தமிழ்நாட்டுக்கு நாத(க)ஸ்வரம் எப்படி மங்களகரமான வாத்தியமோ அதேபோல் வட இந்தியாவிற்கு ஷெனாய்.வட இந்தியாவின் நா(க)தஸ்வரம்.
அங்கு திருமணம், திருவிழா,ஊர்வலம் போன்றவைகளுக்கு வாசிக்கப்படும்.ஆனால் நமக்கு இது யாராவது தேசத் தலைவர்கள் இயற்கை எய்தினால் ரேடியோவில் வாசிக்கப்படும் சோக இசைக்கருவி என்று ஒரு மைண்ட் செட். காரணம் இதன் உணர்ச்சி ஒப்பாரி அல்லது புலம்பல்.
பூம் பூம் மாட்டுக்காரர் கையில் இருக்கும் ஒன்று என்ற ஒரு எண்ணம் வேறு உண்டு.
வட இந்திய குதூகல ஷெனாய் :-
ஷெனாயில் இரக்கம்/கருணை உணர்ச்சியும் நிறைய வெளிபடுவதாக என் எண்ணம்.
மேஸ்ட்ரோ சில சமயம் புத்திசாலித்தனமாக மற்ற இசைச் கருவிகளுடன் சேர்த்து வாசிக்கிறார்.இதனால ஷெனாயின் சோக உணர்ச்சிகள் மழுப்பபட்டு தேவையான உணர்ச்சிகள் கிடைக்கிறது.
உதாரணம்:
புல்லாங்குழல் vs ஷெனாய்.
இரண்டும் வெவ்வேறு உணர்ச்சிகளில்.புல்லாங்குழல் மென்மையாக.ஷெனாய் கொஞ்சம் பச்சையான சோகம்.
Shehnai-1-Kadhal Oviyum-82-KuyileKuyile.mp3
0.20-0.29 ஷெனாய் இசை வயலின் கலந்த வித்தியாசமான உணர்ச்சிகள்.
Shehnai-1-Raasa Magan-94-kaathirunthen.mp3
ஷெனாய் நாதத்தின் மெட்டு ஒரே பாணியில்(pattern) வந்து அசத்துகிறது.
Shehnai-Sakkalathi-79-Ennapattu Paada.mp3
0.13-0.22 குழந்தைத்தனமான ஷெனாயின் இடையே மேகங்களாக கடந்துச் செல்லும் வயலின் கவிதை. Hats off Maestro! பாமரத்தனமாக மெட்டமைக்கப்பாட்டில் இடையிடையே வெஸ்டர்ன் கிளாசிகல் வயலின்கள்.
Shehnai-1Mullum78 Malarum-Senthazham Poovil.mp3
தமிழ்ப்படங்களில் சோகக் காட்சிகளில் ஒப்பாரியாக இசைக்கப்படும்.90க்கு பிறகு மிகவும் குறைந்து
விட்டது.முஸ்லீம் கதாபாத்திரங்கள் இருந்தால் கட்டாயம் ஷெனாய் இசை இருக்கும்.உதாரணம்-சாதனை/சகலகலாவல்லவன்.
மகிழ்ச்சிக்கும் வாசிக்கப்பட்டிருக்கிறது.”கண்ணன் பிறந்தான்”படம்: பெற்றால்தான் பிள்ளையா-1966(எம்.எஸ்.விஸ்வநாதன்)."நிலவே என்னிடம் நெருங்காதே”(சோகம்)-ராமு-1966.காதலுக்கும் வாசிக்கப்பட்டிருக்கிறது.
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.....
பிரமீளாவே வருத்தமாக மாமனாரிடம் புலம்புகிறார். பின்னணியில் ஷெனாய் அதை சோகத்தில் பிழிந்து வடிக்கட்டுகிறது.சூப்பர் சோக effect கொடுக்கிறது ஷெனாய்.கொடுத்தவர் எம்.எஸ்.வி.
Shehnai-1Thangapathakkam-74-sodhanaimelsodhanai.mp3
இளையராஜா அவர்கள் இதை எப்படி கையாண்டிருக்கிறார்?இவருக்கு எல்லாமே இசைதானே.இதையும் ”ஒரு காட்டு காட்டி” இருக்கிறார்.எப்படி?
வழக்கமான மேதமை+ஆத்மா+புத்திசாலித்தனம்+பல பரிமாணம்+இனிமை
எல்லா வித உணர்ச்சிகளுக்கும் இதை முயற்ச்சித்திருக்கிறார்.இதை நாதஸ்வரத்திற்கு camouflageஆக சில இடங்களில் உபயோகிக்கப்பட்டிருக்கிறது.அதாவது இதன் நாதம் நாதஸ்வரமாக ”காட்டப்பட்டிருக்கிறது”.
