Saturday, February 6, 2010

காணவில்லை- Followers & Hits விட்ஜெட்ஸ்

என் வலையில் குடித்தனம் இருந்த 105 Follwers பிறகு 45000 மேலான ஹிட்ஸ் விட்ஜெட் திடீரென்று காணாமல் போய்விட்டது.மூளியாக இருக்கிறது.பார்க்கவே சகிக்கவில்லை.உழைச்சு சம்பாதித்தது.

என்னுடைய பழைய பேக்-அப்பை(11-1-10) இறக்குமதி செய்தால் இவர்கள் மீண்டும் வருவார்களா?அல்லது பதிவுகள் மட்டும்தான் வருமா?11க்கு பிறகு போட்ட பதிவுகள் அழிந்துவிடுமா?

வேறு ஏதாவது வழி இருக்கா?(நல்லா வேணும் .ஆடிய ஆட்டம் என்ன? கூறிய வார்த்தை என்ன? அப்படின்னு லவுட்ஸ்பீக்கர்ல பாட்டுப் போட்டு நினைக்காதீங்க)சொல்லுங்க ஜெண்ட்டில் வுமன் அண்ட் மேன்.

20 comments:

  1. நண்பரே உங்கள் தளத்தின் வலது ஓரத்தில் "ஃபாளோவர்ஸ் விட்ஜெட் வருகின்றதே" மேலும் நீங்கள் சொன்ன அனைத்தும் வருகின்றது...
    *****************
    if any problems arrived u upload ur previous downloaded template, it will display all..(upto last download)

    ReplyDelete
  2. நண்பரே, எனக்கும் இதே பிரச்சினை இருக்கின்றது. என்னுடைய அலுவலக கணினியில் பார்த்தால் பாலோயர்ஸ் விட்ஜெட் தெரியவில்லை. புதிதாக எந்தவொரு விட்ஜெட்டை சேர்த்தாலும் தெரிவதில்லை. ஆனால் வீட்டுக் கணினியில் பார்த்தால் எல்லாமே சரியாய் இருக்கின்றது. ஜகத்திலுள்ள எல்லாமே ஒரு மாயத் தோற்றம்தான் என்றாலும் இந்தப் பிரச்சினைக்கு வல்லுநர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

    எனவே அவசரப்பட்டு எந்தவொரு மாற்றத்தையும் லேஅவுட்டில் செய்யாதீர்கள்.

    ReplyDelete
  3. யாரோ சதி வேலை பண்றாங்கன்னு நினைக்கிறேன்...
    போன வாரம் என் ப்ளாக் பிரச்சனை ஆச்சு....
    இன்னும் சில பேர் சரி ஆகலைன்னு சொல்றாங்க....
    :((

    ReplyDelete
  4. S.sampath kumar said...

    // நண்பரே உங்கள் தளத்தின் வலது ஓரத்தில் "ஃபாளோவர்ஸ் விட்ஜெட் வருகின்றதே" மேலும் நீங்கள் சொன்ன அனைத்தும் வருகின்றது...//

    எனக்கு அந்தந்த விட்ஜெட்டின் தலைப்புதான் தெரிகிறது.அதன் உள்ளடக்கம் தெரியவில்லை. மேலும் 'recent posts" அப்டேட்டே ஆக வில்லை.ஆனால் டாஷ்போர்ட்டின் உள்ளே 105 பாலோயர்ஸ் என்று காட்டுகிறது ஆனால் கிளிக் செய்தால் ஒன்றும் இல்லை.

    நன்றி சம்பந்த்குமார்.

    ReplyDelete
  5. சுரேஷ் கண்ணன் said...

    // எல்லாமே ஒரு மாயத் தோற்றம்தான் என்றாலும் இந்தப் பிரச்சினைக்கு வல்லுநர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்//

    இதிலும் பின்நவீனத்துவம்?மாயா யதார்த்தவாதம்?
    இருப்பது ஒரே கணினிதான்.

    // எனவே அவசரப்பட்டு எந்தவொரு மாற்றத்தையும் லேஅவுட்டில் செய்யாதீர்கள்//
    நல்லவேளை எதுவும் செய்யவில்லை.
    யோசனைக்கு நன்றி.”எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்”.

    நன்றி.

    ReplyDelete
  6. ஜெட்லி said...

    // யாரோ சதி வேலை பண்றாங்கன்னு நினைக்கிறேன்...//
    அப்படியா? நான் பிரபல(மூத்த)பதிவர் இல்லையே?சாதாதானே!

    நன்றி ஜெட்லி.

    ReplyDelete
  7. மாயா மாயா எல்லாம் மாயா
    சாயா சாயா எல்லாம் சாயா

    எந்த பிரபல பதிவர் ஒருவர், தான் பிரபலம் என்று ஒப்புக்கொள்வார்?!!

    நண்பர்கள் ரவி அவர்களுக்கு உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் நான் எஸ்கேப் ஆகிறேன்...

