அம்மா பாட்டி
தங்கை தம்பி
அண்ணன் அண்ணி
மனைவி சமையல்கார மாமி
எல்லோரும் கண்களிலும்
நீர் முட்டுகிறது
யாரோ இரண்டு பேர்
விசும்புகிறார்கள்
சமையல்கார மாமி
புடவைத் தலைப்பால்
நைசாக கண்ணீரை
யாரும் அறியாமல்
துடைத்துக்கொள்கிறாள்
ரொம்ப எதிர்பார்த்து
ஏமாற்றமாகி விட்டது
தாங்கமுடியவில்லை
சே!என்ன கொடுமை
வேண்டிய தெய்வம்
கைவிட்டு விட்டது
தோற்றுவிட்டாளாம்
தொலைக்காட்சி
சூப்பர் சிங்கரில்
அவர்கள் கட்சிப்
பெண்
yes sometimes we r so attached to the participants. Even I cried when Raaginishri is dropped out. I stopped watching airtel 2008 super singer.
ReplyDeleteகுப்பன்_யாஹூ said
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
:(((
ReplyDelete:)))
வாங்க கானா பிரபா.
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
ஆமாம் ஆமாம் இப்படிதான் எதெதுக்கெல்லாமோ அழுகின்றார்கள்
ReplyDeleteஆ.முத்துராமலிங்கம் said...
ReplyDelete//ஆமாம் ஆமாம் இப்படிதான் எதெதுக்கெல்லாமோ அழுகின்றார்கள்//
நன்றி முத்து அவர்களே!
:).//// நன்றாக இருக்கிறது... பாதியிலேயே புரிந்துவிட்டது!!! என்ன மேட்டர் என்று!!
ReplyDelete// ஆதவா said.//
ReplyDelete//நன்றாக இருக்கிறது... பாதியிலேயே புரிந்துவிட்டது!!! என்ன மேட்டர் என்று!!//
நன்றி!
//நன்றாக இருக்கிறது... பாதியிலேயே புரிந்துவிட்டது!!! என்ன மேட்டர் என்று!!//
ReplyDeleteஆதவா சொன்னதையே நானும் ரிப்பீட்டிக்கிறேன் சார்.. நான் சீரியல்னு நினைச்சேன்...
ஆனா தலைப்பு குசும்பு...
பழைய பதிவுல சொல்ல மறந்துட்டேன் சார்...
அந்த பிணங்கள் பற்றிய கவிதை பொருள் புரிந்ததும் மிகப் பிடித்துப் போனது...
தமிழ்ப்பறவை said...
ReplyDelete//ஆதவா சொன்னதையே நானும் ரிப்பீட்டிக்கிறேன் சார்.. நான் சீரியல்னு நினைச்சேன்.//
நன்றிங்க.
//அந்த பிணங்கள் பற்றிய கவிதை பொருள் புரிந்ததும் மிகப் பிடித்துப் போனது..//
இதுக்கும் நன்றிங்க.
அடுத்து என்னாச்சு ஹைகூ அர்த்தம்(pond ஹைகூ)
Hi
ReplyDeletePlease reduce your blog header image file height, which occupies most of the screen display and force to scroll down. Its a little inconvenience for the readers.
-Vibin
Anonymous said...
ReplyDelete//Please reduce your blog header image file height//
வருகைக்கு நன்றி அனானி.உங்கள் feedbackக்கும் நன்றி.
Can I have to edit html text or
change the image straightaway?
.... .........ஸ்பேஸ் விட்டாச்சு!
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! அழுதாச்சு! வடிவேலு ஸ்டைலில்.
அனானி சொன்னது சரி தான். உங்க ஹெடரில் வார்த்தைகள் மட்டும் வைத்துக் கொண்டு, அதன் கீழே, தனியாக பிக்சர் இன்ஸர்ட் செய்தால், சரியாக வரும். நேவிகேஷன் பார் கூட வேண்டாவிட்டால் எடுத்து விடலாம்.
SUMAZLA/சுமஜ்லா said...
ReplyDelete//ஸ்பேஸ் விட்டாச்சு!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! அழுதாச்சு! வடிவேலு ஸ்டைலில்.//
நன்றி.
இப்போ தான் பரிசலின் "பக்கத்து வீடு" பதிவு படித்தேன்..
ReplyDeleteஅதற்கு பொருத்தமான கவிதை உங்களுடையது..