மேஸ்ட்ரோ மற்ற இசைச் சரங்களை இதனுடன் தொடுப்பதால் உணர்ச்சிகள் மாறுகிறது. நிறைய பாடல்களில் ஷெனாயுடன் புல்லாங்குழலை தொடுக்கிறார்.
சில இசைத்துளிகள் ஷெனாய்தான் என்ற யூகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.
அதன் இயல்பான எமோஷனான சோகத்திலேயே முதல் பாட்டை ஆரம்பிப்போம்:
இதில் தனி ஸ்டைல்.0.33ல் கோரஸ் வயலின் ஷெனாயின் மொழியை அப்படியே ராயலாக வாரியிறைப்பது அருமை.கடைசியிலும் ஸ்டைல் அருமை.Shehnai-Alaioosai84-Neeya Azhaithathu.mp3
Fast beat. 0.13-0.26 அட்டகாசம்.ஷெனாயுடன் அதே வேகத்தில் அதே மாதிரி இன்னொரு இசைநாதமும் வருகிறது.அது என்ன?
Shehnai-Rakshasadu-86-Giliga Gili Giliga.mp3
இதன் இசை உணர்ச்சிகள் படுத்தும்.ராஜாவின் இசையில் ஒரு மைல் கல். முடிந்தால் முழுப் பாட்டையும் கேட்கவும்.
Shehnai-Enakkaka Kathiru-81-Panimazhai Vizhum.mp3
வயலின் சுனாமிகளுக்கிடையே மாட்டிக்கொண்ட ஷெனாயின் கதறல் அருமை.stunning emotions!
Shehnai-Panner Pushpangal-81-Anantha raagam ketkum.mp3
கன்னிப் பெண்ணின் குஷி
Shehnai-KungumaChimizh-85-Poongatre.mp3
00.10 -0.25 ஷெனாயிக்கு முன் வாசிக்கப்படும் தாளம் ஆத்மாவை வருடும்.
Shehnai-1Manassinakkare-03- Marakkudayal.mp3
வித்தியாசமான தாளக்கட்டுடன் ஷெனாய் நாதம் அருமை.கொண்டாட்ட மன நிலை.
Shehnai-Ninaivellam -82-Nithya-Kanniponnu.mp3
வித்தியாசமானது.புல்லாங்குழல்-ஷெனாய் உரையாடல் அருமை.
Shehnai-Ponvaanam-83-Indru Nee Naalai Naan.mp3
0.00-0.10 கிடார்- ஷெனாய் கலவை புதுசு.
Shehnai-My Dear Kutti-84-Chellakuzhandhaikale.mp3
வயலின் - ஷெனாய் உக்கிர உரையாடல்.மேஸ்ட்ரோவைத் தவிர யாரால் போட முடியும்.
Shehnai-Vaidheki Kathirunthaal-84-AzhaguMalar.mp3
மிருதங்கம்-ஷெனாய்
Shehnai-Paayum83Puli-Pothukittu.mp3
Shehnai-Mudhal-86-Vasantham-Aaru Athu.mp3
எனக்கு மிகவும் பிடித்த பழைய ஷெனாய் இசைப் பாடல் பற்றி:

ஷெனாய் கலைஞர் பண்டிட் பாலேஷ்.இளையராஜாவிற்கு வாசிப்பவர் |
இளையராஜா அவர்கள் இதை எப்படி கையாண்டிருக்கிறார்?இவருக்கு எல்லாமே இசைதானே.இதையும் ”ஒரு காட்டு காட்டி” இருக்கிறார்.எப்படி?
வழக்கமான மேதமை+ஆத்மா+புத்திசாலித்தனம்+பல பரிமாணம்+இனிமை
எல்லா வித உணர்ச்சிகளுக்கும் இதை முயற்ச்சித்திருக்கிறார்.இதை நாதஸ்வரத்திற்கு camouflageஆக சில இடங்களில் உபயோகிக்கப்பட்டிருக்கிறது.அதாவது இதன் நாதம் நாதஸ்வரமாக ”காட்டப்பட்டிருக்கிறது”.
மேஸ்ட்ரோ மற்ற இசைச் சரங்களை இதனுடன் தொடுப்பதால் உணர்ச்சிகள் மாறுகிறது. நிறைய பாடல்களில் ஷெனாயுடன் புல்லாங்குழலை தொடுக்கிறார்.
