புத்தக கண்காட்சி
பயமாய் இருக்கிறது
வாங்கிய புத்தகங்களை
புரட்டுவதற்கு
வாங்காதப் புத்தகங்கள்
கண்களை உருட்டி
மிரட்டுகிறது
தெரிந்தவர்
சட்டென்று பின்பக்கம்
மறைக்கிறேன்
புகைந்துக்கொண்டிருக்கும்
சிகரெட்டை
சற்று முன் பஸ் ஸ்டாண்டுக்கு
”கண்ணா” என்று அழைத்து
வழி கேட்ட
ஒரு வயதான பெண்மணி
எதிர்படுகையில்
Subscribe to:
Post Comments (Atom)
இரண்டுமே ரசித்தேன்... இரண்டாவது மிக நிதர்சனம்...well said...
ReplyDeletegood.
ReplyDeleteதமிழ்ப்பறவை said...
ReplyDelete//இரண்டுமே ரசித்தேன்... இரண்டாவது மிக நிதர்சனம்...well said...//
நன்றி தமிழ்ப்பறவை.
நன்றி பட்டர் ஃபளை.
ReplyDelete