Sunday, October 19, 2008

ஆள் இல்லாத ரயில்வே கேட் - ஒரு கவிதை

               ஒரு கவிதை

ஆள் இல்லாத ரயில்வே கேட்

 முனிர் அஹ்மெத் அல்லாவின் திருவடிகளையும்

 தக்ஷனமுர்த்தி சிவபதவியும்

சாமுவேல் இயேசுவின் திருவடியையும்

 பத்மநாபன் விஷ்ணு திருபாதங்களையும்

இன்றைய  "நீத்தார் அஞ்சலி"  சொல்ல


 நேற்றைய  தினசரிகள் ஆள்

இல்லாத ரயில்வே லெவல் கிராசிங்கில்

வேன் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி

பயணிகள் சிக்கி சதையும் பிண்டமுமாக

 வெகுதூரம் இழுத்து  செல்லப்பட்டதாக ........

கே .ரவிஷங்கர்


8 comments:

  1. கலக்கல்.

    ReplyDelete
  2. ஹ்ம்ம். நல்லா இருக்கு ரவி.

    அனுஜன்யா

    ReplyDelete
  3. கோவி.கண்ணன் said...
    :) கலக்கல்

    ஆள் இல்லா'மல் செய்யும்' ரயில்வே கேட் என்று சொல்லிவிட்டீர்கள் !

    ReplyDelete
  4. நன்றாக இருக்கிறது, ரவி, தொடருங்கள்.

    ReplyDelete
  5. இது கவிதை மட்டும் அல்ல, பலரின் நெஞ்சில் அழுத்தமாக விழ வேண்டிய உண்மை விதை!
    :)

    -Mathu

    ReplyDelete
  6. good one.
    யோசிக்க வைக்கும் கவிதை

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!