்மிளிர் said...
ReplyDelete//வாழ்த்துகள்//
நன்றி.
வாழ்த்துக்கள் ரவி. தாமதமான வாழ்த்துக்கு வருந்துகிறேன். அந்தக் கவிதைகளை இங்க ஈடுங்கள். நானும் வாசிக்கிறேன்.
ReplyDeleteமண்குதிரை said...
ReplyDelete//அந்தக் கவிதைகளை இங்க ஈடுங்கள். நானும் வாசிக்கிறேன்//
நன்றி.பொறுங்கள் கொஞ்ச நாள் போகட்டும்.
வாழ்த்துக்கள் ரவி சார்! ஈமெயிலில் அனுப்பினீர்களா? இல்லை போஸ்டலிலா? எனக்கு எப்படி அனுப்புவது என்று தான் புரியவில்லை. ஈமெயிலில் அனுப்பினால், பதில் ஏதும் வரவில்லை. அப்படியானால், நாம் எவ்வளவு நாட்கள் காத்திருக்கணும்?
ReplyDeleteஇரண்டு கவிதைகளுமே அருமை, குறிப்பாக “நாய்க்குட்டிக்கு அம்மா வேணும்!”!! இரண்டாவதில் கவிதையுடன் தலைப்பும் ரொம்பக் கவர்ந்தது “ வழித்து வார்த்த கடைசி தோசை!”
ReplyDeleteஎன் மனமார்ந்த பாராட்டுக்கள் ரவிஷங்கர்!!
மண்குதிரையின் வேண்டுகோளை கவனத்தில் கொண்டு வலைப்பூவில் அக்கவிதைகளை பகிர்ந்திடலாமே!
ராமலக்ஷ்மி said,
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி.ஊக்கமளிக்கிறது.
//மண்குதிரையின் வேண்டுகோளை கவனத்தில் கொண்டு வலைப்பூவில் அக்கவிதைகளை பகிர்ந்திடலாமே//
பகிர்கிறேன்.
அனைவருக்கும் என் வாழ்த்துகள் :-)
ReplyDeleteநன்றி கானா பிரபா!
ReplyDelete