மேல் உள்ள வீடியோ Tino Rossi(இத்தாலி?) என்பவர் பாடிய Besame Mucho பாட்டு.இந்த விடியோவின் 0.13 - 0.19 வரும்போது கூடவே ”அந்நாளில் இல்லாத பொன்னா எண்ணங்களே...” “பொன்னான கைப்பட்டு புண்ணான கண்ணங்களே...” என்று காதலிக்க நேரமில்லை படத்தின் “அனுபவம் புதுமை “ பாட்டின் வரிகளை என்று பாடுங்கள் .
அடுத்து 0.39 -0.52ல் “தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்....சொல்லாமல் கொள்ளாமல் நான் அவளிடம் சென்றேன்...ஆஹா..அது கூடதென்றாள்... மனம் தாளாதென்றாள்..” என்றும் பாடுங்கள்.
பாடிவிட்டு கிழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.இத்தாலியில் இருந்து கோடம்பாக்கம் வந்துவிட்டது.பாட்டு போட்டாச்சு. P.B.ஸ்ரீனிவாஸ்/சுசிலா டூயட் சாங்க் ஆயாச்சு.மேல ஒருத்தர்தான் கிழே ரெண்டுபேர் பாடுறாங்க.
எப்படி இதெல்லாம் தேடிக் கண்டுபிடிக்கிறீங்க? அது சரி.. நீங்க சென்னையா?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete\\எப்படி இதெல்லாம் தேடிக் கண்டுபிடிக்கிறீங்க?\\
ReplyDeleteithe thaanga naanum kekkanum nu nenachen :)
Blogger சித்ரன் said...
ReplyDelete//அது சரி.. நீங்க சென்னையா?//
ஆமாம் சி்த்ரன்.
// எப்படி இதெல்லாம் தேடிக் கண்டுபிடிக்கிறீங்க?//
என் சிறுவயதில், இதெல்லாம் காப்பி என்று என் அண்ணன் சொல்லக்
கேட்டிருக்கிறேன்.இன்னும் நிறையப் பாட்டு சொல்லுவார்.
”உன்னை ஒன்று கேட்பேன்” இதில் வரும்.
அடுத்து என் வாலிபப் பருவத்தில்
(1983) நண்பர்கள்வட்டத்திலும்(இசை தீவிரரசிகர்கள்)சொல்வதுண்டு/பாட்டையும் கேட்டதுண்டு.
மூன்றாவதாக கணையாழியின் கடைசிப் பக்கத்தில் சுஜாதா இதைப் பற்றி எழுதியதாக ஞாபகம்.
நன்றி.
Blogger யாத்ரா said...
ReplyDelete// ithe thaanga naanum kekkanum nu nenachen :)//
சித்ரனுக்கு சொன்ன பதிலைப் பார்க்கவும். பாட்டெல்லாம் அவ்வப்போது கேட்பதுண்டு.
சிரமமில்லையென்றால் chithranji@gmail.com -க்கு தொலைபேசி எண் அனுப்புங்கள். திரைப்பாடல்கள் குறித்து உரையாட ஆசை.
ReplyDeleteமெயில் பார்க்கவும்.
ReplyDelete