கிழ் உள்ள வீடியோவில் வரும் இசையின்(Together ~~ The Confluence ~~ Rahul Sharma and Richard Clayderman) கவுண்ட்0.7-0.11 பியானோ வாசிப்பைக் கேளுங்கள். அடுத்து 0.33ல் ஆரம்பிக்கும் இசையைத் தொடர்ச்சியாகக் கேளுங்கள்.
ஏதாவது வரிகளைப்போட்டு ஒரு டுயூன் கம்போஸ் செய்ய முடியுமா என்றும் பாருங்கள்.முடியும்.ஆனால் விஜய் ஆண்டனி முந்திக்கொண்டுவிட்டார்.
கிழ் உள்ள வீடியோவில் உள்ள பாட்டைக் கேளுங்கள்.அட..! அங்காடித்தெரு!சூப்பர் டுயூன்...!கேட்டதும் 'ரேஷன்” ஆயிட்டாரு விஜய் ஆண்டனி .அதாங்க “இன்ஸ்பியரேஷன்”.விஜய் ஆண்டனி பின்னிட்டாரு!
பாடலின் கடைசியில் வரும் 3.52 புல்லாங்குழல் ரிதம் அருமை.
நோகாமல் நோன்பு கும்பிடுவது இதுதான்.
Tuesday, June 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Avarukenna ithu puthusa???
ReplyDeleteகண்டுபிடிச்சிட்டீங்களே! க்ரேட்! இருந்தாலும் இன்ஸ்பயர்டு வெர்ஷன் தனிச்சுவை தான்!
ReplyDeleteஒரிஜினலில் ப்ரெல்யூட் கேட்டப்போ தொண்ணூறுகளில் மிகவும் பிரசித்தமாக இருந்த கர் ஸே நிகல்தே ஹி, குச் தூர் சல்தே ஹி பாட்டு தான் நினைவுக்கு வந்தது!
அநன்யா மஹாதேவன் said...
ReplyDelete// கண்டுபிடிச்சிட்டீங்களே! க்ரேட்! இருந்தாலும் இன்ஸ்பயர்டு வெர்ஷன் தனிச்சுவை தான்! //
இவரு நிறைய சுடுவாரு.
//ஒரிஜினலில் ப்ரெல்யூட் கேட்டப்போ தொண்ணூறுகளில் மிகவும் பிரசித்தமாக இருந்த கர் ஸே நிகல்தே ஹி, குச் தூர் சல்தே ஹி பாட்டு தான் நினைவுக்கு வந்தது!//
ரெண்டுமே ஒரு ராகத்தில் வருகிறது என்று நினைக்கிறேன்.இந்தப் பாட்டைப் பாடினவர் (கர் சே நிகல்தே) நம்ம “பருவாயில்லை” உதித் நாராயண்.
படம்: பாப்பா கெகத்தீ ஹை.இதே சாயல்லா ஒரு தமிழ்ப் பாட்டு ஒண்ணு இருக்கு.
Blogger கயல்விழி நடனம் said...
ReplyDelete// Avarukenna ithu puthusa???//
சூப்பர் கமெண்ட்.
//அவள் அப்படி ஒன்றும் புதுசு இல்லை..!//
ReplyDeleteடைட்டில் ரொம்ப சூப்பர்.மேட்டர் அதவிட சூப்பர்.....
Blogger ரெண்டு said...
ReplyDelete// டைட்டில் ரொம்ப சூப்பர்.மேட்டர் அதவிட சூப்பர்.....//
நன்றி ரெண்டு.
i think vijay antony is the composer of for that particular song
ReplyDeleteBlogger Karthick Krishna CS said...
ReplyDelete//i think vijay antony is the composer of for that particular song//
தெரியாது.இந்த வீடியோவில் ஜி.வி.பிரகாஷ் என்று போட்டிருக்கு.
நன்றி.
because both gv and antony wher the music directors for the movie
ReplyDeleteநன்றி.ஆனால் எனக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்.
ReplyDeleteஇந்தப் பாடலை அமைத்தவர் விஜய் ஆண்டனி ஆச்சே.
ReplyDeleteஇந்தப் பாடலை வரிகளுக்காகவே ரசித்தேன்
ReplyDeleteILA(@)இளா said...
ReplyDelete//இந்தப் பாடலை அமைத்தவர் விஜய் ஆண்டனி ஆச்சே//
மாத்திட்டேன் இளா. நன்றி.
ஆமாம். ஒரு மாதிரி பாமர வரிகள் முரளிகண்ணன்.
ReplyDeleteநன்றி.
அட....இதுவுமா? யம்மா! எல்லாம் மண்டபத்துல யாராவது எழுதி (tune) கொடுக்கிறதுதான் சூப்பர் ஹிட் ஆயிடும் போல.... அவ்வ்வ்வ்....
ReplyDeleteChitra said...
ReplyDelete//அட....இதுவுமா? யம்மா! எல்லாம் மண்டபத்துல யாராவது எழுதி (tune) கொடுக்கிறதுதான் சூப்பர் ஹிட் ஆயிடும் போல.... அவ்வ்வ்வ்...//
வருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி சித்ரா.