Monday, July 19, 2010

பாவாடை தாவணி கதாநாயகிகள் சிலர்

1980/1990 களில்  நிறைய கதாநாயகிகள் திரையில் தோன்றி ஒன்றோ இரண்டோ படங்களில் தலைக் காட்டிவிட்டு காணாமல் போய் இருக்கிறார்கள்.

முக்கியமாக பாவடை தாவணி கதாநாயகிகள்.காணாமல் போனாலும் இவர்களின் சிலர் அழகு முகம் மறக்காமல் போனது உண்டு.

அந்தக் காலகட்ட படங்களின் பாடல்களைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது பழைய நினைவைக் கிளறுவார்கள்.படம் பெயரை யோசிக்கத் தோன்றும்.

அந்தப் பாவடை தாவணி கதாநாயகிகளை வலையின் உதவியுடன் “ஸ்டாக் டேக்கிங்”எடுத்த போது .......


”கீதாஞ்சலி”- பவ்யா - 1985
                                                                     







”துள்ளியெழுந்தது பாட்டு”
______________________________________
 ”வைதேகி காத்திருந்தாள்”பெயர் பரிமளம்-1984.இவர் பெண்  கன்னடசினிமா நட்சத்திரம் மேக்னா ராஜ்( பார்க்க ஆ.விகடன் 21-7-10 பக்கம் -12)
                               
Vaithehi kaaththirunthaal - Raasaave onna - Ilaiyaraaja

______________________________________
”சின்ன தாயி-1992 -பதமாஸ்ரீ











______________________________________

”பயணங்கள் முடிவதில்லை””பரீட்சைக்கு நேரமாச்சு””சிவப்பு ரோஜாக்கள்” ரஜனி.கதாநாயகியை விட “பளிச்”சென்று இருப்பார்.இவர்விஜய் டிவியின்”லொள்ளு சபா” காமெடி சீரியலில் நடித்தவர்.



______________________________________

சிம்புவின் அம்மா உஷா கூட  ஒரு படத்தில் கதாநாயகியின் தோழியாக வந்து நன்றாக நடிப்பார்.பின்னால் கதாநாயகி தோன்றியவுடன் அவ்வளவாக சார்ம் இல்லை.

______________________________________

நடிகை ஸ்ரீஜா (இவர் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் மாட்டுப்பெண் ஆகிவிட்டார்) நடித்த ஒரே படம்: செவ்வந்தி (செம்மீனே.... செம்மீனே....)


______________________________________
இவர் மோனிஷா உன்னி. ”சேச்சி”யாக்கும். கார் விபத்தில் இறந்துவிட்டார் (வயது-21).”மூன்றாவது கண்” “உன்ன நினேச்சேன் பாட்டு படிச்சேன்”

”அதே மாதிரி அந்த பிரியட் கதாநாயகர்கள் பற்றியும் எழுதுங்க சார்!”
“ ஆமா  நாட்டுக்கு ரொம்ப முக்கியம்,? வேலய பாருங்கப்பா”

10 comments:

  1. சார்ர்ர்.. பெரீரீய தப்பு பண்ணீட்டீங்களே.. நம்ம சிலுக்கு சுமீதாவை மறந்தீட்டீங்களே... சரித்திரம் உங்கள் தவறை மன்னிககாது...
    வாழ்க எங்கள் சிலுக்கு

    ReplyDelete
  2. srija had acted in "Seran Pandiyan" and "Mounam Sammadham" also.

    ReplyDelete
  3. Blogger விசரன் said...

    // சார்ர்ர்.. பெரீரீய தப்பு பண்ணீட்டீங்களே.. நம்ம சிலுக்கு சுமீதாவை மறந்தீட்டீங்களே... சரித்திரம் உங்கள் தவறை மன்னிககாது...//
    ஒன்று அல்லது இரண்டு படத்தில் தலைக் காட்டிய நடிகைகள் பற்றிதான் குறிப்பிட்டேன். சிலுக்கு எவ்வளவு பெரிய நடிகை! எவ்வளவு படங்கள்

    ReplyDelete
  4. Blogger Devendran said...

    // srija had acted in "Seran Pandiyan" and "Mounam Sammadham" also.//

    நன்றி தேவந்திரன்.

    ReplyDelete
  5. நல்ல தொகுப்பு...ஹி...ஹி...
    ‘உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்’,’மூன்றாவது கண்’ படங்களில் நடித்த ‘மோனிஷா’-இறந்து விட்டார். மான் போன்ற கண்களுக்கு எனக்குத் தெரிந்த ஒரே எடுத்துக்காட்டு-(என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி’)

    ReplyDelete
  6. Blogger தமிழ்ப்பறவை said...

    // நல்ல தொகுப்பு...ஹி...ஹி...//

    பதிவு போடுவதற்கு ரூம் போட்டு யோசிச்சு கண்டு பிடிச்சது.

    // மான் போன்ற கண்களுக்கு எனக்குத் தெரிந்த ஒரே எடுத்துக்காட்டு-(என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி’)//

    மான் - மாதவி/பானுப்பிரியா சொல்லலாம்.

    இவங்களையும் பதிவுல சேர்த்துட்டேன்.நன்றிங்க தமிழ்ப்பறவை.

    ReplyDelete
  7. நன்றி அஹமது இர்ஷாத்.

    ReplyDelete
  8. அண்ணே ஸ்ரீஜா சேரன் பாண்டியன் படத்திலும் நடித்தவர் . காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா? வந்ததா வசந்தம் வந்ததா? பாடலில் அழகாக பாவாடைத் தாவணியில் ஆடுவார்.

    ReplyDelete
  9. நன்றி வந்தியதேவன். தேவேந்திரன் என்பவரும் பின்னூட்டத்தில் சொல்லி உள்ளார்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!