கங்கா”ஸ் காப்பிக்கொட்டை கடை
முதல் கிராஸ் தெரு முக்கு
டைப்ரைட்டிங் இன்ஸ்டிடீயூட்
பெருமாள் கோவில் பிரகாரம்
ரயில்வே ஸ்டேஷன் பிரிட்ஜ்
கோபிநாயர் டீக்கடை
டுயூஷன் மாமி வீடு
யார் காதலையோ
எவர் காதலையோ
எப்பவோ எதிர்பார்த்து
தோற்றுப்போன இடங்கள் மீது
மோதி அதிர்கின்றன
குறுக்கும் நெடுக்குமாக
காதல் குறுஞ்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
//மோதி அதிர்கின்றன
ReplyDeleteகுறுக்கும் நெடுக்குமாக
காதல் குறுஞ்செய்திகள்
இந்த வரிகள் நல்லா இருக்கு ரவி
nice
ReplyDeleteநன்றி விநாயகமுருகன்
ReplyDeleteநன்றி இயற்கை.
ReplyDeleteவித்தியாசமான காதல் கவிதை
ReplyDeleteநன்றி பின்னோக்கி.
ReplyDeleteஇன்னும் மோதிக் கொள்ள நிறைய இடங்கள் இருக்கே
ReplyDeleteகல்லூரி,பள்ளிக் கழிப்பறைகள் இச்செய்திகளுக்கு பிரதானமாச்சே.:)))
இரவிஷங்கர் எல்லா டெம்ப்லேட் தளங்களும் நமக்கு முழு திருப்தி தராது.நாமே கொஞ்சம் டிங்கரிங் பண்ணிக்கனும்.
இப்போதைக்கு btemplates
deluxe templates எல்லா uptated features தருகிறது.
you can find in this site also:
http://www.bloggerstyles.com/category/template-categories/2-columns/
given below are the direct links to the demo page of few templates.
ReplyDeletehope your next post may come with a new look hahaha:))))))
1.http://zinepress-templates.blogspot.com/2009/01/download-this-template.html
2.http://maple-leaf-template-strict.blogspot.com/2009/01/download-this-template_4309.html
3.http://my-diario-template.blogspot.com/2009/01/download-this-template.html
4.http://meta-morphosis-stripedred-template.blogspot.com/2009/01/download-this-template.html
5.http://meta-morphosis-evo-template.blogspot.com/2009/01/download-this-template.html
//கல்லூரி,பள்ளிக் கழிப்பறைகள் இச்செய்திகளுக்கு பிரதானமாச்சே.:)))//
ReplyDeleteநீங்கள் சொல்வது அனானிகள் எழுதும்
இடங்கள்.இது என் யூகம்.
ஆனால் நான் சொல்வது வெறும் குறும்செய்திகள் மட்டும்.
நன்றி.
gud 1....
ReplyDelete(பின்னூட்டம் கூட sms style)
நன்றி தமிழ்ப்பறவை
ReplyDelete