சில இசைத்துளிகள் ஷெனாய்தான் என்ற யூகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.
அதன் இயல்பான எமோஷனான சோகத்திலேயே முதல் பாட்டை ஆரம்பிப்போம்:
மூன்று ஷெனாய் மூன்று வித உணர்ச்சிகளில் வாசிக்கப்படுகிறது.0.06-0.15, 0.43-0.56, 1.06-1.08. கடைசி ஷெனாயை நெருங்கும் திகில் வயலின்(செல்லோ) அருமை.
Shehnai-1Mann Vaasanai-Pothivacha-83-SAD.mp3
Shehnai-1Mann Vaasanai-Pothivacha-83-SAD.mp3
இதில் தனி ஸ்டைல்.0.33ல் கோரஸ் வயலின் ஷெனாயின் மொழியை அப்படியே ராயலாக வாரியிறைப்பது அருமை.கடைசியிலும் ஸ்டைல் அருமை.
Fast beat. 0.13-0.26 அட்டகாசம்.ஷெனாயுடன் அதே வேகத்தில் அதே மாதிரி இன்னொரு இசைநாதமும் வருகிறது.அது என்ன?
Shehnai-Rakshasadu-86-Giliga Gili Giliga.mp3
இதன் இசை உணர்ச்சிகள் படுத்தும்.ராஜாவின் இசையில் ஒரு மைல் கல். முடிந்தால் முழுப் பாட்டையும் கேட்கவும்.
Shehnai-Enakkaka Kathiru-81-Panimazhai Vizhum.mp3
வயலின் சுனாமிகளுக்கிடையே மாட்டிக்கொண்ட ஷெனாயின் கதறல் அருமை.stunning emotions!
Shehnai-Panner Pushpangal-81-Anantha raagam ketkum.mp3
கன்னிப் பெண்ணின் குஷி
Shehnai-KungumaChimizh-85-Poongatre.mp3
00.10 -0.25 ஷெனாயிக்கு முன் வாசிக்கப்படும் தாளம் ஆத்மாவை வருடும்.
Shehnai-1Manassinakkare-03- Marakkudayal.mp3
வித்தியாசமான தாளக்கட்டுடன் ஷெனாய் நாதம் அருமை.கொண்டாட்ட மன நிலை.
Shehnai-Ninaivellam -82-Nithya-Kanniponnu.mp3
வித்தியாசமானது.புல்லாங்குழல்-ஷெனாய் உரையாடல் அருமை.
Shehnai-Ponvaanam-83-Indru Nee Naalai Naan.mp3
0.00-0.10 கிடார்- ஷெனாய் கலவை புதுசு.
Shehnai-My Dear Kutti-84-Chellakuzhandhaikale.mp3
வயலின் - ஷெனாய் உக்கிர உரையாடல்.மேஸ்ட்ரோவைத் தவிர யாரால் போட முடியும்.
Shehnai-Vaidheki Kathirunthaal-84-AzhaguMalar.mp3
மிருதங்கம்-ஷெனாய்
Shehnai-Paayum83Puli-Pothukittu.mp3
Shehnai-Mudhal-86-Vasantham-Aaru Athu.mp3
எனக்கு மிகவும் பிடித்த பழைய ஷெனாய் இசைப் பாடல் பற்றி:
- இரண்டுமே ஆபோகி ராகத்தில் இசைக்கப்பட்டது.
- இரண்டிலும் ஷெனாய் வாசிக்கப்பட்டுள்ளது
- கலைக்குயில்(முழு) பாடல் ஓடும் நேரம் 3.33.காலை நேர(முழு) பாடல் ஓடும் நேரம் 4.49. ஷெனாய் முடிந்தவுடன் ராஜா இசைக்கோர்ப்பை சற்று நீளமாக(இயல்பான rich orchestration) இழுக்கிறார்.ஆனால் எம் எஸ்வி சுருக்கமாக முடிக்கிறார்.
ஷெனாய் அருமை.ஷெனாயின் பின் வரும் தாளத்தை கவனியுங்கள்.stunning!இதிலும் பு.குழல்/வீணை/வயலின் எல்லாம் உண்டு.
அம்மன் கோவில் கிழக்காலே-1986 "காலை நேர பூங்குயில்” finishing touch அருமை.
Shehnai2Amman Kovil Kizha-86-KalaiNera(Janaki).mp3
Shehnai-Dharmakshetrami92-Are Inka Jankai.mp3
Shehnai-Oru Oodai Nathi-83-Thendral Ennai.mp3
0.26-0.45 கருணை/சுய இரக்கம்/ஆசிர்வதிக்கப்பட்ட தருணம்?
