Saturday, February 7, 2009

ஊசி முனைத் தவம் - ஒரு கவிதை

          ஊசி முனைத் தவம் - ஒரு கவிதை        

           ரத்தம் எடுப்பதற்கு ஊசியோடு 
         
           வந்தவள் அழகான இளம் 
         
           கோதுமை நிற மலையாளி நர்ஸ்
      
           Head & Shoulder ஷாம்பு மணத்தோடு
  
           ஹமாம் சோப்பு மணமும் அத்தோடு
 
           டிங்ச்ர் மணமும் கலந்து நாசியில் ஏற 
  
           பஞ்சில் தோய்த்த டிங்சர் தடவி
    
           நரம்பு தேட ஆரம்பித்தாள் கைஅழுத்தி
    
           மென்மையான கை விரல் ஸ்பரிசங்களும் 
   
           கை அழுத்தல்களிலும் தட்டல்களிலும்
    
           வெளிப்படவில்லை நரம்பு நெடுநேரம்
   
           வெளிப்பட்டுக் கொண்டிருந்தது 
    
           மெலிதான காமம் படர்ந்த 
  
           காதல்தான் 
  



        

7 comments:

  1. ம்ம். நடக்கட்டும். குருஜிக்கு உங்களை ஏன் பிடிக்கிறது என்று புரிகிறது :))

    அனுஜன்யா

    ReplyDelete
  2. ரவி,

    நல்லா இருக்கு.
    Disposable syringe தானே?

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாருக்கு சார்..

    எனக்கு கூட இப்படிலாம் ஆகிருக்கு..

    ஆனா காமம் படர்ந்த காமமாதான் இருந்திருக்கு

    ReplyDelete
  4. kaadhal enge vanthathu ithula !!

    ReplyDelete
  5. நன்றி அனுஜன்யா,ஆதித்யா,அதிஷா,
    இயற்கை,செளமியா

    அனுஜன்யா
    ???????????

    ஆதித்யா
    syringe disposable தான்.

    அதிஷா
    //எனக்கு கூட இப்படிலாம்//

    கவிதை நாயகனுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை அதிஷா

    செளமியா
    //kaadhal enge vanthathu ithula //
    கவிதை நாயகன் injection முடிஞ்சுப்
    போய்ட்டாருங்க.அவருட்டதான் கேட்கணும்.

    இயற்கை
    // :-)// இது என்ன மொழிங்க?
    ஜாவா,டோபல்?

    ReplyDelete
  6. அந்த முதல் காதல் கவிதையும், நர்ஸ் மேட்டரும் சூப்பர் சார்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!