    ReplyDelete
  8. everything u hv mentioned are visible.u still hv any problem?
    better u change your template and add all freshly.

    most of final sense and old blogger templates giving problems

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி லீமா.
    யோசனைக்கும் நன்றி.

    //everything u hv mentioned are visible.u still hv any problem?//

    எனக்குத் தெரியவில்லை லீமா.முதலில் இருக்கும் ஹிட் கவுண்டர் நான் புதிதாக இணைத்தது.

    //most of final sense and old blogger templates giving problems//

    சரி!யோசித்து மாற்றுகிறேன்.

    ReplyDelete
  10. இந்தத் தலைப்புல கவிதை எழுதியிருக்கீங்களோன்னு நினைச்சு வந்தேன் :)

    என் கணினியிலும் followers & hits விட்ஜெட்ஸ் தெரிகிறது. முதலில் blog archievesம் வரும் உங்கள் தளத்தில். இப்போது அது மிஸ்ஸிங்.

    ReplyDelete
  11. தலைவரே எதுவும் மாற்றாதீர்கள்...
    அது கூகிள் ஃபாலோயர்ஸ் ஓட சர்வர் ப்ராப்ளமா இருக்கலாம்...
    இப்போ எல்லாமே கரெக்டாத்தான் தெரியுது...
    அதுபோக இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்ல சிலசமயம் இந்த விட்ஜெட்ஸ் தெரிய வராது...
    எனது பதிவும் கூட எனது அலுவல்கத்தில் திறந்தால் மூன்று நான்கு விட்செட்டுகள் மாயமாய்த்தானிருக்கும்.. எனது வீட்டில் அப்படி இல்லை...
    மொஸில்லா ஃபைர்ஃபாக்ஸ் உலாவியை உபயோகப் படுத்துங்கள். எளிது. வேகம். நன்றாக இருக்கும்..
    கையாளுமை எளிது...

    ReplyDelete
  12. இதுபற்றிக் கூட நீங்கள் கவிதை எழுதி இருக்கலாம் ,.உங்களுக்கேற்ற பாடுபொருள்தான்...

    ReplyDelete
  13. //மொஸில்லா ஃபைர்ஃபாக்ஸ் உலாவியை உபயோகப் படுத்துங்கள். எளிது. வேகம். நன்றாக இருக்கும்..
    கையாளுமை எளிது...//


    மேலே சொன்ன பாயிண்ட் 100 சதம் சரி.மோஸி ஒரு பெஸ்ட் பிரவுசர்.என் பிலாக்கின் ஐகான் ஃபெவிகான் இண்டர்நெட்டில் தெரியாது.மோஸியில் தெரியும்.

    ஆனால் பாலோயர்ஸ் எல்லா பிரவுசரிலும் தெரியனும்.ravi வேடந்தாங்கலிலும் பின்னூட்டம் போட்டிருக்கிறேன்.பாருங்கள்

    ReplyDelete
  14. ரவி blogger forum பார்த்தேன்

    IE is not so comfortable with followers widget ,gvng problems

    poll widget wont go with follower widget.have u tried any?

    clear all cache of ur browser

    enable 3 rd party cache by removing firewall settings

    check out all these errors and try to get it back. gud luck

    ReplyDelete
  15. //மேலே சொன்ன பாயிண்ட் 100 சதம் சரி.மோஸி ஒரு பெஸ்ட் பிரவுசர்.//

    மோசிதான் உபயோகப்படுத்துகிறேன்.IE
    மறந்துப்போய் 2 வருடம் ஆச்சு.

    ReplyDelete
  16. கண்மணி/kanmani said...
    ரவி blogger forum பார்த்தேன்

    //Ipoll widget wont go with follower widget.have u tried any?//

    No

    //clear all cache of ur browser//
    Regularly doing this.

    //enable 3 rd party cache by removing firewall settings//

    It is off only.

    check out all these errors and try to get it back. gud luck

    Ok.I have done.

    Thanks a lot.

    ReplyDelete
  17. ravishanker i told few more tips in kummy blog regarding ur problem.
    w/o tick marking the expand widget template delete followers widget.it will a one line code w/o tick mark.
    otherwise when expanded it is difficult to locate the start and end of the code.
    once u delete the followers widget add again newly.
    hope this 'll do better.
    eager to know the result.:))

    ReplyDelete
  18. //ravishanker i told few more tips in kummy blog regarding ur problem.w/o tick marking the expand widget template delete followers widget.it will a one line code w/o tick mark.otherwise when expanded it is difficult to locate the start and end of the code.once u delete the followers widget add again newly.hope this 'll do better.
    eager to know the result.:))//

    It did not work.Sorry for the delayed feeback due to persaonal work. By the by are you seeing my followers?

    Thanks a lot!

    ReplyDelete
  19. i can see the followers and hit counter.
    better change the template

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!