Monday, September 12, 2011

இளையராஜா - King of Musical Beats-3


இளையராஜாவின்  மேஜிக் தாளங்களைப் பற்றி ஏற்கனவே
இரு பதிவுகள் எழுதியாயிற்று.முந்தைய பதிவுகள் பார்க்க தாளம். இந்த மூன்றாவது பதிவில் மேலும் தாளங்களைப் பார்ப்போம் (கேட்போம்).

தாளங்களை கவனமாக உள் வாங்கினால் வர்ண ஜாலத்தை அனுபவிக்கலாம்.ஹெட் போன் இருந்தால்  இன்னும் கூடும்.

மேஸ்ட்ரோவுக்கு எல்லா இசைக் கருவிகள் மீதும் அளவில்லா காதல் (crush!) இருக்கிறது.இசையை ஓவியமாய் வரைந்துப் பார்க்கிறார். பாடல்களில் தாளங்களில் அழகுணர்ச்சித் தெறிக்கிறது. உதாரணமாக சில பாடல்கள்.

Beat-2-Nizhalgal-81-IthuOruPon.mp3
00.04-0.11 அருமை
Beat-2-Manassinakkare-03- Marakkudayal.mp3

Beat-2-Un Arugil Naan-91-Oh Unnale Naan.mp3
தாளம் ரொமாண்டிக்காக ஒத்தப்படுகிறது.

வித விதமான தாளங்கள்.அதில் உள் அலங்காரங்கள் வேறு.உதிரி உதிரியாக திரிந்து போய் நிற்காமல் தாளங்கள் கலை உணர்ச்சியோடு கைக்கோர்த்து நிற்கிறது.தாளங்கள் ரத்தமும் சதையுமாய் உயிர் துடிப்போடு இசைக்கப்படுகிறது.

தாளங்களுக்கு backoffice வேலை என்றாலும் மெட்டுக்கு ஈடாக  தாளங்களுக்கு உணர்ச்சிகள் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக கிழ் வரும் பாடல்கள்.

Beat-2-ArumbumThalire-95-Chandraleka.mp3
ஆரம்பத்தில் கிடாரே தாளமாக போடப்பட்டிருக்கிறது.  வேறு கிரகத்து இசை.

Beat-2-Metti-82-Raagam Engeyo.mp3

Beat-2-Pandi Nattu Thangam-89-YelelamKuyile.mp3
 

Beat-2-Aan Paavam-85-Kuyile Kuyile.mp3

Beat-2-Nathiyai Thedi Vantha Kadal-80-ThavikkuthuThayanguthu.mp3

Beat-2-Nilavuvandhadhu-92Endrum Anbudan.mp3
முதல் சரணத்தில் இந்தத் தாளம் கிடையாது. வேறு வரும். 1.14-1.16அருமை.

Beat-2-Enakka Kaathiru -81- Dhaagam Edukkira .mp3
”பனிகள் உருகிடும் ஓசை”.....ஒவ்வொரு வரியையும் அனுபவித்து “ஓஹோ அப்படியா” என்றிசைக்கும் தாளம்.

தாளத்தை உன்னிப்பாக கேட்கவும்.

இதில் நடித்திருக்கும் நிஷா நூர் இப்போது உயிரோடு இல்லை. சோகம்!சோகம்!
Beat-2-Uliyin Oosai-08-Pularkindra Pozhuthu.mp3


Beat-2-Ninaivellam Nithya-82-Kaanalneer.mp3

மேலும் தாளங்கள்....

Beat-2Unnai Naan Santhithen-84-Unnai Kaanum Neram.mp3
தாளத்தை வைத்து சிலவற்றை யூகிக்கலாம். 1.ஆறு அல்லது அருவி 2.ஓடம்3.ஓடத்தில் துடுப்புப் போட்டவாறு நகர்தல்.4.கேரள பெண்கள்

Beat-2-Bharathi-00-Vandhe Madharam.mp3
வீரம் /எழுச்சி/வீர நடை 0.25-0.27 தாளம் கூடும்.


Beat-2-Paadu Nilave-87--VaaVeliye.mp3

Beat-2-Bharathi-00-Mayil Pola.mp3


Beat-2-Aaradhanai-81-Ilampanithuli.mp3
0.06-0.21 கலவையாக வாசிக்கப்படுகிறது.

Beat-2-OorellamUnPaattuthan-91-ThoomThoom.mp3

Beat-2-Naan Kadavul-09-OmSivaOm.mp3

Beat-2-Thanikattu Raja-82-Rasaave.mp3
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு/தாளம்.


Beat-2-Kakki Chattai-85-Vaanile Thenila.mp3
ரொம்ப வித்தியாசமான டிஸ்கோ(?).

Beat-2-Payanangal Mudiva-82-ThogaiIlamayil.mp3
மிருதங்கத்தில் வித்தியாசமான  இசை நாதங்கள்.

Beat-2-Agni Natchthiram-88-Ninukkori Varanum.mp3

Beat-2-Thooral Ninnu Pochu-82-ThangaChangili.mp3
இங்கும் ஆறு அல்லது மடுவாங்கரை இசை. ஓடத்தில் டூயட், துடுப்பு போட்டபடி.