0.50-1.00(தி.ஜானகிராமன்தான் வர்ணிக்க வேண்டும்)
Shehnai-BGM-92Devar Magan.mp3Shehnai-Dharmakshetrami92-Are Inka Jankai.mp3
Shehnai-Oru Oodai Nathi-83-Thendral Ennai.mp3
0.26-0.45 கருணை/சுய இரக்கம்/ஆசிர்வதிக்கப்பட்ட தருணம்?
0.50-1.00(தி.ஜானகிராமன்தான் வர்ணிக்க வேண்டும்)
0.12-0.23 புல்லாங்குழல்-ஷெனாய் உரையாடல் அட்டகாசம். இந்த மாதிரி காம்பினேஷன் எப்படி யோசிக்க முடிகிறது.
Shehnai-Kakki Chattai-85-KanmaniyePesu.mp3
Shehnai-1Sadhanai-86-EngeNaan.mp3
Shehnai-1Puthumai Penn-79-Kasthuri Maane.mp3
Shehnai-Yathra-85-Yamune Ninnude.mp3
பல வித கலவைகளில் ஷெனாய் கொடுக்கப்படுகிறது.
Shehnai-82-Sakalakala Vallavan-Nethu Rathri.mp3
Shehnai-Pacha Kuthira -06-Oru Thottavaadi.mp3
ஹம்மிங்கோடு கலந்துக்கொடுக்கப்படுகிறது.
Shehnai-Walter93Vetrivel-Chinna Rasaave Chitharembu.mp3
Shehnai-Ellame En Raasathan-Azhagana.mp3
வாலிபமே வா வா-ராதா-கார்த்திக் |
29 வருடம் ஆனாலும் ஷெனாயில் வாலிபம் இருக்கிறது.
Shehnai-1Vaalibame Vaa Vaa-82- Pon Vaana.mp3
Shehnai-BGM-Nayagan.mp3
Shehnai-How to Name-DoAnything.mp3
Shehnai-BGM-Thooral Ninnu Pochu-82 -Sogam.mp3
0.03-0.10 சிம்பிளாக எதனுடனோ உரையாடுகிறது ஷெனாய்.
Shehnai-Ejamaan-93-AalappoolVelappool.mp3
Shehnai-Jyothi-83-SirichaKolliMalai.mp3
Shehnai-Mahanadhi-93-Thai Pongalum Ponguthu.mp3
Shehnai-Mahanadhi-94-SrirangaRanga.mp3
Shehnai-Naan Mahan Alla85-MalaiSoodum.mp3
Shehnai-16Vayathinile-77-SenthooraPoove.mp3
அர்ப்பணிப்புடன் தொகுத்துள்ளீர்கள்.சோகமான இசை என்று சொல்லப்படும் ஷெனாய் இசையின் வெவ்வேறு பரிணாமங்களை இளையராஜாவின் இசையில் கேட்பதற்கு பரவசமாக உள்ளது.வாழ்த்துகள் ரவிஷங்கர்..!!இளையராஜாவின் குரலில் வெற்றியடைந்த பாடல்கள் தொகுப்பின் இணைப்பு இருந்தால் தெரிவிக்கவும்.தன்யனாவேன். :)
ReplyDeleteஇவ்வளவு சூப்பரா பதிவு போட்டுட்டு இண்ட்லில இணைக்காம விட்டுட்டிங்க போல...அதையும் இணைச்சி நாங்க ஓட்டு போடுவோம். :)
ReplyDeleteசேலம் தேவா said...
ReplyDelete//இளையராஜாவின் குரலில் வெற்றியடைந்த பாடல்கள் தொகுப்பின் இணைப்பு இருந்தால் தெரிவிக்கவும்.தன்யனாவேன். :) //
கருத்துக்கு நன்றி சேலம் தேவா. இந்த மாதிரி என்னிடம் இல்லை. இளையராஜாவின் பாடல்களைத் தனியாக கேட்க இணைப்பு:
http://www.thiraipaadal.com/singer.php?SGRID=Illayaraja&lang=en
இணைப்புக்கு நன்றி. மாலையில்தான் போடலாம்னு இருந்தேன்.
