தியேட்டருக்கு
எப்போது சென்றாலும்
காட்சியின் இடைவேளையில்
சில்லிடும் படிக்கட்டில்
உதிரி மல்லிகைப் பூக்களாய்
சிதறி கிடக்கும்
பாப்கார்ன் துண்டுகளை
பார்த்துப் பழகிவிட்டேன்
மிகை குடத்தை
நிறை குடமாக்கி
தளும்பாமல் எடுத்து வர
வாங்கியவுடன்
ஒரு கைப்பிடி
வாயில் திணித்தபடி
ஹி..ஹி..ரசித்தேன்...
ReplyDelete//தளும்பாமல் எடுத்து வர//
ReplyDeleteகீழே சிந்தாமல் எடுத்து வருவது ஒரு கலை. :)
//தளும்பாமல் எடுத்து வர வாங்கியவுடன்ஒரு கைப்பிடி
ReplyDeleteவாயில் திணித்தபடி
ஆமாங்க. இது கரெக்ட். என் பையன் படம் பார்க்க வர்றது, பாப்கார்ன் சாப்டுறத்துக்காகவே :)
ஒரு கார்ன் கூடக் கீழே போடாமல் சாப்பிடுவது பெரிய கலைதான்..
ReplyDeleteஅருமை. ரசித்தேன்.
ReplyDeleteபதிவர்களுக்காக பாப்கார்ன். இதையும் பார்க்கவும்
http://mynandavanam.blogspot.com/search/label/popcorn4
சிலநேரங்களில் நமக்கு ரெண்டு கையிலும் இருக்கும்... ஒரு கைப்பிடில்லாம் எடுத்துத் திணிக்க முடியாது, அப்படியே டேரக்டா வாய்தான்.
ReplyDelete//உதிரி மல்லிகைப் பூக்களாய்
ReplyDeleteசிதறி கிடக்கும்
பாப்கார்ன் துண்டுகளை//
நல்ல கற்பனை
நன்றி தமிழ்ப்பறவை
ReplyDeleteநன்றி சின்ன அம்மிணி
நன்றி பின்னோக்கி.
ReplyDeleteநன்றி பாசமலர்.
அந்த ஒரு வாய் சொல்லாத ஒன்றை சொல்லும் கவித்துவம்
ReplyDeleteமல்லிகைபூ அருமை
:)
ReplyDelete//உதிரி மல்லிகைப் பூக்களாய்
சிதறி கிடக்கும்
பாப்கார்ன் துண்டுகளை//
அருமை அருமை
நன்றி உழவன்.
ReplyDeleteநன்றி எவனோ ஒருவன்.
நன்றி பட்டர்ப்ளை சூர்யா.உங்கள் பாப்கார்னையும் படித்து விட்டேன்.அங்கு பார்க்கவும்.
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
:-))))))))
ReplyDeleteநல்ல சிந்தனை
ReplyDelete//..பழகிவிட்டேன் ..
ReplyDelete.. தளும்பாமல் எடுத்து வர ..//
நானும்தான்.. :-)
நன்றி நேசமித்ரன்
ReplyDeleteநன்றி விநாயகமுருகன்
நன்றி ஸ்ரீ.
ReplyDeleteநன்றி Bavan.
நன்றி பட்டிக்காட்டான்.
ReplyDeleteazhagana uthiri pookalai - rasichu padikka mudinthathu, nandri :)
ReplyDeleteஅடடா!
ReplyDeleteநன்றி அருணா.
ReplyDelete