எப்போதும் மணப்பெண் தோழியாக இருந்த காங்கிரஸ் இப்போது மணப்பெண் ஆகி நிறைய கேட்கிறது.கலைஞர் டெல்லிப் போய் கேட்டார். இவர்கள் சென்னை வந்து நிறைய கேட்கிறார்கள்.காங்கிரசுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.ராசா கை வச்சு ராங்காகப் போய் கலைஞரைப் படுத்துகிறது.
ராசாவும் ஈழமும் இரண்டுக்கும் மைனஸ்தான்.இதைத் தவிர டெல்லி ஊழல்கள்.
எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆயிடுச்சி.
(233 சீட்டும் நீங்களே எடுத்துங்குங்க. எனக்கு சேப்பாக்கம் மட்டும் போதும்)
கூட்டணிகளில் இருக்கும் எல்லா கட்சிகளுமே ஆட்சியில் பங்கேற்று ஒன்றுக்கொன்று “கண்காணிப்பாக” இருப்பது எதிர்காலத்திற்கு நல்லது.பயம் இருக்கும்.ஆண்டுக்கு ஆண்டு ஆளும்கட்சியின் அதிர்ப்தியில் பல ஜாதிக் கட்சிகள் உருவாகி ஓட்டு வங்கி குறைய ஆரம்பிக்கிறது.
“கண்காணிப்பு” வேறு விதமாக ஆகி “நா கண்டுக்கல நீயும் கண்டுக்காதே” ஆயுடுச்சின்னா? கடவுள்தான் காப்பாத்தனும்.
கூட்டணிக்கட்சிகளும் முதல் போட்டுத்தானே அரசியலுக்கு
வந்திருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் கூட்டணி ஆட்சி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் பிரகாசம்.
(என்ன சாப்பிட்டுறீங்க மிஸ்டர் விஜய்காந்த் ஹாட் ஆர் கோல்ட்?)
திமுக-காங்கிரஸ் கூட்டுப் பழகிப்போன ஒன்று.பழைய ஜோடி.தேமுதிக-அதிமுக புது கூட்டு.புது ஜோடி.இதற்கு ஆர்வக்கோளாறில் ஓட்டு விழும்.
முதலி சீட் ஒப்பந்தம்.அடுத்து யார் யார் எங்கு நிற்பது.அடுத்து
பணம் செலவழிப்பது.உள்குத்து வெளிகுத்து.கள்ளவோட்டு.வாக்காளருக்கு கட்டிங்.ஓட்டு எண்ணிக்கை.இழுபறி.வன்முறை.வோட்டு மறு எண்ணிக்கை.
இவ்வளவையும் கடக்கவேண்டும் நம் இனிய தமிழ்மக்கள்.தல சுத்துதே.ஒரு வாரம் டாஸ்மாக் கிடையாது.
இதையும் மீறி என் கவலை:
இந்த தடவை காலையில் ஏழு மணிக்கு நான்தான் முதல் ஆளாக வோட்டுப் போடப்போகிறேன்.போனதடவை அரைமணி நேர தாமதத்தில் என் வோட்டை யாரோ ஆட்டைப் போட்டுவிட்டார்கள்.

ஓட்டையே ஆட்டையப் போடறவங்க
ReplyDeleteநாம ஓட்டுப் போட்டா மட்டும் சும்மாவா விட்டுருவானுங்க..???????????
http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_6489.html - ஷோபா சக்திக்கு சில 'அ' கலாச்சார கேள்விகள்
ReplyDeleteபடித்துப் பார்த்து பதில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
/மணப்பெண் ஆகி நிறைய கேட்கிறது/ காலம் ஒரு சக்கரம் தானே?!!
ReplyDeleteஃபோட்டோவுக்கு கமெண்ட்ஸ் நல்லா இருக்கு.
ReplyDeleteஅரைமணி நேரத்துக்குள்ள ஆட்டையப் போட்டுடுறாய்ங்களா...பேசாம இந்தத் தடவை பதிவர் சங்க ஐடி கார்டு இருந்தா எடுத்துட்டுப் போங்க... :)
நன்றி முனைவர்.இரா.குணசீலன்
ReplyDeleteநன்றி நிலவு
நன்றி மிடில்கிளாஸ்மாதவி
நன்றி தமிழ்ப்பறவை