இன்று
பதிலுக்கு கையசைத்து
டாடா காட்டுகிறேன்
விமானப் பயணத்தில்
ஜன்னலோர இருக்கையிலிருந்து
அதே ஆசையுடன்
திருப்தியுடன் படிகளில்
இறங்குகிறேன்
இன்று
என்றோ எப்போதோ
மொட்டை மாடியில்
அண்ணாந்துப் பார்த்து
கை அசைத்த
நான்
படிக்க:
கடைசிப்படியின் அருகே டாஸ்மாக் அல்லது பிரபஞ்சம்
கொஞ்சம் பெப் கம்மியா இருக்கு சார்....
ReplyDelete:-(
ஓகே ரகம்.
ReplyDeleteதமிழ்ப்பறவை said...
ReplyDelete//கொஞ்சம் பெப் கம்மியா இருக்கு சார்...//
இந்த கவிதை மைல்டா இருக்கனும்னு என்னோட நோக்கம்.
நன்றி.
ஆதிமூலகிருஷ்ணன் said...
ReplyDelete//ஓகே ரகம்.//
ஓகே...ஓகே...இனிமே பாத்து செய்யறேன் ஆதி.
கொஞ்சம் நிதானமாக காட்சியை அனுபவத்தைக் கண்முன்னே கொண்டு வந்து பார்க்கும்போது இதில் என்னையும் பார்க்க முடிகிறது..
ReplyDeleteநன்றி பாசமலர்.
ReplyDelete