சினிமாவில் நடித்துப் புகழ் கிடைப்பது மாதிரி சின்னத்திரையில் (T.V.) நடித்துப் புகழ் கிடைப்பது இல்லை. சின்னத்திரையில் மானவாரியான சீரியல் வருகிறது. பல சீரியல்களிலும் பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.பல சேனல்களிலும் வருகிறது.சினிமாவை தியேட்டரில் பார்க்க விட்டாலும் சீடியில் பார்க்கலாம்.
எல்லா சேனல்களிலும் பல இடைவெளிகளில் எந்த டப்பா சினிமா படமும் ஒளிபரப்பப் படுகிறது.ஆனால் சிரியல்கள் டப்பாவில் முடங்கிவிடுகின்றன.
சரி, இந்த பதிவில் என்ன சொல்ல வருகிறேன்?
அதாவது சினிமா நட்சத்திரங்களுக்கு தங்களுடைய பழய (இளமை கால)படங்களை T.V.யில் பார்த்து ஆறுதல்/சந்தோஷம்/புல்லரிப்பு அடையலாம். இந்த அதிருஷ்டம் சின்னத்திரை நடிகைகளுக்கு இல்லை.
வீட்டில் DVDயில்தான் தங்களுடைய இளமை கால நடிப்புக்களை பார்த்து சந்தோஷம் அடைய வேண்டும்.
இவர்கள் நடித்த பழய சீரியல்களை டீவியில் மறு ஒலிபரப்பு செய்வது சந்தேகம்தான்.
/*சின்னத்திரை நட்சத்திரங்கள் -துரதிரஷ்டம் */
ReplyDeleteஅடா... அடா .... என்ன ஒரு கரிசனம்?
ஐயா... சாமி... உங்களுக்கு ஏன் இப்படி ஒரு கொலைவெறி? அதை எல்லாம் ஒரு தடவை பார்கவே முடியலை...
நையாண்டி நைனாவை வழிமொழிகிறேன்!
ReplyDeleteநல்ல பதிவு!
:-)))
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
உலக சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும்.
நிறை / குறை கூறவும்.
நன்றி.
நையாண்டி நைனா,கெக்கே பிக்குணி
ReplyDeleteவருகைக்கு நன்றி.
//அதை எல்லாம் ஒரு தடவை பார்கவே முடியலை.//
சினிமா நடிகை/நடிகர்கள் நடித்த படங்களை மட்டும் பார்க்க முடிகிறதா?
கட்டுரையின் நோக்கம் அதுவல்ல.சி.திரை நட்சத்திரங்களும் இரவு/பகலாக நடிக்கிறார்கள்.