Super collection and selections. Thank you very much. :-)
ReplyDeleteமிகுந்த அர்ப்பணிப்புணர்வுடன் தொகுத்துள்ளீர்கள். நீங்கள் கேட்டு மகிழ்ந்ததுடன் மற்றோர் மகிழவும் பகிர்ந்தளிக்கும் பண்பு மெய்சிலிர்க்கவைக்கிறது. தொடர்ந்து இதே போன்ற பதிவுகளை எழுதவும். அழகர்சாமியின் குதிரை படத்தின் பாடல்களுக்கும் கருத்துரை எழுதுமாறு கேட்டுகொள்கிறேன்.
ReplyDeleteThanks once again! :) Please continue to give more such sweet surprises.
ReplyDeleteAadhavan
கமெண்ட் பாக்ஸ் வந்துடிச்சு. ஆனால் சேலம் தேவா மற்றும் சித்ரா போட்ட கமெண்டுகள் காணவில்லை.
ReplyDeleteDear Ravi,
ReplyDeletelink kedachadha. THanks. Inime dhan ellam padikanam. kaekanam...
Really Great......... Shehnai Raja..Ithanai iruka....... su Ka - Ivaral dhan ivvaalvu iruku nu therinjinden. Ungalal.. Innum iruka nu theirnjikaren......
Nice Write Up.. Great Works... Thanks ellam sadharana vaarthai... adharku mel oru vaarthai venum.. unga Dedication ai paarata..
With Love,
Usha Sankar.
அருமையான படைப்பு தல ;)
ReplyDelete\\வயலின் சுனாமிகளுக்கிடையே மாட்டிக்கொண்ட ஷெனாயின் கதறல் அருமை.stunning emotions!\\
ஆகா சும்மா வார்த்தையில பின்னுறிங்க போங்க ;)
சொல்வனம் தளத்தில் ஷெனாய் கலைஞர் பண்டிட் பாலேஷ் பகிர்வு ஒன்னு இருக்கிறது நேரம் கிடைக்கும் போது பாருங்கள்
http://solvanam.com/?p=13585
\\
ReplyDeleteShehnai-BGM-Nayagan.mp3\\
எங்க வரமால் போயிடுமோன்னு தவித்திக்கிட்டே இருந்தேன் ;)
நன்றி உஷா
ReplyDeleteநன்றி கோபிநாத்
கலக்கல் கலக்கல்...
ReplyDeleteஇன்னைக்குத்தான் முழுசாக் கேட்டு முடிச்சேன். ஷெனாய் இசை வந்தாலே, ஒரு தனி உற்சாகம் வரும் எனக்கு ராஜா இசையில்...
ஹவ் டூ நேம் இட், நான் மகான் அல்ல பாடல்....
சூப்பர் கலெக்ஷன்...
எனக்குப் பிடித்த இன்னும் சில....மீன் கொடித் தேரில் பாடலின் ப்ரீலூட், அந்தக் கஞ்சி கலயத்தை வஞ்சி சுமக்கையில பாடலின் இண்டர்லூட், கண்ணே இன்று கல்யாணக் கதை கேளடியின் இண்டர்லூட்...
ராஜாவின் ஷெனாய் கேட்டா, எனக்கு பூஸ்ட் குடிச்ச மாதிரி...
சிறப்பான தொகுப்பு சார்...!
நன்றி தமிழ்ப்பறவை.
ReplyDeleteShennai'il ithanai paadalgal...yenakku ungalathu mudhal postil'irunthu ore aascharyam...athu yeppadi ivvalavu nunukkama gavanikkuringa...
ReplyDeleteand 41 songs gnyapakam vachikurathu easy...but ulla varra shennai music yeppadi...
Ore varthai...Awesome....!!!!
நன்றி கிரண் சுப்ரமணியம்.
ReplyDelete//and 41 songs gnyapakam vachikurathu easy...but ulla varra shennai music yeppadi...//
ஷெனாய் கொஞ்சம் வித்தியாசமான ஓசை.It gets highlighted very easily.ராஜாவின் பாட்டு நாடி நரம்புகளை துளைக்கும் டைப்.
.
காலை நேர பூங்குயில் யில் இப்போ தான் ஷெனாய் கவனிச்சேன்...அட...
ReplyDeleteசோகத்தில் ஷெனாய் வாசிப்பு..பொத்தி வச்சு மல்லிகையில்...அட..
மகிழ்ச்சியில் ஆண்பாவத்தில் குயிலே..குயிலே பாட்டில்... (இது மிஸ்ஸிங் லிஸ்ட் இல் :(( )
அட இல்லையா...
முழுசாய் கேட்டேன் அண்ணா...
நன்றி ஆனந்தி
ReplyDeleteநன்றி
ReplyDeleteராஜா ராஜா தான்
ReplyDelete