Sunday, October 5, 2008

எனக்கு பிடித்த பாடல்- படம் --(.வரப்பிரசாதம்).

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்..
மெல்ல நடந்தாள்

கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
விளையாட்டு பிள்ளை மணல் வீடு அல்ல
விதி என்னும் காற்றில் பறி போவதல்ல (கங்கை)

மங்கையவள் சீதை முள்ளில் நடந்தாள்
மன்னன் அவன் கண்ணில் கங்கை வழிந்தாள்
உள்ளம நெகிழ்ந்தான்
மன்னன் அவன் கண்ணில் கங்கை வழிந்தாள்

மாணிக்க பாவை நீ வந்த வேளை
நினைத்ததெல்லாம் நிறைவேற கண்டேன்
அன்பான தேவியாம் அழியாத செல்வம்
பெண்ணென்று வந்தால் என்னென்று சொல்வேன்

மணி ஓசை கேட்டு மலர் மலை சூட்டி
உறவான வாழ்க்கை நலமாக வேண்டும்
நடமாடும் கோவில் மணவாளன் பாதம்
வழி காட்டும் வேடம் விழி சொல்லும் பாவம்
திருநாளில் ஏற்றும் அணையாத தீபம்
ஆனந்த பூஜை ஆரம்ப வேளை (கங்கை)

1 comment:

  1. அன்பான தெய்வம் / னு வரும்.

    மலர் மாலை | லை வரும்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!