Beat-2-Pithamagan-03-Adadaa.mp3

Beat-2-Kasturi Mann-05-Kekalayo.mp3

பிரசன்னா ராஜாவின் தீவிர ரசிகர்

Beat-2-Bhadrakali-Kettele Ange.mp3


Beat-2-Guru Sihyan-88-Uthama Puthiri.mp3

Beat-2-Sri Ram Rajyam-11-Sita Seemantham.mp3
ஸ்ரீ  ரா(ஜா)ம ராஜ்யம்


Beat-2-Uruthimozhi-90-AthikalaiNilave.mp3

Beat-2-Senthamizh Pattu-92-Adi Gomatha.mp3

Beat-2-Moodram Pirai-82-VaanengumVanna.mp3
0.36 ல் வேறு தாளத்திற்க்கு  தாவுவது அருமை.

Beat-2-Maharishi-88-Mata Rani Mounamidi.mp3

Beat-2-Jhonny-80-YenVaanile.mp3
தாளம் நீட்டப்பட்டு அழகாக அளவெடுத்து வாசிப்பது போல் உள்ளது.அருமை.
கவிதை.
(கனவு)காதலி இது மாதிரி  பியானோ வாசிக்க  நாங்களும் எவ்வளவு வாட்டி பக்கத்துல (கனவுல) நின்னு ரசிச்சிருக்கோம்

Beat-2-Kadhal Parisu-87-AeyUnnaithane.mp3

Beat-2-Sandhayakku Virinja Poo-83-Manjum Kulirum.mp3

Beat-2-Garjanai-81-EnnaSougamana.mp3
கிடார்/சிந்த்(?) ,வயலின்,புல்லாங்குழல் நாதங்கள்  மிருதங்க தாளத்தில் ஊர்கிறது.

Beat-2-Kalaignan-93-Dhillubaru Jane.mp3

Beat-2-Periya Veetu Pannakkaran-90-NikkattumaPogattuma.mp3
தபலாவைத் தவிர வேறு இசைக் கருவியும் அழகாக இசைக்கப்படுகிறது.

Beat-2-Mella Thiranthathu Kathavu-86(SPB)VaaVennila.mp3

Beat-2-EnRasavinManasile-95-OruSanthana.mp3

Beat-2-Ninaivellam Nithya-82-PaniVizhum.mp3
பாடல் பாடும்போது அடிக்கப்படும் தாளத்தைக் கேளுங்கள். வித்தியாசமானது.

பாடல் 

Beat-2-RajakaiyaAboorvaSagothar.mp3 

Beat-2-Bobbli Raja -90-Balapam Patti.mp3


Beat-2-Sitara BGM-1983- Ilayaraja HQ.mp3

16 comments:

 1. super collections :)) thanks for share..

  ReplyDelete
 2. பின்னிட்டிங்க தல ;-)

  ReplyDelete
 3. உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும், அற்புதமான தொகுப்பு!

  ReplyDelete
 4. நன்றி வைகை

  நன்றி கோபிநாத்

  ReplyDelete
 5. நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி.

  ReplyDelete
 6. மற்றுமொரு சிறந்த பதிவு சார்... கிட்டத்தட்ட இரண்டுமணி நேரம் ஒன்றிப்போய் கடைசியில் தூங்கியேவிட்டேன் :)

  ReplyDelete
 7. sorrakkootai singa kutti padatthil varum onnum theriyatha paappa padalai patriya ungal vimarsam ethir parkkiren 4 saranam intha padalil mihavum thullalana paadal

  ReplyDelete
 8. நன்றி தமிழ்ப்பறவை.

  ReplyDelete
 9. shabi

  பாடலைக் கேட்டிருக்கிறேன். மீண்டும் கேட்டேன்.1983 வருடத்தில் வந்த அற்புதமான பாட்டு.rich orchestration.

  நன்றி ஷாபி.

  ReplyDelete
 10. Many a times when I hear his songs..I have noticed these kind of beats...however they seem to merge with the song...You can clearly hear them and it makes you wonder how it mergers with the rest...!!

  Wonderful collection, yet again! :)

  Keep it coming...I heard a few songs which I usually avoid! :D

  ReplyDelete
 11. நன்றி கவிதா.

  ReplyDelete
 12. "சின்னப் பசங்க நாங்க" படத்தில் இடம் பெற்ற "மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்" என்ற பாடலில் வரும் தாள மாறுதல்களை நான் வெகுவாக ரசிப்பதுண்டு. இதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் அதற்க்கான வேளை வந்தது.நன்றி!!!

  ReplyDelete
 13. நன்றி மைதீன்.

  ReplyDelete
 14. உங்களின் இளையராஜா பதிவுகள் அத்தனையும், மிகச்சிறந்த பணி, தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. என்ன ஒரு தொகுப்பு? எல்லோரும் தான் ராஜாவை காதலிப்பார்கள். ஆனால் நீங்கள் அதில் தனித்து நிற்கிறீர்கள்!

  ReplyDelete
 16. நன்றி நம்பிக்கைபாண்டியன்

  நன்றி ஜேகே

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!